வியாழன், 23 ஜூலை, 2020

திதி சூண்யம்

கரு உண்டான நட்சத்திரம் Vs உங்கள் திதி சூனியம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து பின்னால் 242 நாட்கள் எண்ணி வர ,
அது எந்த நட்சத்திரத்தில் வந்து நிற்கிறதோ அந்த நட்சத்திரமே அந்த ஜாதகர் கருவாக உருவான நட்சத்திரம்...!!!!

சூரியன் 242 நாட்களுக்கு முன்பு அதே நட்சத்திரத்தில் போய் நிற்கும்....!!!!

அந்த குறிப்பிட்ட நட்சத்திரம்தான் அவர்களுடைய முன்னோர் இறந்த நட்சத்திரம்.!!!!..

ஆச்சரியமாக இருக்கிறதா...!!!

கூட்டி கழித்து ஆராய்ந்து பாருங்கள்...கணக்கு சரியாக வரும்.

அதே போல அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளின் குறிப்பிட்ட திதிதான் அந்த ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் திதி சூனியமாகவும் வரும்...!!

பொறுமையாக பரிசோதித்து பாருங்கள்...

இதுவே பெண்ணாக இருந்தால் 253 நாட்கள் என எண்ணி பார்த்து அறியவும்.

எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை...

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...