🍇🍊🍌🍇🍌🍊🍇
#AuraFruitDiet
*Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*
❇ *வீட்டில் வாங்க வேண்டியவை.:*
தண்ணீர் மண்பானை 1
அகல் விளக்கு-2
சாம்பிராணி
❇ *வேர்கள்/விதைகள் (நீரைச் சுத்தப்படுத்த வாங்க வேண்டியவைகள்):*
தேத்தான் கொட்டை 100g
நண்ணாரி வேர் 100g
வெட்டி வேர் 100g
❇ *பயறு வகைகள்:*
பச்சை வேர்கடலை - 200g
பாசி பருப்பு - 250g
பாசி பயறு 500g
சிகப்பு கைகுத்தல் அவுல்- 500g
சீரகம் - 100g
சீரகத்தூல் - 100g - (வீட்டில் வருத்து அரைக்க வேண்டும்)
வெள்ளை எள் - 100g
கருஞ்சீரகம் - 100g
பார்லி அரிசி - 250g
கம்பு - 500g
❇ *இனிப்பு சுவையூட்டி:*
நாட்டு சர்க்கரை 500g
கருப்பட்டி 200g
பனங்கற்கண்டு 100g
❇ *உலர் பழங்கள்:*
இயற்கை கருப்பு பேரிட்சை 250g
பாதாம் 100g
முந்திரி 100g
அக்ரூட் பருப்பு 50g
பிஸ்தா பருப்பு 50g
பாதாம் பிஸின் 100g
சப்ஜா Seeds - 100g
காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g
❇ *அரிசி வகைகள்:*
மாப்பிள்ளை சம்பா அரிசி - 1kg
கைகுத்தல் அரிசி -1kg
Red Rice -1kg
❇❗ *Dec 04 Saturday, அன்று மாலை நீங்கள் வாங்க வேண்டியது:* ❗
கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.
நெல்லிக்காய் பெரியது - 10 Nos
கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg
❇ *தேவைபடும்போது வாங்கவேண்டியது:*
பழங்கள்
சாத்துக்கொடி
கேஷ்மீர் ஆப்பிள்
நாட்டு வாழைப்பழம்
கொய்யா பழம்
பப்பாளி
தர்பூசணி
நாட்டு மாதுளை
நேந்திரம் வாழை
செவ்வாழை
தேங்காய் 6
இளநீர் 6
❇ *Note:*
*பழங்களை கட்டாயம் ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்து பயன்படுத்தக்கூடாது*
*வாங்கிவிட்டு கட்டாயம் photo எடுத்து பதிவிட்டு தெறியப்படுத்த வேண்டும்.