ஒழுக்கம் = தொழில்
4ம் வீட்டின் (ஒழுக்கம்) நேரேதிர் வீடு
10 வீடு (ஜீவனம்) ஆகும். எனவே
ஒருவரின் ஒழுக்கத்தை வைத்தே
அவரின் ஜீவனம் (உணவு, பதவி,
தொழில்) அமையும் என்கிறது கால
புருஷ தத்துவம். இங்கு 4 வீட்டின்
அதிபதி ஒழுக்கத்தையும், 10 அதிபதி
சனி பகவான் தொழிலையும்
குறிப்பார்கள்.