வெள்ளி, 10 டிசம்பர், 2021

Parikarangal

 🌹தீமைகளை நீக்கும் எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்:-


🌹1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து  தீமைகள் விலகும்.


🌹2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் நிறமாக இருந்தாலோ உங்களுக்கு மாந்த்ரீக ரீதியாக ஏதோ தீமை செய்யப்பட்டுள்ளது அல்லது அதிகமான கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்து கொள்ளவும்.


🌹3.ஹனுமான் சிலை அல்லது படத்தின் முன் ஒரு விளக்கேற்றி 2 கிராம்பு எடுத்து அதை அந்த தீப ஜோதியில் எரித்து விடவும்.அதன் பின் ஹநுமானுக்கு தூபம்.தீபம் காட்டவும்.


🌹4.முக்கியமான காரியமாக வெளியில் செல்லும் பொழுது,வீட்டின் தலை வாசலில் கருப்பு மிளகு கொஞ்சம் வைத்து அதை மிதித்த பின் வெளியில் கிளம்ப காரிய சித்தியாகும்.


🌹5.கொஞ்சம் கருப்பு மிளகு,கொஞ்சம் பணம் அல்லது நாணயங்களை வைத்து ஒரு கருப்புத் துணியில் வைத்துக் கட்டி அதை யாருக்காவது தானமாகக்  கொடுத்து விடவும்.இதனால் சனீஸவர பகவானால் ஏற்படும் தோஷங்கள், கெடுபலன்கள் குறையும்.


🌹6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்லவும்.


🌹7.ஐந்து அல்லது அதற்கு அதிகமாகவோ ஊதுவத்தி ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை ஜெபித்தபடி வீடு அல்லது அலுவலகத்தின் 4 திசை மற்றும் 4 மூலைகளிலும்,வானை நோக்கியும் பூமிக்கும்  என 10 திசைகளிலும் காட்டி வர துஷ்ட சக்திகள் ,கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.

            சிவாய நய.! 


🌹( இது அனைவருக்குமான பொதுப்பரிகார முறை ஆகும். உங்களது தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து அதற்கேற்ற பரிகாரமுறையை பின்பற்றுவது உத்தமம்.🌹



AuraFruitDiet #AuraMenu *Day 5⃣ Vedha - Aura Fruit

 #AuraFruitDiet  #AuraMenu

*Day 5⃣ Vedha - Aura Fruit 

* 7.30 மணிக்கு:*இளநீரில், 1 டம்ளர் கொத்தமல்லி தழையை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்து கலந்து  குடிக்கவும்.

*8.30 மணிக்கு:**ஆரா Cucumber milk*

அரை மூடி தேங்காய் துருவல் அதோடு தேவையான அளவு வொள்ளரி  தோல் எடுத்துவிட்டு துருவி ஒன்றாக மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் நீர் விட்டு அரைத்து எடுத்து வடிகட்டி அதனுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு, மிளகுத் தூள் சேர்த்து குடிக்கவும். *Note:*

People who go to office can add pepper and lemon juice before eating.

🍒  *மதியம்:*

முளைகட்டிய பச்சைப்பயறுடன் வெங்காயம், தக்காளி நறுக்கிப் போட்டு அரை Lemon பிழிந்து  Pepper & salt  போட்டு பிசைந்து சாப்பிடவும்.

🍒  *மாலை 5 மணிக்கு:*1 காஷ்மீர் ஆப்பிள் தோல் சீவி சாப்பிடவும்.

🍒  *இரவு:**8.மணிக்கு:*

*ஆரா Coconut milk smoothie*1 டம்ளர் தேங்காய் பால் எடுக்கவும்.  5ஸ்பூன் அவல் ஊற வைத்தது + வாழைப்பழம் 1 + வெள்ளரி விதை அல்லது வால் நட் (அக்ரூட்)  1Spoon இதை  மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் சேர்த்து திக்காக அரைத்து சாப்பிடவும்.

*குறிப்பு* :இன்று இரவு 7 மணிக்கு பச்சைப்பயறு ஊறவைத்து விடவும்.

 

.

 


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...