COVID-19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COVID-19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 மே, 2021

Terminal Benefits available to Family of a Deceased Government

 Terminal Benefits available to Family of a Deceased Government 

Employee and Process

Following benefits are granted to family on death of a Government Employee during 

service:

(A) For Government Employees covered under CCS(Pension) Rules, 1972:

(i) Family Pension 

(ii) Death Gratuity,

(iii) Accumulation under General Provident Fund

(iv) Leave encashment

(v) CGEGIS 

(vi) CGHS or FMA

(B) For Government Employees covered under NPS:

(i) Benefit from accumulated pension wealth under NPS or family pension under 

CCS(Pension) Rules, 1972 as per option or default option,

(ii) Death Gratuity,

(iii) Leave Encashment,

(iv) CGEGIS

(v) CGHS

Necessary Forms to be filled by claimant for benefits:

(i) Family pension – claim in Form 14 of CCS(Pension) Rules

(ii) Death Gratuity- claim in Form 12 of CCS(Pension) Rules

(iii) Leave Encashment, CGEGIS, GPF- No form or application is required

(iv) CGHS- Form prescribed by Ministry of Health and Family Welfare

Family pension and death gratuity for Central Government Employees is processed through 

BHAVISHYA software. Other benefits are granted by HOO to the eligible member(s) through 

issue of sanction.

For Family pension (In-service death of Government Employee) and Death gratuity 

following documents are required:

(A) For Family Pension:

i. Death certificate of Government Employee

ii. PAN number of Claimant (Photocopy)

iii. Details of single holder Bank Account of claimant

iv. Address Proof

v. Passport size photo (two)

vi. Two specimen signatures of claimant

vii. Details of height and personal identification

viii. Contact details (Mobile No. and Email (if any))

(B) For Death Gratuity:

i. Death Certificate of Government Employee,

ii. Bank account details of nominee(s),

iii. PAN number of Claimant (Photocopy),

iv. Separate claim for each nominee

(C) For other benefits (Leave encashment, CGEGIS, GPF)

i. Death certificate,

ii. Bank accounts details of claimant

Leave encashment and GPF benefits can be Immediately Sanctioned on receipt of above 

documents from the claimant.

Process for claim for grant of family pension and death gratuity:

• Under the BHAVISHYA software, it is the responsibility of the Head of Office to process 

the grant of family pension and death gratuity to eligible member / nominee.

• Head of Office will obtain information from eligible member in form 14 and form 12 or 

in person and fill details in the BHAVISHYA through his login and password. He will 

upload all necessary documents in the software including photo, signature, certificates 

etc.

• Head of Office forward the same through the system (BHAVISHYA) to Pay and Account 

Office. 

• HOO will forward physical signed documents along with enclosures to PAO.

• PAO would process the same and forward it to CPAO for issue of SSA. PAO will pay the 

death gratuity and also send a signed copy of PPO to CPAO.

• CPAO would send information to Bank for payment of family pension.

Sanction of Provisional Family Pension by Head of Office: ( clarification issued vide 

DoPPW OM No. 1/11/2020-P&PW (E) Dated 29.7.2020

It has been decided to relax the provisions of rule 80-A of the CCS (Pension) Rules, 1972 to the 

extent that if a claim for family pension in Form 14 along with death certificate and bank 

account details of the claimant has been received and the Head of Office is satisfied about the 

bonafide of that claim, he shall sanction provisional family pension immediately. The Head of 

Office shall not wait for forwarding of the family pension case (including Form-14, Form-18 

and other relevant documents mentioned in Rule 80) to Pay & Accounts Office before 

sanctioning the provisional family pension.

The amount of provisional family pension shall not exceed the maximum family pension as 

admissible under Rule 54 of CCS Pension Rules, 1972. 

The Pay & Accounts Office shall release the provisional family pension on the basis of sanction

order issued by the Head of Office without insisting for any other documents including service 

book. The provisional family pension shall be paid in the same manner as Pay and Allowances 

of the establishment are paid.

--- End

https://pensionersportal.gov.in/Document/Terminal_Benefits_FP.pdf

சனி, 22 மே, 2021

Medical astrology-Covid 19

 மருத்துவ ஜோதிடம் :-

=====================


ஜோதிடம் துறையில் 

மருத்துவ ஜோதிடம் என்பது 

ஒரு வகையை சார்ந்தது


அந்த வகையில் ஒரு ஜாதகத்திற்கு எந்த காலத்தில் எவ்வித நோய் வந்து இருக்கும்


ஏற்கனவே இந்த நோய் வந்திருக்கும்


இப்போது எந்த நோய் இருக்கும்


என்று தற்சமயம் அவர் என்ன உடல் உபாதை அனுபவிக்கிறார்


என்பதைப் பற்றியும் மிக எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்


எல்லாவற்றுக்கும் மேலாக சந்திரனை பாவித்து அவருக்கு ஏற்படக்கூடிய உடலியல் பிரச்சினைகள் மட்டுமில்லாமல் உளவியல் மனம் சார்ந்த பிரச்சினையும் கண்டுபிடிக்கலாம்


அதில் இன்று ஒரு விஷயத்தைப் பற்றி பார்ப்போம்


தற்கொலை பதிவு  2 :-

====================


நண்பர்களே கடந்த மார்ச் மாதம் 

தற்கொலை பற்றிய முதல் பதிவு எழுதி இருந்தேன்.


அந்தப் பதிவை படித்தவர்கள் 

மட்டும் இந்த பதிவை படிங்க படியுங்கள் படிக்காதவர்கள் இந்த பதிவின் இறுதியில் முதல் பதிவின் லிங்க் இருக்கிறது அதை படித்து விட்டு இந்த பதிவை படியுங்கள் புரியும் 


அதாவது ஏற்கனவே 

ஒருமுறை 40 தற்கொலை விதிகளில் 10 விதிகளை தெளிவாகக் கூறி இருந்தேன் 


அந்த விதிகள் ஒரு ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் உண்டாகும் 


எந்த காலத்தில் ,

எந்த நேரத்தில்,

எந்த வயதில் தற்கொலை செய்வார்கள் 

என்று ஒரு விஷயம் இருக்கிறது அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் 


அதாவது 


1. ஜனன கால சந்திரன் கோச்சார ராகுவுடன் திரிகோணத்தில் சந்திரனை சூரியனை இரண்டையும் ஒரே சமயம் தொடும்போது 


2. சூரியனை சனி சம்பந்தப்படும்போது 

கோச்சாரத்தில் செல்லும் ராகு சந்திரனை பார்க்கும் போது 


3. கோட்சார செவ்வாய் அல்லது கோச்சார சனி ஜெனன கால செவ்வாய் அல்லது ஜனன கால சனி சம சப்தம பார்வையாக பார்க்கும்போது 


4. அதேபோல ஜெனன கால சுக்கிரன் கோச்சார சனி அல்லது ஜனன கால சனியை கோச்சார சுக்கிரன் ராகுவின் கேதுவுக்கும் இடையில் சிக்கும்போது வியாதியால் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வார்கள் 


5. அதேபோல நீச சந்திரன் அதாவது 

 ( விருச்சக ராசி ) காரர்கள் அந்த சந்திரன் அவர்களுடைய சந்திரன் பாவிகள் ( லக்கின பாவிகள் )

சேர்க்கை பெறும் பொழுது 


6. ராகு -  கேது அச்சிக்குள்  ராகு மட்டும் சந்திரனை 

( தனித்த சந்திரன்  )

 தனியாக தாக்கும்போது 


7. அதேபோல இலக்கணம் அல்லது லக்கினாதிபதி யுடன் 3 , 11 பாவம் அல்லது பாவாதிபதிகள் எட்டாம் பாவத்தில் இருந்து திசை மற்றும் புத்தியை நடத்தும் காலத்தில் எட்டாம் பாவம் சம்பந்தம் படும்பொழுது பாதகாதிபதி செவ்வாய் அல்லது கேது சம்பந்தம் ஏற்படும் போது 


8. மாரகாதிபதி - செவ்வாய் / கேது சம்பந்தம் ஏற்படும் போது மூன்றாம் பாவம் பாதிக்கப்படும் போது தற்கொலை எண்ணம் மேலோங்கும் 


9. அதே போல ஜனன கால புதன் அல்லது ஐந்தாம் அதிபதி செவ்வாயும் ராகுவும் ஒரே நேரத்தில் திரிகோணத்தில் சம்பந்தப்படும் போது அவர்களுடைய மனநிலை பாதிக்கப்பட்டு சிந்திக்காமல் போய்  


தன் நிலையை மறந்து மனநோயாளியாக மாறுவார்கள் அந்த காலத்தில் தன்னை அறியாமலேயே தற்கொலை செய்து கொள்வார்கள்


இப்படிப்பட்ட 


ஜாதகர்கள் 


ராகு திசையில் சந்திர புத்தி 

சந்திர திசையில் ராகு புத்தி 


கேது திசையில் சந்திர புத்தி 

சந்திர தசையில் கேது புக்தி 


மற்றும் நான் மேற்சொன்ன கோச்சார கிரக அமைப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த பரிகாரம் மிக பலமாக அவர்களை 

மனதை பாதுகாக்கும் 


பரிகாரம் :-

==========


இப்படி இருக்கக்கூடிய ஜாதகர்கள் 


ராகு தசையில் சந்திர புத்தி சந்திர தசையில் ராகு புத்தி கேது தசையில் சந்திர புத்தி சந்திர தசையில் கேது புக்தி மேலும் மேற்கொண்ட கோச்சார கிரக நிலைகள் மாற்றத்தின் போது 


எந்த காரணத்தைக் கொண்டும் தனிமையில் நேரத்தை செலவு செய்யக்கூடாது 


மேலும் தொலைக்காட்சிப் பெட்டி தொலைபேசி என்று வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கக்கூடாது 


இவர்கள் அல்லது இவர்களை வீட்டில் வைத்திருக்க கூடிய பெற்றோர்கள் 

இது போன்ற கிரக அமைப்புகள் காணப்பெறும் பொழுது நான் சொன்ன மேற்கண்ட கிரக அமைப்புகள் கோச்சாரப்படி அல்லது தசாபுக்தி நடக்கும் பட்சத்தில் அவர்களை 


சினிமா ,சர்க்கஸ், கோவில், திருவிழா, 

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நெருங்கி பழகுதல் 


வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அருகாமையில் உள்ள மக்களுடன் இணைந்து பழக வேண்டும் 


மேலும் நதிக்கரைகள் என்று கூறக்கூடிய நீர்நிலைகள் ஏரி குளம் குட்டை நதி கடல் போன்ற இடங்களில் பெற்றோர்களுடன் துணையுடன் இதுபோன்ற இடங்களுக்கு சென்று பொழுதுகளை கழிக்கவேண்டும் 


அதிகபட்சமாக மாலை நேரங்களில் குறைந்தது வாரத்திற்கு இரு முறையாவது 

இந்துக்கள் ஈஸ்வரன் கோவில் உள்ள அம்பாளையும் 


கிருஸ்துவர்கள்  மாதாவையும் குழந்தையுடன் கூடிய மாதாவையும் 


இஸ்லாமியர்கள் ஏதேனும் ஒரு மசூதி அருகாமையில் இருக்கக்கூடிய நீர் நிலைக்குச் சென்று காலத்தை கழிக்கும் பட்சத்தில் மேற்கொண்ட திசாபுத்திகள் இருந்தாலும் காரணங்கள் இருந்தாலும் தற்கொலை முடிவு கள் வராது 


நன்றி


நீண்ட தினங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவு செய்து மருத்துவ பதிவு எழுதி இருக்கிறேன் 


இது போன்ற மருத்துவ ஜோதிட பதிவு அதிகமாக படிக்க விரும்பினால் இந்த பதிவை அதிகம் பகிருங்கள் அதிகம் இருந்தால் வாரம் இருமுறை கூட அனைத்து விதமான நோய்களுக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் எத்தனை பதிவுகள் எழுதும் நான் தயாராக இருக்கிறேன் 


 


மேலும் முதன்முறையாக இந்த பதிவைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக இது புரிந்திருக்க வாய்ப்பில்லை ஏற்கனவே எழுதிய பதிவின் லிங்க் ஐ இணைத்திருக்கிறேன் 


அதைப் படித்துவிட்டு மீண்டும் ஒரு முறை இந்த பதிவை படியுங்கள் உங்கள் நிச்சயமாக புரியும் மேலும் அரைகுறையாக தெரிந்து கொண்டு 

உங்கள் ஜாதகத்தை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் 


இது ஜோதிடர்களுக்கு ஆனா ஒரு பதிவு இது


இது போன்ற பதிவுகள் உங்களுக்கு பயன் உள்ளதா என்றும் கருத்துக்களை கூறவும்

செவ்வாய், 18 மே, 2021

COVID Vaccine Private Hospital in -Ariyalu

 

Ariyalur Golden Hospital Pvt.ltd 


Ariyalur Golden Hospital Pvt.ltd – COVID Vaccine center in Ariyalur

TPAVIDAL
Hospital IDH_18437
Hospital NameAriyalur Golden Hospital Pvt.ltd
StateTamilnadu
DistrictAriyalur
Address81a,periyarnagar Main Road,
Pincode621704
Public / PrivatePrivate
MD /CEO NameMr.Ponmani
Hospital Contact No9842368480
MD /CEO Mail IDponmani77@yahoo.com

Vaccine Private Hospital -Ariyalur COVID

A.s Imaging Centre Pvt Ltd  Ariyalur

A.s Imaging Centre Pvt Ltd – COVID Vaccine center in Ariyalur

TPAVidal
Hospital IDH_18230
Hospital NameA.s Imaging Centre Pvt Ltd
StateTamilnadu
DistrictAriyalur
Address27e Pattunoolkara Street, Ariyalur.
Pincode621704
Public / PrivatePrivate
MD /CEO NameDr.Ahamed Rafi
Hospital Contact No9159160609
MD /CEO Mail IDasnursinghomealr@gmail.com

புதன், 5 மே, 2021

Remdesivir drug in tamilnadu

 Remdesivir An Alternative Antiviral Drug to Fight against COVID-19

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை, 

கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது



தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது. 

இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...