வெள்ளி, 10 டிசம்பர், 2021

AuraFruitDiet #Aura*Day 4⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #Aura*Day 4⃣ Vedha - Aura Fruit Diet:*

Menu




🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* இளநீரில் 1 Spoon இஞ்சி சாறு  கலந்து பருகவும்.

*8.30. மணிக்கு :

*Haemoglobin Booster:*

தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் கேரட் துருவிப்போட்டு 1 ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து நாட்டுச்சர்க்கரை போட்டு குடிக்கவும். 

இரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் இந்த பானம் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி மிகச் சுவையானதும் ஆகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. வெறும் ஐந்தே நாட்களில் இரத்த சிகப்பணுக்களின் அளவை அதிகரிக்கக்கூடியது.

அதோடு 5  பேரீட்சை சாப்பிடவும்.

*குறிப்பு:*

கேரட் க்கு பதிலாக பீட்ரூட் பயன்படுத்தலாம்

🍒  *மதியம்:*

ஆப்பிள்: 1,நாட்டு மாதுளை: 1, சாத்துகுடி1,கேரட்1,

குடை மிளகாய்1 (சிறியது), வெள்ளரிக்காய் சிறியது1 

இத்துடன் வெள்ளை எள் (வருத்தது) 1Spoon, கால் Spoon சீரகப் பொடி, பாதி எலுமிச்சை பிழிந்து சாப்பிடவும். (Add coriander leaves if you wish)

*Note:*

(கர்பிணி பெண்கள் எள்ளை தவிர்த்து விட்டு சாப்பிடவும்) .

🍒  *இரவு:*

1 டம்ளர் திக்கான தேங்காய் பால் எடுத்து 

3 tsp  சப்ஜா விதையை அதில் போட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவும். 

பின் 1நன்றாக பழுத்த செவ்வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டி அதில் போட்டு சேர்த்து சாப்பிடவும்.

குறிப்பு* :இன்று இரவு 7 மணிக்கு பச்சைப்பயறு ஊறவைத்து விடவும்🍒



AuraFruitDiet *Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*

 🍇🍊🍌🍇🍌🍊🍇

#AuraFruitDiet 

*Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*



❇  *வீட்டில் வாங்க வேண்டியவை.:*

தண்ணீர் மண்பானை 1

அகல் விளக்கு-2

சாம்பிராணி


❇  *வேர்கள்/விதைகள் (நீரைச் சுத்தப்படுத்த வாங்க வேண்டியவைகள்):*

தேத்தான் கொட்டை 100g

நண்ணாரி வேர் 100g 

வெட்டி வேர் 100g


❇  *பயறு வகைகள்:*

பச்சை வேர்கடலை - 200g

பாசி பருப்பு -  250g

பாசி பயறு 500g

சிகப்பு கைகுத்தல் அவுல்- 500g

சீரகம் - 100g

சீரகத்தூல் - 100g - (வீட்டில் வருத்து அரைக்க வேண்டும்)

வெள்ளை எள் - 100g

கருஞ்சீரகம் - 100g

பார்லி அரிசி - 250g

கம்பு - 500g


❇  *இனிப்பு சுவையூட்டி:*

நாட்டு சர்க்கரை 500g

கருப்பட்டி 200g

பனங்கற்கண்டு 100g


❇  *உலர் பழங்கள்:*

இயற்கை கருப்பு பேரிட்சை 250g

பாதாம் 100g

முந்திரி 100g

அக்ரூட் பருப்பு 50g

பிஸ்தா பருப்பு 50g

பாதாம் பிஸின் 100g

சப்ஜா Seeds - 100g

காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g


❇  *அரிசி வகைகள்:*

மாப்பிள்ளை சம்பா அரிசி - 1kg

கைகுத்தல் அரிசி -1kg

Red Rice -1kg


❇❗ *Dec 04 Saturday, அன்று மாலை நீங்கள் வாங்க வேண்டியது:* ❗ 

கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.

நெல்லிக்காய் பெரியது - 10 Nos 

கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg


❇  *தேவைபடும்போது வாங்கவேண்டியது:*

பழங்கள்

சாத்துக்கொடி 

கேஷ்மீர் ஆப்பிள்

நாட்டு வாழைப்பழம்

கொய்யா பழம்

பப்பாளி

தர்பூசணி

நாட்டு மாதுளை

நேந்திரம் வாழை

செவ்வாழை 

தேங்காய் 6

இளநீர் 6



❇  *Note:*

*பழங்களை கட்டாயம் ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்து பயன்படுத்தக்கூடாது*

*வாங்கிவிட்டு கட்டாயம் photo எடுத்து பதிவிட்டு தெறியப்படுத்த வேண்டும்.



Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...