வெள்ளி, 28 மே, 2021

Terminal Benefits available to Family of a Deceased Government

 Terminal Benefits available to Family of a Deceased Government 

Employee and Process

Following benefits are granted to family on death of a Government Employee during 

service:

(A) For Government Employees covered under CCS(Pension) Rules, 1972:

(i) Family Pension 

(ii) Death Gratuity,

(iii) Accumulation under General Provident Fund

(iv) Leave encashment

(v) CGEGIS 

(vi) CGHS or FMA

(B) For Government Employees covered under NPS:

(i) Benefit from accumulated pension wealth under NPS or family pension under 

CCS(Pension) Rules, 1972 as per option or default option,

(ii) Death Gratuity,

(iii) Leave Encashment,

(iv) CGEGIS

(v) CGHS

Necessary Forms to be filled by claimant for benefits:

(i) Family pension – claim in Form 14 of CCS(Pension) Rules

(ii) Death Gratuity- claim in Form 12 of CCS(Pension) Rules

(iii) Leave Encashment, CGEGIS, GPF- No form or application is required

(iv) CGHS- Form prescribed by Ministry of Health and Family Welfare

Family pension and death gratuity for Central Government Employees is processed through 

BHAVISHYA software. Other benefits are granted by HOO to the eligible member(s) through 

issue of sanction.

For Family pension (In-service death of Government Employee) and Death gratuity 

following documents are required:

(A) For Family Pension:

i. Death certificate of Government Employee

ii. PAN number of Claimant (Photocopy)

iii. Details of single holder Bank Account of claimant

iv. Address Proof

v. Passport size photo (two)

vi. Two specimen signatures of claimant

vii. Details of height and personal identification

viii. Contact details (Mobile No. and Email (if any))

(B) For Death Gratuity:

i. Death Certificate of Government Employee,

ii. Bank account details of nominee(s),

iii. PAN number of Claimant (Photocopy),

iv. Separate claim for each nominee

(C) For other benefits (Leave encashment, CGEGIS, GPF)

i. Death certificate,

ii. Bank accounts details of claimant

Leave encashment and GPF benefits can be Immediately Sanctioned on receipt of above 

documents from the claimant.

Process for claim for grant of family pension and death gratuity:

• Under the BHAVISHYA software, it is the responsibility of the Head of Office to process 

the grant of family pension and death gratuity to eligible member / nominee.

• Head of Office will obtain information from eligible member in form 14 and form 12 or 

in person and fill details in the BHAVISHYA through his login and password. He will 

upload all necessary documents in the software including photo, signature, certificates 

etc.

• Head of Office forward the same through the system (BHAVISHYA) to Pay and Account 

Office. 

• HOO will forward physical signed documents along with enclosures to PAO.

• PAO would process the same and forward it to CPAO for issue of SSA. PAO will pay the 

death gratuity and also send a signed copy of PPO to CPAO.

• CPAO would send information to Bank for payment of family pension.

Sanction of Provisional Family Pension by Head of Office: ( clarification issued vide 

DoPPW OM No. 1/11/2020-P&PW (E) Dated 29.7.2020

It has been decided to relax the provisions of rule 80-A of the CCS (Pension) Rules, 1972 to the 

extent that if a claim for family pension in Form 14 along with death certificate and bank 

account details of the claimant has been received and the Head of Office is satisfied about the 

bonafide of that claim, he shall sanction provisional family pension immediately. The Head of 

Office shall not wait for forwarding of the family pension case (including Form-14, Form-18 

and other relevant documents mentioned in Rule 80) to Pay & Accounts Office before 

sanctioning the provisional family pension.

The amount of provisional family pension shall not exceed the maximum family pension as 

admissible under Rule 54 of CCS Pension Rules, 1972. 

The Pay & Accounts Office shall release the provisional family pension on the basis of sanction

order issued by the Head of Office without insisting for any other documents including service 

book. The provisional family pension shall be paid in the same manner as Pay and Allowances 

of the establishment are paid.

--- End

https://pensionersportal.gov.in/Document/Terminal_Benefits_FP.pdf

வியாழன், 27 மே, 2021

National Pension System (NPS)-Central Government employees

 National Pension System (NPS) 

Important initiatives for Central Government employees covered under NPS


 A New Pension Scheme (Contribution based Pension Scheme) now called National Pension System (NPS), was introduced for Central Government employees vide Ministry of Finance (Department of Economic Affairs) Notification No. 5/7/2003- ECB & PR dated 22nd December, 2003. NPS was made mandatory for all new recruits to the Central Government service (except the armed forces) from 1st January, 2004. 

After the enactment of the PFRDA Act, 2013, as per Section 20 of the Act, the pension scheme notified on 22.12.2003 has become the National Pension System under the Act. NPS is now regulated under PFRDA Act, 2013 and regulation framed thereunder by Department of Financial Services and PFRDA

 With the introduction of NPS w.e.f. 01.01.2004, amendments were made on 30.12.2003 to Central Civil Services (Pension) Rules, 1972, Central Civil Service (Commutation of Pension) Rules, Central Civil Services (Extraordinary Pension) Rules, General Provident Fund Rules and Contributory Provident Fund Rules to the effect that the benefits under these rules would not be applicable to the Government employees appointed on or after 1.1.2004 and covered by NPS.

 (A) Initiatives by Department of Pension and Pensioners’ Welfare 

• Department of Pension and Pensioners’ Welfare O.M. No. 38/41/06- P&PW(A) dated 05.05.2009- Benefits under CCS(Pension) Rules, 1972 or CCS(Extraordinary Pension) Rules, 1939 were extended to the Central Government employees covered under NPS vide Department of Pension and Pensioners’ Welfare O.M. dated 05.05.2009 in the event of in-service death of Government servant or his discharge from Government service on account of invalidation or disablement.

 Government servant can submit his option in this regard. In the case Government servant avails the benefits under the old pension scheme in the event of in-service death or discharge from service on invalidation or disablement, the Government contribution and returns thereon in the accumulated pension fund of the Government servant under NPS would be surrendered into the Government account and employees contribution with return thereon would be returned to the Government servant or his family.

• Department of Pension and Pensioners’ Welfare O.M. No. 7/5/2012- P&PW(F/B) dated 26.08.2016- The benefit of retirement gratuity and death gratuity have been extended to the Central Government employees covered under NPS vide DoPPW O.M. dated 26.08.2016 on the same terms and conditions as are applicable under CCS(Pension) Rules, 1972.

 • DoPPW O.M. No.7/5/2012-P&PW(F/B) dated 12.02.2020 has been issued for providing instructions regarding counting of service for the purpose of grant of gratuity or grant of pro-rata gratuity in case of mobility of a Central Government employee to other organizations through proper channel.

 • DoPPW OMs. No. 28/30/2004-P&PW(B) dated 26.07.2005 and 28.10.2009- Instructions were issued by DoPPW vide OM dated 26.07.2005 for counting of past service rendered in a Government service or service of an autonomous body having CCS(Pension) Rules and appointed on or before 31.12.2003 on mobility to Central Government service / service of an autonomous body on or after 01.01.2004 after submitting technical resignation from previous service to provide for the continuance of pensionary benefits based on combined service in accordance with CCS (Pension) Rules, 1972.

 DoPPW OM dated 26.07.2005 was further modified vide OM dated 28.10.2009 allowing counting of past service rendered by an employee in Central Government / State Government / autonomous body under CCS(Pension) Rules or other pension scheme similar to CCS(Pension) Rules,1972, who was appointed prior to 01.01.2004 and moved to Central Government service/Service of an Autonomous body on or after 01.01.2004 after tendering technical resignation from previous service for the purpose of their continuation under old pension schemE

. • DoPPW OM No. 1/3/2019-P&PW(E) dated 01.01.2021- Instructions have been issued vide DoPPW OM dated 01.01.2021 that if a Government employee appointed on or after 01.01.2004 and covered under NPS is disabled, he shall also be eligible to receive a lump sum compensation computed in terms of rule 9(3) of CCS(Extraordinary Pension) Rules, if the disablement is attributable to Government service and the Government employee is retained in service in spite of such disablement.

 • DoPPW OM No. 57/4/2019-P&PW(B) dated 17.02.2020 - An OM dated 17.02.2020 has been issued by Department of Pension and Pensioners’ Welfare providing that in all cases where the results for recruitment were declared before 01.01.2004 against vacancies occurring on or before 31.12.2003, the candidates declared successful for recruitment shall be eligible for coverage under the Central Civil Services (Pension) Rules, 1972. Accordingly, such Government servants who were declared successful for recruitment in the results declared on or before 31.12.2003 against vacancies occurring before 01.01.2004 and covered under the National Pension System on joining service on or after 01.01.2004, may be given a one-time option to be covered under the Central Civil Services (Pension) Rules, 1972 

. • CCS (Implementation of National Pension System ) Rules, 2021 were notified on 30.03.2021 for regulating service related matters for Central Government employees covered under NPS.


 (B) Initiatives by Department of Financial Services

 • National Pension System (NPS) was introduced for Central Government employees vide Ministry of Finance (Department of Economic Affairs) Notification No. 5/7/2003-ECB & PR dated 22nd December, 2003. NPS is now regulated under PFRDA Act, 2013 and regulation framed thereunder by Department of Financial Services and PFRDA. 

• Under the NPS, every Government servant is registered and allotted a Permanent Retirement Account Number (PRAN). Before 1.4.2019, a Government employee had to mandatorily contribute 10% of pay and Dearness Allowance (DA) and an equal amount of 10% was contributed by the Government to the employee’s pension fund.

• The contribution made by the employees and contribution from the Government were invested by Pension Fund Managers in accordance with the investment pattern prescribed by the PFRDA for Central Government employees. There were three PSU Pension Fund Managers for Government employees. Government employees had no choice for Pension Fund Managers or investment pattern.

 • On exit from NPS on superannuation, an individual is mandatorily required to invest at least 40% of the accumulated pension corpus in Tier-I to purchase an annuity from an Annuity Service Provider an Insurance Regulatory and Development Authority (IRDA) regulated Insurance Company registered with PFRDA and a maximum of 60% of the accumulated corpus in the Tier –I account is given to the individual in lump-sum. If the Government servant exits from NPS before superannuation (i.e. before 60 years of age), he/ she has to invest at least 80% of the accumulated corpus to purchase an annuity and the remaining 20% can be withdrawn as lump sum

. • Department of Financial Services notification dated 31.01.2019 – In implementation of the recommendations of the committee constituted for suggesting measures for streamlining implementation of NPS, Department of Financial Services vide their notification dated 31.01.2019 extended following benefits to Government employees covered under NPS:  

(i) Employee contribution 10% of the salary and DA with matching contribution @ 14% by the Government w.e.f. 01.04.2019.  

(ii) Investment of NPS wealth upto 95% in infrastructure/Debt funds and 5-15% in equity for Government employees. Life Cycle based funds viz. LC-50 and LC-25 also available w.e.f. 01.04.2019. 

(iii) Option for investment choices and Pension Fund made available to Government servants w.e.f. 01.04.2019.

 (iv) Investment in NPS Tier II has been brought under Section 80 C for tax exemption w.e.f. 01.04.2019.

 (C) Initiatives by Department of Personal and Training

 • DOPT OM No. No. 28020/1/2010-Estt.(C) dated 17/08/2016 – Department of Personal and Training have issued consolidated guidelines on technical resignation and lien for Government employees covered under NPS. Instruction contained in the OM are related to carry forward of leave and LTC, Pay Protection, seniority, retention of Lien, Joining Time, Travelling Allowance, transfer of service book etc. on mobility to other organization after technical resignation from previous organization. 

 • DOPT OM 28035/2/2014-Estt.(A) dated 10/06/2019 - Instructions were issued by Department of Personal and Training on withdrawal of resignation of Central Government servants appointed after 31.12.2003 covered under the National Pension System (NPS)

(D) Initiatives by Ministry of Health and Family Welfare  

• Ministry of Health and Family Welfare OM No. S.11011/10/2012-CGHS (P)/EHS dated 28.03.2017 – Ministry of Health and Family Welfare issues instruction on extending benefit of CGHS to Government employees covered under NPS, subject to conditions that:

 i. Minimum years of qualifying service for eligibility of CGHS membership after retirement- 10 years. 

ii. No minimum qualifying years of service for availing CGHS facilities in case of. death/disability. 

iii. Other conditions such as definition of family, CGHS contributions,

Central Government Employee covered-National Pension System

 Benefits available in the case of death of a Central Government Employee covered under National Pension System during service 

• Central Government employees covered under National Pension System have been given option under rule 10 of CCS(Implementation of NPS) Rules, 2021 to choose benefits either from old pension scheme or accumulated pension corpus under NPS in the event of their death. Family of deceased Government employee cannot exercise this option.

 • In the case, the Central Government employees could not furnish his option in this regard, there is default option of benefit under old pension scheme for first 15 years of service and thereafter, default option would be benefits under NPS. At present default option of old pension scheme is in vogue till March, 2024 in accordance with these rules even if Government Employee has completed 15 years of service.

 • Following benefits are available in the event of in-service death of a Central Government Employee covered under NPS: (i) Family pension under CCS(Pension) Rules, 1972 as per option exercised by Government servant or default option or In case, Government servant has opted for benefits under NPS, family would get benefits from his accumulated pension wealth under NPS. (ii) Death Gratuity (iii) Leave Encashment (iv) Benefits from CGEGIS, (v) CGHS facilities

 • As per rule 20 of CCS (Implementation of NPS) Rules, 2021, if the Government servant had opted for benefits under old pension scheme (or if no option was exercised, then default option applicable in his case) the concerned office would take action to sanction family pension to eligible member(s) of the family of the deceased Government servant, as done for Government servants covered under old pension scheme (i.e. as applicable to those joined service before 01.01.2004).

• Simultaneously, they would start process to close PRAN under NPS of the Government servant and Government contribution (and return thereon) would be transferred into the Government account. Remaining amount would be paid to the nominee or legal heir as per PFRDA regulations in lump sum.

 • However, those Government servants who had opted for benefits from NPS in the event of their death or if no option exercised, then in whose case default option is benefits under NPS, concerned office would take action to close PRAN under NPS of the deceased Government servant and grant benefits of lump sum (maximum of 20% of accumulated pension wealth) and annuity from the remaining pension wealth to eligible member from annuity service provider registered with PFRDA in accordance with PFRDA (Exits and Withdrawals under NPS) Regulations, 2015.

 • Other benefits viz. Death gratuity, leave encashment, CGEGIS and CGHS would be available in both the cases.



cghs

 

 Central Government Health Scheme (CGHS) Treatment and Investigation Package Rate List for all CGHS cities in PDF format with Download option

Lizard activities vs Jothidam

 பல்லியும்  அதனை சார்ந்த ஜோதிடமும் 




பல்லி_முட்டை  

அங்கு தெரியும் முட்டை பல்லி முட்டை,   இந்த முடை பொரித்து குஞ்சு குட்டி வெளியே வந்து வளர்ந்து இதனால்   கிடைக்கும்   பலன்  என்ன?  அதிகம்  ஜோதிடர்களுக்கும் வேளை சுமையை குறைக்கும். சிலரின் நல்ல யோசனைக்கு உத்தரவாதம் தரும். நம்பிக்கை ஊட்டும். 


இதனை மூட நம்பிக்கை என்றும் சிலர் தூத்துவார்கள்.  

#சாஸ்திரம்

இதற்கு இறையருள் உண்டு, 

காற்று தேவனின் ஒத்துழைப்பும் சந்திரன் சனி, கேது, புதன், கிரகங்கள்  நட்பு அதிகம், சூரியன் பகைதான், உபய ராசி  மிதுன, கன்னி, தனுசு, மீனம்,  ராசி நினைவில் பிறக்கும்.  மேஷம் சிம்மம் தனுசு மூலம் ஞானம் பெரும், 


இருல் தீப ஒளியும், சந்திரனும் புதனும் தான்  இதற்கு அதிகம் பிடிக்கும், 


சந்திரன்  மனதுக்கு காரகன், மனதில் உள்ள சலனத்தை உணர்ந்து கொள்ள இதனால் முடியும். அதனால் தான் ஜோதிடர்கள் சுமையை போக்கும்.


இது மரணம் கூட தருவது உண்டு, 


இதனுடைய பிடி காற்று தெய்வம் மூலம் நிகழும், அந்த பிடியில் இருந்து தவறி உங்கள் மீது விழுந்து விட்டால் அதில் கூட வாழ்வா,  சாவா, பிரச்சனையா  என்பதை  உணர்த்தும்.  இதற்கு புதன் தான் காரணமாகும், 

 

பேய் பிசாசு இருக்கும் இடத்தில், நல்ல தெய்வம் இருக்கும் இடத்தில், தன்னுடைய நிறத்தை உருவத்தை மாற்றி வளர்ச்சி அடையும்.  


 வெளிச்சமான  தூய்மையான உயிர் உட்டமான  வீட்டில் தீபமேற்றி இருந்தால் வென் ரோஸ் நிறத்தில் பல்லி   இருக்கு,, மகாலட்சுமி வாசமும் இருக்கும்.  


 மர  கருமை புள்ளி போட்ட  நிறத்தில் பல்லி பெருத்து இருந்தால்,  மூதேவியும் இருக்கும் பாழடைந்த பூதகணங்கள் உள்ள வீட்டில் அதிகம் இருக்கும். 

 

இது வீட்டில் விஷ பூச்சி அண்டாது காக்க உதவும்.  ஆனாலும் அதுவும் விஷம் உள்ள ஜீவன் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வைக்கும்..


Gst Number in ordinance factory Tamilnadu

 Ordinance clothing factory GST &PAN NUMBER 

GST number      33AAAGO0058F2ZQ 

GST number of Ordnance Clothing Factory is 33AAAGO0058F2ZQ. This is a Government Department. This business was registered under GST on 01/07/2017. This is GST number of Tamil Nadu state.

Business NameORDNANCE CLOTHING FACTORY
PAN NumberAAAGO0058F
AddressSign up for PRO account to check bulk details and Address.
Pincode600054
Entity TypeGovernment Department
Registration TypeRegular
Department Code and TypeAVADI, TN022, XL0404, TIRUVALLUR I RANGE
Nature of Business[Factory / Manufacturing'], Factory / Manufacturing
Registration Date01/07/2017

Details of Ordnance Clothing Factory

Ordnance Clothing Factory is registered in Tamil Nadu state only as per our database. As per information available with us owner of this business do not have business in any other state. If you think our information needs to be updated, please verify GST number that you have.

Gst-Number in ordinance factory

GST NUMBER  IN TAMILNADU  DEFENCE  FACTORYS-ORDINACE FACTORY 

GST number of Heavy Vehicles Factory is 33AAAJH0260P1ZA in Tamil Nadu

GST number of Heavy Vehicles Factory is 33AAAJH0260P1ZA. 

This is a Central Government Department. 

This business was registered under GST on 01/07/2017. 

This is GST number of Tamil Nadu state.

Business Name   HEAVY VEHICLES           FACTORY

PAN Number       AAAJH0260P

Address                Sign up for PRO account to check bulk details and Address.

Pincode                600054


Entity Type             Government Department

Registration Type Regular

Department  Code and Type    AVADI, TN022, XL0404, TIRUVALLUR I RANGE


Nature of Business    

    ['Factory / Manufacturing'], Factory / Manufacturing Defence Equipment 


Registration Date 01/07/2017


Details of Heavy Vehicles Factory


Heavy Vehicles Factory is registered in Tamil Nadu state only as per our database. As per information available with us owner of this business do not have business in any other state. If you think our information needs to be updated, please verify GST number that you have.

புதன், 26 மே, 2021

NTPC National Thermal Power Corporation Jobs

 

NTPC Recruitment 2021 Notification

தேசிய அனல் மின் நிலையத்தில் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்புகள் 2021Graduate Engineers/ Engineering Executive Trainee (EET) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ntpc.co.in விண்ணப்பிக்கலாம். NTPC Recruitment 2021 Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

தேசிய அனல் மின் நிலையத்தில் வேலைவாய்ப்புகளள்

NTPC National Thermal Power Corporation Jobs

NTPC National Thermal Power Corporation Jobs

Join Telegram

NTPC அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC – National Thermal Power Corporation Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ntpc.co.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

NTPC Job Details:


பதவிGraduate Engineers/ Engineering Executive Trainee (EET)
காலியிடங்கள்280
கல்வித்தகுதிBEB.Tech 
சம்பளம்மாதம் ரூ.40,000 – 1,40,000/-
வயது வரம்பு27 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி21 மே 2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி10 ஜூன் 2021

 

NTPC Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புNTPC Official Notification Details
விண்ணப்பப்படிவம்NTPC Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்NTPC Official Website

Cinima-news-appa-is-well-keerthipandiyan-

அருண் பாண்டியன் நலமாக உள்ளார்=நடிகை கீர்த்தி பாண்டியன் தகவல் 

keerthi pandiyan



சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன் தற்சமயம் மெல்ல மெல்ல மீண்ட பிறகு இதயத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

இந்நிகழ்வை  பற்றி நடிகையும் அவருடைய மகளுமாகிய நடிகை கீர்த்தி பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியன் நலமாக உள்ளதாக நடிகை கீர்த்தி பாண்டியன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில் தந்தையுடனான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன், மேலும் கூறியதாவது:

அப்பா நலமாக, திடமாக உள்ளார். தனக்குப் பிடித்த விவசாயத்தில் மீண்டும் ஈடுபடுகிறார். அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்

 

செவ்வாய், 25 மே, 2021

Girija vaithiyanathan

 கிரஜா வைத்தியநாதன் இருந்திருந்தால் #PSBB பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியவே வராத மாதிரி பண்ணியிருக்கலாம்.. ...

Teachers watsup group உரையாடல்



#PSBB school management has appointed a sexual predator in the committee to hear sexual harrasment. 

This clearly shows the management of #PSBB is safe guarding sexual abusers for long time. The entire management should be arrested under #pocsoact 


Narasimmar jayanthi viratham-powrnami

நரசிம்ம ஜெயந்தி 

விரத முறை 




  •   சென்னை :  *⚜️25/05/2021⚜️*

*உண்மையான பக்தருக்கு ஓடி வந்து உதவிடுவார் நரசிம்மர்*

*பக்தன் அழைத்ததும் அவனின் துயர் துடைக்க ஓடோடி வந்தவர் நரசிம்மர். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானவராக பார்க்கபடும் நரசிம்மர் அவதரித்த நாளில் நாம் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்...*

இந்து சமயத்தில் பல தெய்வங்களை கொண்டிருந்தாலும், அடிப்படை தாற்பரியமாக அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.


அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் நரசிம்ம அவதாரம். 


மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் நரசிம்ம அவதாரம் தான்.


நரசிம்ம ஜெயந்தி 2021 எப்போது?


2021ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.

சாகா வரம் கிடைக்காது என்பதை அறிந்த அரக்கன் இரணியன் சிவபெருமானிடம் கேட்ட வினோத வரத்தை கேட்டார்.


பகல் பொழுதில் மரணம் ஏற்படக் கூடாது,

இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது

மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது

மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது

ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது

பூமியிலும் மரணம் நிகழக்கூடாது

எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.


என எந்தெந்த வழியில் மரணம் நிகழுமோ அதை எல்லாம் தடுக்கும் வகையில் வரத்தைப் பெற்ற இந்த இரணியன் மக்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தி வந்தான்.(பக்தி Whatsapp Telegram9442705560) இரணியனை அழிப்பதற்காக அவதரித்தவர் சிங்க முகமும், மனித உடலும், பெரிய நகங்களுடன், நாராயணனை நம்பி அழைத்த பிரகாலதனை காக்க அவதரித்தார் நரசிம்மர்.


வைஷ்ணவர்களின் முதன்மை கடவுளாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர்.


 தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்தில் வருவார், எந்த இடத்திலிருந்து வருவார் என்று தெரியாது. இருப்பினும் அழைத்த குரலுக்கும், நம்பிக்கையோடு அழைத்தால் வருவார் என்பது நிச்சயம்.


*🔯பிரதோஷம் கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் :*


 மதுரை யோக நரசிம்மர் கோயிலின் சிறப்புகள்


*🔯நரசிம்மர் ஜெயந்தி விரதம்:*


25/5/21காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது.


 ஏனெனில் இந்த அந்திமாலை பொழுதில் தான் நரசிம்மர் அவதரித்தார் என்கிறது புராணங்கள்.


நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.


பெருமாளுக்கு உகந்த மலர்கள், நைவேத்தியம், வஸ்திரத்தை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.


700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்


*நரசிம்மர் மூல மந்திரம்*


உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்


நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.

Online class - psbb schools Online classes in #PSBB school #BanPSBBschool

Online class அலரும் மாணவிகள் திடுக்கிடும் தகவல்...... மாணவிகளுக்கு தொல்லை.. அலட்சியமே காரணம்கொதிக்கும் ஜோதிமணி...




திருச்சி: கிளாஸ் ரூமுக்குள் அரை நிர்வாணம்.. ராத்திரியில் வீடியோ கால் என பத்ம சேஷாத்ரி பள்ளி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் இன்று காலையில் இருந்து வெடித்து வருகிறது.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.. அந்த வகையில், "குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று எம்பி ஜோதிமணியும் கேட்டுக் கொண்டுள்ளார்.



சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இது குறித்து மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவும் செய்துள்ளார். அது சம்பந்தமான ஸ்கீரீன் ஷாட்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

புகார்

"என்னுடைய ப்ராஜக்டை ஏற்றுக்கொள்வதற்காக, சார் என்னை தனியாக சினிமா பார்க்க அழைத்தார்... நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார்... கடைசியில், 'நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்' என்று பதில் அனுப்பினார்.. அந்த உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது



ஆன்லைன் கிளாஸ்

அதுமட்டுமல்ல, வகுப்பு குழுக்களில் "பார்ன்" வீடியோ லிங்க்கையும் ஷேர் செய்துள்ளாராம்.. ஆன்லைன் கிளாஸ் நடந்தால், அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வருவாராம்.. மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பாராம்.. இந்த பிள்ளைகளை மட்டுமல்லாமல், சீனியர் மாணவிகளுக்கும் இப்படி டாச்சர் தந்துள்ளாராம்.. இந்த ஆசிரியர் 20 வருஷமாக இங்கு வேலை பார்த்து வருவதாக தெரிகிறது

கண்டனம்

இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு குவிந்து வருகிறது... குறிப்பாக கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன் உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்
 

ட்வீட்
அதுபோலவே, கரூர் எம்பி ஜோதியும் ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதில், "சென்னை #PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் முறைகேடாக நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்த புகார்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளது.குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ட்வீட்டை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு டேக் செய்துள்ளார்

தண்டனை

ஜோதிமணியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.. "அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பள்ளி தான். இந்த பள்ளியின் மீது முதலிலேயே பல முறைகேடு புகார்கள் உள்ளதால் அரசு உடனடியாக இந்த பள்ளியை கையகப்படுத்த வேண்டும்.. ஒரு ஆசிரியர் மட்டும் அல்ல, அப்பள்ளியில் உள்ள மற்றும் பல ஆசிரியர்களும் இதில் ஈடுபட்டுள்ளார்கள். (பெண் ஆசிரியர்களும்) முக்கிய குற்றவாளியாக இவர் கருதப்படுகிறார். அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்து வருகின்றனர்.

Online classes in #PSBB school 
#BanPSBBschool 


Black-White- YellowFungus now spread

 

புதிதாக பரவும் மஞ்சள் பூஞ்சை நோய்-<>கருப்பு, வெள்ளை பங்கஸை விட ஆபத்தானது--><அறிகுறிகள் என்ன?



திருச்சி : நாடு முழுக்க கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நோயாளி ஒருவர் மஞ்சள் பூஞ்சை அதாவது YellowFungus நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.



மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி தலைமையிலான மருத்துவர் குழு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகிறது

.ஆபத்தானது
கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். ஏனெனில், உடலில் ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால் அது சரியாகி குணம் அடைவதற்கு மிகவும் காலம் பிடிக்கும் என்ற மோசமான நிலைக்கு மஞ்சள் பூஞ்சை, நோயாளிகளை தள்ளி விடும் என்கிறார்கள்..



சிகிச்சைகள்  என்ன? 

உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின் பி, ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக இருக்கிறது. பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியைதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.


மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாக, சோம்பல், பசி குறைவது அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்

காரணம் என்ன?

மோசமான சுகாதார சூழ்நிலை இருந்தால்தான் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர். உங்களது வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய பகுதிகளை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்வது, இந்த பூஞ்சை நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

கவனம் மக்களே....

வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது. சாப்பிடும் பொருட்களிலும், கழிவு பொருட்களிலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்

திங்கள், 24 மே, 2021

article/sivakarthikeyan-and-donated-to-cinema-person

 

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் - உதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு




கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ் திரையுலகை சேர்ந்த பல பணியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.

இதனால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கோரிக்கை ஒன்று விடுத்திருந்தார்.

கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று அந்த கோரிக்கையில் கூறியிருந்தார்.

அதன்படி இன்று பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கினார்.



இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும், நடிகை லதா ரூ.25 ஆயிரமும், நடிகர் விக்னேஷ் ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.

https://cgepa.blogspot.com/article/sivakarthikeyan-and-donated-to-cinema-person

Mega star -ponnambalam


சிரஞ்சீவி இல்லைன்னா நான் இல்லை-நெகிழ்ச்சியாக நன்றி சொன்ன பொன்னம்பலம்




பொன்னம்பலம் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து பின் குணசித்திர நடிகராக வலம் வந்தவர் .பிக்பாஸ் பிரபலம் ஆனால் இவர் தற்சமயம் கை கொடுத்தது சிரஞ்சீவி

பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான மொழி படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் மனங்களை வென்றார்


கடந்த சில ஆண்டுகளாகவே பொன்னம்பலம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் பொன்னம்பலத்திற்கு மருத்துவ நிதி உதவி வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் பொன்னம்பலம் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்த மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு மனமாற நன்றி தெரிவித்துள்ளார்.

அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனவும், அனுமனின் பெயரை கொண்டுள்ள அவர், பெயருக்கு ஏற்றபடி சிரஞ்சீவியாக வாழ வேண்டும் எனவும் பொன்னம்பலம் வாழ்த்தி உள்ளார். சிரஞ்சீவி இல்லைன்னா தான் இன்று உயிருடனேயே இருந்திருக்க முடியாது என நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 உங்கள் திருமண பொருத்தத்தை அறிய...


மணமகன்மணமகள்
பெயர்
இராசி
நட்சத்திரம்
பெயர்
இராசி
நட்சத்திரம்

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...