வெள்ளி, 10 டிசம்பர், 2021

AuraFruitDiet *Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*

 🍇🍊🍌🍇🍌🍊🍇

#AuraFruitDiet 

*Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*



❇  *வீட்டில் வாங்க வேண்டியவை.:*

தண்ணீர் மண்பானை 1

அகல் விளக்கு-2

சாம்பிராணி


❇  *வேர்கள்/விதைகள் (நீரைச் சுத்தப்படுத்த வாங்க வேண்டியவைகள்):*

தேத்தான் கொட்டை 100g

நண்ணாரி வேர் 100g 

வெட்டி வேர் 100g


❇  *பயறு வகைகள்:*

பச்சை வேர்கடலை - 200g

பாசி பருப்பு -  250g

பாசி பயறு 500g

சிகப்பு கைகுத்தல் அவுல்- 500g

சீரகம் - 100g

சீரகத்தூல் - 100g - (வீட்டில் வருத்து அரைக்க வேண்டும்)

வெள்ளை எள் - 100g

கருஞ்சீரகம் - 100g

பார்லி அரிசி - 250g

கம்பு - 500g


❇  *இனிப்பு சுவையூட்டி:*

நாட்டு சர்க்கரை 500g

கருப்பட்டி 200g

பனங்கற்கண்டு 100g


❇  *உலர் பழங்கள்:*

இயற்கை கருப்பு பேரிட்சை 250g

பாதாம் 100g

முந்திரி 100g

அக்ரூட் பருப்பு 50g

பிஸ்தா பருப்பு 50g

பாதாம் பிஸின் 100g

சப்ஜா Seeds - 100g

காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g


❇  *அரிசி வகைகள்:*

மாப்பிள்ளை சம்பா அரிசி - 1kg

கைகுத்தல் அரிசி -1kg

Red Rice -1kg


❇❗ *Dec 04 Saturday, அன்று மாலை நீங்கள் வாங்க வேண்டியது:* ❗ 

கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.

நெல்லிக்காய் பெரியது - 10 Nos 

கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg


❇  *தேவைபடும்போது வாங்கவேண்டியது:*

பழங்கள்

சாத்துக்கொடி 

கேஷ்மீர் ஆப்பிள்

நாட்டு வாழைப்பழம்

கொய்யா பழம்

பப்பாளி

தர்பூசணி

நாட்டு மாதுளை

நேந்திரம் வாழை

செவ்வாழை 

தேங்காய் 6

இளநீர் 6



❇  *Note:*

*பழங்களை கட்டாயம் ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்து பயன்படுத்தக்கூடாது*

*வாங்கிவிட்டு கட்டாயம் photo எடுத்து பதிவிட்டு தெறியப்படுத்த வேண்டும்.



AuraFruitDiet #AuraMenu *Day 1⃣ Vedha - Aura Fruit Diet*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 1⃣ Vedha - Aura Fruit Diet*



🍒  *காலை:*

குளிர்ந்த நீரில் குளியல்:

4 to 5 am தேவக் குளியல்,

5 to 6 am மனிதக்குளியல்,

6 amக்கு பிறகு அசுரக் குளியல்.

இதில் நீங்கள் யாராக விருப்பமோ அந்த நேரத்தில் குளித்துக் கொள்ளுங்கள்.



*7.30 மணிக்கு:* 

நெல்லிக்காய் ஜூஸ்

இந்த ஜூஸ் தயாரிக்க 5 நெல்லிக்காய்களை எடுத்து அதன் கொட்டைகளுடன் சேர்த்து தட்டி 1.5 டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்அரைத்து வடிகட்டி பருகவும்.

(After this, don't drink even water for an hour)


*நெல்லிக்காய் கிடைக்காதவர்கள்:*

1கேரட், 1சிறிய பீட்ரூட், 10 புதினா இலை, 1inch அளவு இஞ்சி இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி இத்துடன் பாதி எலுமிச்சை சாறு, இந்துப்பு, மிளகு தூள், சீரகத்தூள் தேவையான அளவு கலந்து பருகவும்.

(After this, don't drink even water for an hour)



*8.30 மணிக்கு:* அரைமூடி தேங்காய் துருவியோ, பத்தையாகவோ சாப்பிடவும்

அதோடு 1 நாட்டு வாழைப்பழம் (அ) உங்களுக்கு பிடித்த வாழைப்பழம், கண்டிப்பாக கொஞ்சம் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.

Sliced is recommended. Chew the coconut well. If saliva generates, it prevents us from getting diabetes.

*Note:* தேங்காய் சாப்பிடும்போது அதனுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவேண்டும்.



🍒  *மதியம்:*

முதல் நாள் இரவு ஊறவைத்த வேர்க்கடலை  5 ஸ்பூன், ஊறவைத்த பாதாம் 10 nos.

தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்,

நாட்டு மாதுளை முத்துக்கள் 5 ஸ்பூன்,

கொத்தமல்லி தழை 3 ஸ்பூன் இத்துடன் சிறிது இந்துப்பு,

சிறிது நாட்டு சர்க்கரை,

சீரகத்தூள் கால் ஸ்பூன் கலந்து சாப்பிடவும்.

 

தேவைப்பட்டால் 1 டம்ளர் நாட்டு மாதுளை ஜூஸ்.



🍒  *மாலை:*

*4.00 மணிக்கு:* கருப்பு திராட்சை (கொட்டை உள்ளது) அல்லது பன்னீர் திராட்சை ஜூஸ். (Best is black grapes)

ஜூஸ் தயாரிக்க திராட்சை பழங்களை உப்பு மற்றும் மஞ்சள்தூள் கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து  கழுவி பிறகு அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி குடிக்கவும். சர்க்கரை சேர்க்க கூடாது



🍒  *இரவு:*

*8.30 மணிக்கு:* 2   காஷ்மீர் ஆப்பிள்களை தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடவும்.

இன்று இரவு வேர்க்கடலை, பாதாம் பருப்பு சிறிதளவு எடுத்து ஊற வைத்துக்கொள்ளுங்கள்.



🍒  *Note:* 

🥕இடையே பசிக்கும்  போதெல்லாம் அன்னாசி, மாதுளை, மாம்பழம், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச்சாறு மற்றும் ஆரா நீரையும் குடியுங்கள்.

🥕 தேவைப்படும் போது ஆரா நீரும் குடிக்கவும்.!

🎋உங்கள் பகுதியில் கரும்புச்சாறு கிடைக்கும் கடைகளை அறிந்து வைக்கவும். 3ம் நாள் உணவுமுறையில் உபயோகபடும்

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...