புதன், 26 ஆகஸ்ட், 2020

Avathar-jothida vilakkam

மகம் அதிபதி-கேது எண் 7

அவரின் மரம் ஆல மரம் உலகிலேயே பெரிய மரம் ஆல மரம்

அந்த மரம் kolkata வில் உள்ளது (7letter)

மன்னர் அலெக்சாண்டர் இந்தியாவில் மகத நாட்டை அதாவது மௌரிய பேரரசை எதிரத்து ப டை திரட்டி வந்தார் பகலில் போர் இரவுவில் அந்த ஆல மர அடியில் 7000 படை வீரர்கள் (கூட்டு தொகை 7) உறங்கினார்கள் என்பது வரலாற்று ஆதாரம்,,

இந்த மரத்தை கருவாக வைத்து அவதார் என்று படம் எடுத்து கோடி பணம் எடுத்த
 படத்தின் இயக்குனர்  ஜேம்ஸ் கேமரூன் 16/8/1954 இல் பிறந்தார்,, பிறந்த நாள் கூட்டு தொகை 7

அவதார் என்ற சொல்லும் இந்தியாவில் பயன்படுத்தும் சொல் ஆகும்,,,,

கேது விலங்கு சிங்கம் சிம்மம்,,
சூரியன் உச்சம் ஆகும் முதல் நட்சத்திரம் அஸ்வினி,,,

Avatar திரைப்பட வசூல் இன்றளவும் முதல் இடம்,,

ஜேம்ஸ் கேமரூன் இதை தான் கருவாக எடுத்தார் என்பதற்கு சான்று ராகு துணையுடன்,, மொகஞ்சதாரோ ராகு 2 என்ற பதிவில் பதி வேன்,,

வாழ்க்கை ஒரு நாடக மேடை ,, இந்த நாடக மேடையை இந்த ராகு கேது தான் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்
,, மற்ற கிரகங்கள எல்லாம் டம்மி என்றே உணரும் வகையில் அந்த பதிவு இருக்கும்,,

ஓம் ருத்ராய நமகhttps://cgepa.blogspot.com/2020/08/Avathar.html?m=1

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

cgepa-Jothidam


12 வீடு தரும் உயர்வு தாழ்வுகள்


12 ஆம் வீடு

1 சூரியன்(சிவன்)
2 சந்திரன்(பார்வதி)

சிவனும் பார்வதியும் கூடும் இடம் 12 அதாவது கணவன் மனைவி கூடும் படுக்கை அயன சயன கட்டில் பாவம்,,12 ஆம் வீடு ஆகும்,,

12 ஆம் வீடு கட்டில் சுகம் மூலம் விரயம் ஆகும் விந்து ஸ்ரோனிதம் குறிக்கும்,, விரய ஸ்தானம் என்ற பெயரும் உண்டு,,,

கால புருசனுக்கு 12இல் மீனத்தில் குரு ஆட்சி சுக்ரன் உச்சம்,,, குரு என்றால் பொன் நகை , சுக்ரன் என்றால்,, விந்து,, ஸ்ரோனிதம்,வெள்ளி நகை, பணம், பொருள், குறிக்கும்,,,

நாம் உடலில் இருக்கும் ஜீவ காந்தம் (விந்து,) நாம் தொழில் செய்து சேர்த்தி வைத்த பணம், நகை,, இவை எல்லாம் நமது வாழ்க்கைக்கு எபோதவது விரய செலவு வரும்போது அடகும் வைபோம்,, சில நேரம் விற்கும் சூழல், உருவாகும்,, சுக்ரன் என்றால் பெண், விதவை பெண், குறிக்கும்,, உற்றார் உறவினர் உதவி இல்லாத விதவைக்கு பண தேவை என்றால் அவளும் சில நேரம் உடலை விற்று பணம் புரட்டி வாழ்க்கை நடத்தும் பெண்கள் அவலம் சொல்ல முடியாத துயரம்,,

 பணத்திற்காக sperm donate செய்கிற ஆண்களும் உண்டுதான், இவை எல்லாமே விரயம் என்று பொருள் படும்,

 12ஆம் வீடு நம் மோட்சம் குறிக்கும் பாவம்,,, மற்றும் தலை மறைவு வாழ்க்கை குறிக்கும், கொலை செய்து தலைமறைவு, கொள்ளை அடித்து தலை மறைவு, வெளிநாடு வாழ்கை,,, சிறைவாசம்,, இவை யாவும் குறிக்கும்,,

சூரியன் சந்திரன் இவர்களுக்கு கிரகணம் ஏற்படுத்த கூடியவர்கள் ராகு கேது தான்,,12 ஆம் பாவம் 1 சூரியன்,2 சந்திரன் அதாவது கணவன் மனைவி சேரும் இடத்தில் கிரகணம் ஏற்படுத்த கூடிய நிழல் கிரகம் இருந்தால் அந்த கட்டில்  அயன சயன பாவ பலன் கிடைக்குமா,?? கிடைக்காது

கால புருசனுக்கு 12 மீனம் இது நீர் ராசி, கடலை குறிக்கும்,,தூர மாநிலம், கடல் தாண்டி தூர தேசம் செல்லுதல், இதைக் குறிக்கும்,, இந்த ஜாதகர் வெளிநாடு செல்வாரா மாட்டாரா என்ற கேள்வி கேட்கும் போது ஜோதிதார் முதலில் 12 ஆம் வீடுதான் முதல் ஆய்வு,,செய்வார்,,
மற்றும் சிறை தண்டனை குறிக்கும், வெளிநாடுகளில் பணயகைதி நிலையை குறிக்கும்,,, எங்காவது ஒரு இடத்தில் மாட்டி கொண்டு முழிக்கும் நிலையை குறிக்கும்,, இன்னும் சொல்ல போனால் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு படி கூடஇல்லாத கிணற்றுக்குள் விழுந்து மேலே வர முடியாத நிலையை குறிக்கும், மற்றும் இந்த 12 ஆம் வீடு
 சிறைக்கு சமமான தனிமை ,, மன அழுத்தம்,,, எல்லாரும் இருந்தும் அனாதை போல பரதேசி போல வாழ்வது, கேட்பதற்கு நாதி இல்லாத நிலை குறிக்கும்,, நிம்மதியான உறக்கம் இருக்குமா இருக்காதா, நல்ல பஞ்சு மெத்தையில் தூங்குவாரா கட்டாந்தரை படுக்கை தூக்கமா என்று எல்லாம் குறிக்கும் பாவம் இந்த 12 ஆம் வீடு  இப்படி பட்ட வீட்டில் கிரகம் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது,, அப்படியே இருந்தாலும் சர்ப்பம் ராகு சர்ப்பம் கேது இந்த இரண்ட தவிர வேறு கிரகம் நிற்கலாம் எப்படியாவது வாழ்க்கையை ஓட்டி விடலாம்,,

12இல்  ராகு கேது இருப்பின் வாழும் வாழ்க்கையே நரக வாழ்க்கை தான்,, இதில் கேது இருப்பின் மோட்சம் என்கிறார்கள், ஆம் தற்போதே நரக வாழ்க்கை அனுபவித்து விட்டால் மோட்சம் தானே,,, ராகு இருப்பின் மறு பிறப்பு உண்டு என்று சொல்ல படுகிறது,, அதை வேறொரு பதிவில் பார்போம்

 12 இல் ராகு கேது இருப்பின் மண வாழ்க்கையை துண்டாடுகிரார்கள்,,12இல் ராகு கேது இருப்பின் அந்த ஜாதகருக்கு தாம்பத்யம் மறுக்க படுகிறது,, ஒன்று வெளிநாட்டில் மனைவியை பிரிந்து இருப்பார்,,அல்லது சிறையில் இருப்பார், அல்லது சிறைக்கு சமமான தனிமை,, அனுபவிப்பர்,,, கணவர் இருந்தும் இல்லாத மாதிரி,, இருக்கும், மனைவி இருந்தும் இல்லாத மாதிரி இருக்கும், சிலருக்கு பிள்ளை பேரு கூட கேது ராகு  தட்டி பரிகிரார்கள்,, ஆம் படுக்கை சுகமே இல்லாத நிலை உருவாக்கி விட்டால் பிள்ளை பேரு எப்படி கிட்டும், சிலருக்கு பிள்ளை பேரு கிடைக்கும்,, சிலருக்கு விவாகரத்து,, சிலருக்கு விதவை, இது போன்று நிரந்தர பிரிவு கொடுத்து விடுகிறார்கள்,, இதை ஓரளவு சமாளிக்க சுப பிரிவு தான் நல்ல பரிகாரம், மனைவி ,பிள்ளை, குடும்பத்தை விட்டு தூரமாக இருப்பது அவ்வபோது வந்து குடும்ப வாழ்க்கை நடத்தலாம், இது நிரந்தர பிரிவை அதாவது, விவாகரத்து விதவை என்று கொடுக்காது,,12இல் ராகு இயற்கையாகவே பணம் சம்பாத்யம் நோக்கில் குடும்பம் மீது பற்று இல்லாமல் பணத்தை அபரிமிதமாக சம்பாத்தியம் செய்வார்,,பெரும்பாலும் பணக்காரரகளுகு 12இல் ராகு இருக்கும்,, அதே போல 12இல் கேது இருந்தாலும் போதும் என்ற அளவிற்கு பணம் வசதி, இருக்கும்,, பிரச்சினையிழ் இருந்து தப்பிக்க சுப பிரிவு தான் பரிகாரம்,, எந்த கோவில் போனாலும் சரியாகாது,, வேலை நிமித்த சுப பிரிவே தான் பரிகாரம்,

 தூங்கும் பாயில் பாம்பு இருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்,, பயந்து கொண்டேதான் இருக்க முடியும்,, ஆகவே 12 எனும் பாவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து தூங்கும் படுக்கை அறை எனும் 12இல் ராகு கேது இருப்பின் தாம்பத்யம் சுக படாது,, பிரிவுகள், சண்டைகள், விவாகரத்து, விதவை, சிறை, என்று பிரச்சினை மேல் பிரச்சினை கொடுத்து கொண்டிருக்கும்,, எப்போது வரை என்றால் நாம் குடும்பத்தை விட்டு தூரமாக பிரிந்து இருக்கும் வரை,, தூரமாக செல்ல செல்ல தோசம் குறையும், எனக்கும் மனைவி இருக்கிறாள் கணவன் இருக்கிறான் குழந்தை இருக்கிறது எனக்கென்று சொல்லிக்கொள்ள குடும்பம் இருக்கிறது என்று சொல்லி ஓரளவு காலம் தள்ள முடியும்,,
 12இல் ராகு கேது இருந்தும் நான் நல்ல படியாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன் என்று சொன்னால் அது அவர்கள் பாக்கியமே,,அவர்கள் முன்னோர்கள் புண்ணியம் செயல்கள் காப்பாற்றுகிறது எனலாம்,,,,,

மற்றும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கலுக்கும் தாம்பத்யம் தட்டி பறிக்கப்படுகிறது,, குறிப்பாக சிம்மம் மகம் கால புருசனுக்கு 5 ஆம் வீடு,,, ஆகும், சிம்ம ராசிக்கு 12 ஆம் பாவம் கடக ராசி,, கடகம் சந்திரன் அதிபதி,, சந்திரனின் பரம எதிரி சுக்ரன் ஆவார்,, கடக பாவத்திற்கு பாதகம் அதிபதி சுக்ரன்,, அதாவது கடக லக்ன ராசிக்கு பாதக அதிபதி சுக்ரன் ஆவார்,,,, சிம்மரசிகு அயன சயன பாவம் கடகம் இப்படி இருக்கும் போது காம அதிபதி சுக்ரன்,,, சந்திரன் வீட்டுக்கு நற்பலன் எப்படி செய்வார்,,, செய்ய மாட்டார்,,,, சிம்ம ராசி இல் முதல் நட்சத்திரம் மகம் இந்த மகதிது 12 ஆம் வீடு மிக அருகில்,,, உள்ளது, அதனை அடுத்து பூரம், உத்திரம் வரும்,, இந்த பூரம் உத்திரம் மக நட்சத்திரத விட ஓரளவு பிரச்சினையை சந்திக்க மாட்டார்கள்,, அதே போல கடக லக்ன காரர்களுக்கு திருமணம் தாமதம் செய்வார் இந்த களதிற காரகன்,,,, ஆக மகம் நட்சத்திர காரர்கள் உம் கணவன் மனைவி என்ற உறவை அருகருகே வைத்து இருக்க கூடாது,,, சுப பிரிவு ஏற்படுத்தி கொண்டு வாழ நலம்,, அந்த மண வாழ்க்கை நிலைக்கும்,, இல்லை எனில் விவாகரத்து அல்லது தனி கட்டயாக இருக்க நேரிடும்,,,

12 இல் ராகு அல்லது கேது இருக்கும் ஜாதகர்கள் மற்றும் மகம் நட்சத்திர காரர்களும், வாழ்க்கை துணையை வேலை நிமித்தமாக சுபமாக பிரிந்து இருப்பதே பரிகாரம்,, அதாவது அருகருகே இருந்தால் சுக்ரணின் காரகமான 12 எனும் அயன சயன தாம்பத்யம் சுகம் கிடைக்காது,, பிரச்சினை தலை தூக்கும், பிள்ளை பேரு பிரச்சினை குடுக்கும்,, விவாகரத்து வரை கொண்டு வந்து விடும்,,, அல்லது தனிமை சிறை,, போன்ற இருட்டுவாழ்க்கை,அமையும்,கொஞ்சமாது மண வாழ்க்கை குடும்பம் நடத்த வேண்டுமென்றால் இதை செய்தே ஆக வேண்டும்,,

#சுக்கிரன்#கேது

சனி, 15 ஆகஸ்ட், 2020

Kerala Lottery guess Numbers

August 17 guessing numbers
Kerala Lottery numerology guessing numbers

All astrology guess Numbers link
Here
1. https://youtu.be/7Gp33LNKPl0
2. https://youtu.be/MNPtPgXrOu8
3. https://youtu.be/fdBnovFUBG8
4. https://youtu.be/x2u6gIqH3Oo
5. https://youtu.be/3CieUKQPwts
6. https://youtu.be/xI_kFlUlQ88
7. https://youtu.be/nIhKkFI5Cyg
8. https://youtu.be/6-9WG6UvZsQ
9. https://youtu.be/k4xjQW-dYmg
10.https://youtu.be/bSYbx7jkK90
11.https://youtu.be/sEUhpWGq70k
12.https://youtu.be/4oUF8KOPAQ4
13.https://youtu.be/w7xULA5igYY
14.https://youtu.be/cppxlcQ53gE
15.https://youtu.be/vV43KRLBcfw
16.https://youtu.be/VRC2xWK_rOU
17.https://youtu.be/KE457DaDMQw
18.https://youtu.be/_ICEMO7Xlhc
19.https://youtu.be/zUT_OuI601E
20.https://youtu.be/W3kxJ_Uu1Rc
Any guessing numbers venuma contact
#AvadiDarbar#avadidarbar

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Cgepa.

இந்தியாவில் பாதுகாப்புக்கு உறுதுனையாக உள்ள மத்திய பாதுகாப்புபடைபிரிவான Central Reserve police Force  க்கு பாரா மெடிக்கல் Staff 
2020 ஆண்டிற்கான காலியிடங்கள் நிரப்பட வுள்ளன .
 அதற்கான கல்வி தகுதி 
உள்ளிட்ட பல விசயங்கள்
இந்த இணையதளத்தில் உள்ளது 
தேவைபடுவோர் 
சென்று அறிந்து விண்ணப்பிக்கவும்
கடைசி தேதி 31-08-2020


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

www.cgepa.blogspot.com-updates 5.08.2020


         புதனால் ஏற்படும் தோசம் இது
 பல திறமசாலிகள் பலதரப்பட்ட ஞானம்


தன்னுடைய திறமையை வெளிப்படுத்த
         முடியாமல் தவிக்கும் ரகசியம்
                           இதுதான்..

          புதன் கெட்டால் படிப்பு போச்சு.

  அதாவது எழுத படிக்க தெரிய மற்றும்
              கணக்கு போட தெரியாத
    காரணமாக உங்களின் திறமையை
             முடக்கி வைத்துவிடுவார்..

             இந்த பொல்லாத புதன்..!

  இதில் ராயரை போல் பல ஜோதிடர்கள்
          விதி விலக்கு பெற்றவர்கள்.!

          காரணம் ராயரின் ஜாதகத்தில்
      குரு கேது பலம் அதிகம் அதாவது
 புதனால் கற்றுத்தர முடியாத அனைத்து
                       கலைகளையும்
    குரு பகவானால் கற்றுத்தரமுடியும்.!

இந்த ஒரேயொரு இடத்தில் தான் புதனை
   குரு பகவான் தோற்கடித்து விடுகிறார்.!

                  என்னை மட்டுமல்ல..

      பல கோடிஸ்வர விஐபிகள் மற்றும்
அரசியல்வாதிகள் சினிமா கலைஞர்கள்
     என அனைவரையும் உயர்த்திவிட்ட
   பெருமை குரு பகவானுக்கு மட்டுமே
                             சேரும்.!

                        நன்றி #ராயர்
  அழைக்க..99523 77403..95664 77403

cgepa.blogspot.com-07-08-2020


திருமணத்தின் மூலம் மனைவியை "திருப்தி" படுத்த முடியாத நிலை யாருக்கெல்லாம் ஏற்படும்?




 திருமணம் செய்து வைப்பதன் நோக்கம் பல இருந்தாலும் ,அதன் முக்கியமான அம்சம் உடல் தேவைகளை பூர்த்தி செய்து  அதன்மூலம் வம்சவிருத்தி உருவாக்குவதே முக்கியமான நோக்கம்.


 பருவமடைந்த ஆண் ,பெண் இருவருக்கும்  இயற்கையாக உடலில் ஏற்படும் பாலியல் உணர்ச்சிகள்  திருமணத்தின் மூலம் வடிகால்  ஏற்பட  பெரியோர்களால் வாய்ப்பு வழங்கப்படுகிறது.


 இன்று இருக்கும் நவீன உலகில் ,ஆண் பெண் இருவருக்கும் பாலியல் சார்ந்த  நல்ல அல்லது கெட்ட விஷயங்கள்  கையிலிருக்கும் மொபைல் மூலம் எளிதில் கிடைத்து விடுகிறது.


 சில பேர் அதன் மூலம் திருமணத்திற்கு முன்பே, தவறான வழிகளிலும்  ஈடுபடுகின்றனர்.


 இவர்கள் திருமணத்திற்கு முன்பு செய்த தவறுகளினால் ,திருமண  வாழ்வில் திருப்தியற்ற நிலையோ, தன் துணையை திருப்திப்படுத்த முடியாத நிலையோ ஏற்பட்டு ,விரைவில்   மனதளவில் பாதிக்கப்பட்டு அதுவே பிரச்சினையாகி சில இடங்களில் கள்ளக்காதல் போன்ற விஷயங்களாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிவோ ஏற்படுகிறது.


சரி,


 காதல் மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிரனே காரணகர்த்தா.


ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் வீரிய ஸ்தானம் .ஒரு மனிதனுக்கு உள்ள ஆண்மையின் அளவைக் குறிக்கும் இடம்.


 ஏழாமிடம் உடலுறவு சார்ந்த விஷயங்களை குறிக்கும் இடம்.


 12-ஆம் இடம் அயன சயன போகம் என்னும் படுக்கை ஸ்தானம்.


 சனி கேது  கிரகங்கள்  தடையை குறிக்கும் கிரகங்கள் .


ஒரு ஜாதகத்தில்  3,7,12ஆம் இடங்களில் சனி ,கேது இணைந்து நின்று புதன் தொடர்பு பெற்று ,சுக்ரன் கெட்டால் பாலுணர்வு பலூன் போல burst ஆகிறும். (வெடிச்சுறும்).


"ஒன்னும்"  பண்ண முடியாது.


 சுக்கிரன் கேதுவுடன் நெருக்கமான இணைவதும் திருமண வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையை கொடுக்கும்.


"அது"  திருப்தியாக கிடைக்காது.கிடைத்தாலும் திருப்தி இருக்காது.


 மூன்றாம் அதிபதி கெட்டால் "முந்தும்".


 ("பந்திக்கு தான் முந்தனும் ராசா. இதுல இல்ல")


 சுக்கிரன் ஜாதகத்தில் முற்றிலும் கெட்டிருந்தால் ,கவர்ச்சியாக தன்னை வைத்துக் கொள்ளவோ அல்லது அழகாக காட்டவோ, காதல், காம விஷயங்களில் எள்ளளவும் நாட்டம் இருக்காது.


 பன்னிரெண்டாம் இடமான அயன சயன படுக்கை ஸ்தானத்தில்  புதன் ,கேது இருந்து சனி தொடர்பு பெற்று  சுக்கிரனும் கெட்டால்  படுக்கை பாம்பென நெளியும் .பள்ளியறை  பாகற்காய் போல் கசக்கும்.


 சுக்கிரன் கேது நெருக்கமாக இணைந்து இருந்து ,கேது திசை நடந்தால்  கேடு  தாம்பத்தியத்தின் மூலமாகத் தான் இருக்கும்.


 ஏழாம் இடத்தில் கேது இருந்து சனியின் பார்வை பெற்று ,புதனின் நட்சத்திரங்களில் கேது இருந்தால் திருமண காதல் ,கலவி வாழ்க்கை சொல்லும்படி ஒன்றும் இருக்காது.


 ஏழில் புதன் இருந்து சனி பார்த்தாலும் சமசப்தமமாக பார்த்துக்கொண்டு,சுக்ரன், ஏழாமதிபதி கெட்டாலும் தாம்பத்ய வாழ்க்கை தரிசு தான்.


 இன்றைய நவீன மருத்துவ உலகில் இந்த உடல் ரீதியான பிரச்சனைகளை எல்லாம்  சரி செய்ய முடியும் .


ஆனால் காதல் என்பது மனதிலிருந்து ஆரம்பிப்பது.


 அதை நீங்கள் தான் சரி செய்ய முடியும். காதல் இனித்தால் தான் ,கலவி மூலம் காமமும் இனிக்கும்.

ஓம் நமசிவாய...

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

Budhan Rasi

சற்று நிற்க..

       புதன் எப்படி திருடன் ஆகிறான்..?

                         உதாரணமாக..

   இடத்தை விற்பது நீங்கள்  வாங்குவது
                          வேறுஒருவர்.!

    இந்த இடத்தில் புரோக்கர் கமிசனை
               இடத்தை விற்றவரிடமும்
          வாங்கியவரிடமும் அதாவது
    இருவரிடமும் கமிசன் தொகையை
              கறந்து விடுவான் புதன்.!

          இப்படிப்பட்ட அறிவின் நிலை
      எதிர்காலத்தில் எப்படிப்பட்டதாக
                        இருக்கும்.!

   யார் இறந்தால் என்ன.. பிழைத்தால்
              என்ன..?எனக்கு தேவை
   கமிசன் பணம் என்கிற கோணத்தில்
         புதன் செயல்படுவதால்தான்
        புதன் திருடனாகிவிடுகிறான்..!

       இந்த இடத்தில் குரு பகவானுக்கு
    நிகராக அறிவை பெற்ற புதன் இந்த
              ஒரேயொரு செயல்பாடு
காரணமாக குரு பகவானிடம் தோற்றுப்
                   போய் விடுகிறார்.!

   இந்த இடத்தில் குரு பகவான் பெரிய
               மனிதராகிவிடுகிறார்..!

    ஆனாலும் புதனின் மனதில் ஓடும்
                   விசயம் இதுதான்.!

 பெரிய மனுசன் என்கிற பட்டம் யாருக்கு
         வேண்டும்..? பணம் இருந்தால்
போதும் பெரிய மனுசன் என்கிற பட்டம்
       தானாகவே எனக்கு வந்துவிடும்
    என்கிற எண்ணம் புதனின் மனதில்
            ஓடிக்கொண்டேயிருக்கும்.!

                         நன்றி #ராயர்
   அழைக்க..99523 77403..95664 77403

SENKA Global Product ||Rice.mutton.chlken

*💰ஒரே ஒருமுறை மட்டும் Rs.50 முதலீடு செய்து💰*

 *🌹வாழ்நாள் முழுவதும் உறுதியான மற்றும் உத்திரவாதமான வருமானம்🌹*

*💰🛡️ அந்நிய நிறுவனங்களில் பல ஆயிரங்களை முதலீடு செய்து இழந்தது போதும். தமிழ்நாட்டு நிறுவனமான SENKA நிறுவனத்தில் எங்களோடு இணைந்து செயல்படுங்கள் 🛡️💰*

*Pincode Wise Free Stockist Wanted* For Senka Rice Brand

*PRODUCTS*(Total 300+ Products Will Be Add Shortly)

1)Rice
2)Mutton
3)Chicken
4) Grocery

*Income Types*(5 Types)

1)Level Income
2) Promotion Income & Offer Income
3)Royalty Income
4) Bussiness Allowance Income
5)Stockist Income

*🏅🏅SENKA🏅🏅*

  Please Download *SENKA GLOBAL PRODUCT* .

🛡️🏅மாத வருமானம்: RS.30000 to RS.50000🏅🛡️*

   *🛡️🏅முதலீடு Rs.50/- மட்டுமே🏅🛡️*
 Senka groups
Mahalingam-9840290714

 தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் / தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வருமான வாய்ப்பு

INDIA - 28 States
             - 8 Union Territories


WORLD - 195 Countries

 இந்தியா/ உலகம் முழுவதும் தமிழ் பேசத் தெரிந்த MLM / NETWORKING LEADER'S
 உடனடியாக 10,000 பேர் தேவை TOP ID AVAILABLE


 கொரோனா LOCKDOWN  வேலை இல்லையா / வருமானம் இல்லையா??? கவலை வேண்டாம்!!!

தொழில் பாதிப்பு / கடன் தொல்லை???  கவலை வேண்டாம்!!!

 ரூபாய் 50 முதலீட்டில் என்னுடன் இணையுங்கள்!!!

Senka Global Products புதிய பொருளாதார புரட்சி மாதம் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு

₹₹₹இது முற்றிலும் உண்மை₹₹₹

 நம்பிக்கை உள்ளவர்கள் இன்று இணையவும்

 Play Store : Senka Global  Products

https://play.google.com/store/apps/details?id=com.snl.senka&hl=en


Referral ID: SENKA03205

FOR FREE CONSULTATION

WEEKLY ZOOM MEETING

 FREE TRAINING  & SUPPORT


 ரூபாய் 50 முதலீட்டில் அனைவருக்கும் அருமையான தொழில் வாய்ப்பு!!!

 புதிய பொருளாதார புரட்சி!!!

அனைவரும் ஒன்றிணைவோம்!!!
 புதிய பொருளாதார மாற்றம் பெறுவோம்!!!

ONE TEAM, ONE DREAM, ONE CRORE INCOME  SENKA2020


Senka Global Products
THANKS 

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...