புதன், 30 ஜூன், 2021

TANGEDCO RECRUITMENT NOTIFICATION

 

தமிழக மின்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – 60 காலியிடங்கள்!!




தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Electrician & Electronics Mechanic ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
அரசு வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் Electrician & Wireman பணிகளுக்கு 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது

TANGEDCO கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்...

NAPS ஊதிய விவரம் :


குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS TANGEDCO Recruitment 2021  – Electrician

NAPS TANGEDCO Recruitment 2021  – Wireman



செவ்வாய், 29 ஜூன், 2021

who is sylendhira babu ?-

 

  சைலேந்திர பாபு ஐபிஎஸ் யார்?


 









இந்த விவகாரத்தில் சைலேந்திர பாபுவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார் உரிமையோடு பழகிய மாணவர்கள் கோவையில் கமிஷனராக இருந்த கால கட்டம் தான் மாணவர்களுடன் சைலேந்திர பாபு நெருக்கமாக இருக்க. காரணம், கோவை மக்கள் பண்போடும், அன்போடும் பழகியதை ஒருமுறை கூறிய சைலேந்திர பாபு. கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என்று என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என பல்வேறு பணிகளை வகித்தார். 

இதனிடையே பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இவரது பதவி காலக்கட்டத்தில் தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்றினார்.
தற்காப்பு கலை இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்த காலத்தில், அதாவது 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார். பல பள்ளிகளில் பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சிகள் தர நடவடிக்கை எடுத்தவரும் இவர் தான் 



அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை பாருங்கள். இளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள் என்றார்


 சைலேந்திர பாபு காக்கி சட்டை அணிந்ததற்காக பெருமைப்பட்ட சம்வம் எது தெரியுமா? அதையும் அவரே கூறியுள்ளார். 1997ல் சிவகங்கையில் சில காவல்துறையினருடன் செல்லும்போது, ஏற்கனவே பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்திருந்தது. நாங்கள் போவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னரே அது விழுந்திருக்க வேண்டும். பேருந்தின் பெரும்பகுதி மூழ்கியிருந்தது. ஏற்கனவே பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தனர். என்னுடன் வந்திருந்த அனைவரும் சிறந்த நீச்சல் வீரர்கள். நாங்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். 18 பேரைக் காப்பற்றிய அந்தத் தருணம் மிகவும் சிறப்பானது. ஆனால், பலரைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தமும் உண்டு என்று பேட்டியில் கூறியிருந்தார்.

 

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...