வியாழன், 21 நவம்பர், 2019

Family Death -All members death how to clarify in jothidam

கூட்டு மரணம் ஜோதிட விதி :-
============================

ஒரே குடும்பத்தில்
அதாவது

1. சனி =  பெரிய குடும்பம்,  பெரிய கூட்டம்
2. செவ்வாய்=  விபத்து / சண்டை / தீக்காயம்
3. ராகு = மரணம்,  உடல் ஊனம்

4. குரு = ஜாதகர் ( ஆண் ஜாதகத்தில் )

Or

5.  சுக்கிரன் = ஜாதகர்  (  பெண் ஜாதகத்தில் )

ஒரு கும்பத்தில் யாருக்காவது
ஒருவருக்கு

இப்படி ஒரு ஜாதகத்தில்
ஆணாக இருப்பின் அவர் ஜாதகத்தில் குருவுடன்
சனி - ராகு - செவ்வாய் போன்ற கிரகங்கள்
1 5 9-ல் காணப்பட்டாலும்

பெண் ஜாதகத்தில் சுக்கிரனுடன்
செவ்வாய்- ராகு - சனி
என்று 1 5 9-ல் இணைந்தாலும்

சனி இருக்கும் அல்லது செவ்வாய் இருக்கும்
ராசி கட்டத்திற்கு கோச்சாரத்தில் 1 5 9-ல்
சனி அல்லது ராகு வரும் வேளையில்
அப்படிப்பட்ட ஜாதகர் குடும்பத்துடன் உல்லாச பயணம் / கோயில் பயணம்

இது போன்றவை மேற்கொண்டால்
கூட்டு மரணம் நிகழ வாய்ப்புகள் உள்ளன

எனவே அப்படி ஒரு ஜாதகத்தில் இருந்தால் ஒருவருக்கு முடிந்த வரை அவர் குடும்பத்தை விட்டு தனியாக அந்த இடத்திற்குச் செல்லலாம்.

குடும்பத்தை ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டு
இவர் தனியார் வாகனத்திலோ அல்லது பொது   வாகனம் என்று அழைக்கக்கூடிய
ரயில் பேருந்தில் செல்வது சிறந்தது

இல்லையென்றால் செல்லும் முன்
ராகு அதிபதியான காளி  யிடம் சைவ பலி கொடுத்துவிட்டு ( எலுமிச்சை ) பயணத்தை மேற் கொண்டால் நல்லது

இப்படி பாதுகாப்பாக இருப்பின்
ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் ஒரே விபத்தில் மரணம் எய்த  மாட்டார்கள்

பொதுநலன் கருதி வெளிப்படையான பதிவு இது

வழக்கமாக நாம் ரகசியத்தை மறைத்தே
ஜோதிட பலன்களை  மட்டுமே அளிப்போம்

இது மக்கள் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் வெளிப்படையாக கூறி இருக்கிறோம்

மக்கள் அதிகம் ஆதரவு  ( Share  )ஷேர்
இந்த பதிவை பகிர்ந்தால் தினமும்
கூட மக்களுக்கு பயன் தரக்கூடிய
பல ஜோதிட நுட்பங்களை கொடுக்க நான் தயாராக உள்ளேன்

உங்கள் பாதுகாப்பு







Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...