ரெட் அலாட் தமிழகம் பாதிக்காது
=======!=====================!
சொல்கிறார் உலகியல் ஜோதிட நிபுணர் சேலம் பி பாலாஜி அவர்கள்
புயல் :-
======
புயல் எப்படி நகரும் ???
கடந்த இரு தினங்களாக தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் புயல்
இந்தப் புயல் இப்போது உற்பத்தியாகும்
என்று முதல் முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி ஒன்றாம் தேதி நாம் குறிப்பிட்டிருந்தோம்
இந்த புயல் எப்படி நகரம் என்ற ஜோதிட ரீதியாக கணிக்கும்போது முதலில் மழை பிரசன்னம், புயல் பிரசன்னம் பற்றி கணிப்பதற்கு சில விதிமுறைகள்
எப்படி நகரும் என்று பார்ப்போம் ??
==============================
புயல் கரையை கடக்க ராகுவின் உடல் பலம் வேண்டும்
இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய புயல் ராகுவுடன் தொடர்பு இல்லாத காரணத்தால் புயல் கரையை கடக்கும் இம்முறை
ஏற்பட்டிருக்கக் கூடிய " பணி " என்று பெயர் வைக்கப்பட்ட அந்த புயல்
ராகுவின் ஆதிபத்தியம் சற்றும் இல்லாத காரணத்தினால் தொலைக்காட்சிகளில் வருவது போல புயல் தமிழகம் மற்றும் ஆந்திர கரையோர மாவட்டங்களில் கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது
ஜோதிட ரீதியாக பார்க்கும்போது இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்பே இல்லை
கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் புயல் சுழன்று சென்று வங்கக் கடலில் வலுவிழந்து போய் விடும்
May 4,5 ,6 தேதி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்து உள்ள
Red alert வழக்கம் போல வேலை இல்லாமல் போகும்
தமிழக வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ள red Alart வழக்கம்போல கேலிக்கூத்தாகும்
கஜா புயலைப் போல இந்த பணி புயல் பாதிக்காது
மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்:-
==================================
இந்த பனிப்புயலால் அதிகம் மழை பெய்கின்ற நன்மை பெறுகின்ற மாவட்டமாக
காஞ்சிபுரம் , சென்னை , நாகப்பட்டினம், வேதாரண்யம், பாண்டிச்சேரி,
போன்ற இடங்களில் நல்ல மழை உண்டு
மழை பொழியும் நேரம் :-
====================
இந்த புயல் மூன்று கிரக சந்திப்பில் உற்பத்தியானதால் மாலை 4 மணியில் இருந்து இரவு 2 Am வரை மழை பொழியும்
பின்குறிப்பு :-
===========
மேலும் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் புயல் உற்பத்தியாகும்
அது உற்பத்தியான தினத்தை வைத்து அதனுடைய தாக்கம் பற்றி விரைவில் பதிவு போடுவோம்
எனினும் மீனவ பொருட்கள் படகுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதை மீனவர்கள் உடமைகள் ஜாக்கிரதை மக்களுக்கு இந்த விளக்கம் கொண்டு சேர அதிகம் பகிருங்கள் நன்றி
இந்தப் பதிவை எழுதியவர்
https://www.facebook.com/balajihaasan