பல்லியும் அதனை சார்ந்த ஜோதிடமும்
பல்லி_முட்டை
அங்கு தெரியும் முட்டை பல்லி முட்டை, இந்த முடை பொரித்து குஞ்சு குட்டி வெளியே வந்து வளர்ந்து இதனால் கிடைக்கும் பலன் என்ன? அதிகம் ஜோதிடர்களுக்கும் வேளை சுமையை குறைக்கும். சிலரின் நல்ல யோசனைக்கு உத்தரவாதம் தரும். நம்பிக்கை ஊட்டும்.
இதனை மூட நம்பிக்கை என்றும் சிலர் தூத்துவார்கள்.
#சாஸ்திரம்
இதற்கு இறையருள் உண்டு,
காற்று தேவனின் ஒத்துழைப்பும் சந்திரன் சனி, கேது, புதன், கிரகங்கள் நட்பு அதிகம், சூரியன் பகைதான், உபய ராசி மிதுன, கன்னி, தனுசு, மீனம், ராசி நினைவில் பிறக்கும். மேஷம் சிம்மம் தனுசு மூலம் ஞானம் பெரும்,
இருல் தீப ஒளியும், சந்திரனும் புதனும் தான் இதற்கு அதிகம் பிடிக்கும்,
சந்திரன் மனதுக்கு காரகன், மனதில் உள்ள சலனத்தை உணர்ந்து கொள்ள இதனால் முடியும். அதனால் தான் ஜோதிடர்கள் சுமையை போக்கும்.
இது மரணம் கூட தருவது உண்டு,
இதனுடைய பிடி காற்று தெய்வம் மூலம் நிகழும், அந்த பிடியில் இருந்து தவறி உங்கள் மீது விழுந்து விட்டால் அதில் கூட வாழ்வா, சாவா, பிரச்சனையா என்பதை உணர்த்தும். இதற்கு புதன் தான் காரணமாகும்,
பேய் பிசாசு இருக்கும் இடத்தில், நல்ல தெய்வம் இருக்கும் இடத்தில், தன்னுடைய நிறத்தை உருவத்தை மாற்றி வளர்ச்சி அடையும்.
வெளிச்சமான தூய்மையான உயிர் உட்டமான வீட்டில் தீபமேற்றி இருந்தால் வென் ரோஸ் நிறத்தில் பல்லி இருக்கு,, மகாலட்சுமி வாசமும் இருக்கும்.
மர கருமை புள்ளி போட்ட நிறத்தில் பல்லி பெருத்து இருந்தால், மூதேவியும் இருக்கும் பாழடைந்த பூதகணங்கள் உள்ள வீட்டில் அதிகம் இருக்கும்.
இது வீட்டில் விஷ பூச்சி அண்டாது காக்க உதவும். ஆனாலும் அதுவும் விஷம் உள்ள ஜீவன் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வைக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக