🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #Aura*Day 4⃣ Vedha - Aura Fruit Diet:*
Menu
🍒 *காலை:*
*7.30 மணிக்கு:* இளநீரில் 1 Spoon இஞ்சி சாறு கலந்து பருகவும்.
*8.30. மணிக்கு :
*Haemoglobin Booster:*
தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் கேரட் துருவிப்போட்டு 1 ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து நாட்டுச்சர்க்கரை போட்டு குடிக்கவும்.
இரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் இந்த பானம் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி மிகச் சுவையானதும் ஆகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. வெறும் ஐந்தே நாட்களில் இரத்த சிகப்பணுக்களின் அளவை அதிகரிக்கக்கூடியது.
அதோடு 5 பேரீட்சை சாப்பிடவும்.
*குறிப்பு:*
கேரட் க்கு பதிலாக பீட்ரூட் பயன்படுத்தலாம்
🍒 *மதியம்:*
ஆப்பிள்: 1,நாட்டு மாதுளை: 1, சாத்துகுடி1,கேரட்1,
குடை மிளகாய்1 (சிறியது), வெள்ளரிக்காய் சிறியது1
இத்துடன் வெள்ளை எள் (வருத்தது) 1Spoon, கால் Spoon சீரகப் பொடி, பாதி எலுமிச்சை பிழிந்து சாப்பிடவும். (Add coriander leaves if you wish)
*Note:*
(கர்பிணி பெண்கள் எள்ளை தவிர்த்து விட்டு சாப்பிடவும்) .
🍒 *இரவு:*
1 டம்ளர் திக்கான தேங்காய் பால் எடுத்து
3 tsp சப்ஜா விதையை அதில் போட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பின் 1நன்றாக பழுத்த செவ்வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டி அதில் போட்டு சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு* :இன்று இரவு 7 மணிக்கு பச்சைப்பயறு ஊறவைத்து விடவும்🍒