🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 6⃣ Vedha - Aura Fruit Diet: - நீர் விரதம்:*
💧 *ஆரா குடிநீர்:*
இன்று முழுவதும் மண் பானையில் ஒரு பத்து லிட்டர் நீரை இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வைத்துக்கொண்டு தாகமோ பசியோ எடுக்கும்போதெல்லாம் இந்த சத்து நீரை மட்டுமே குடியுங்கள்.!
வேறு எதுவும் உண்ண வேண்டாம்.!
🍒 *இரவு:6.30 PM*
கொஞ்சம் பாசிப்பருப்பை (பாசிப்பயறு அல்ல) 30 நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன்,
1கேரட்,
1 வெள்ளரி,
சிறிது மாங்காய்,
சிறிது தேங்காய் துருவல்,
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிப்போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து Pepper & salt போட்டு கலந்து பின் சாப்பிடவும்.
பின்னர் பசித்தால் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்