🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 9⃣ Vedha - Aura Fruit Diet:*
🎶
🍒 *காலை:*
*7.30 மணிக்கு:*
ஆரா ஜூஸ்
*8.30 மணிக்கு:*
*ஆரா நட் மில்க்*
5 பாதாம்,
5முந்திரி,
2 அக்ரூட்,
5 பிஸ்தா,
2 ஏலக்காய்,
3 பேரீட்சை,
இவை அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துப் பின் அரைமூடித் தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் குடிக்கவும்.
🍒 *மதியம்:* ஆரா பார்லி சாலட்
பார்லி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து சாதம் போல் வடிக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து இத்துடன்
1 கேரட்,
சிறிய துண்டு கோஸ்,
சிறிது வெள்ளரிக்காய் ஊறவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி
1 கைப்பிடி மாதுளை
1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது உப்பு சிறிது,
மிளகுத் தூள்,
1 Spoon செக்கு தேங்காய் எண்ணெய்,
அரை எலுமிச்சைப் பிழிந்து அனைத்தையும் கிளரி சாப்பிடவும்.
🍒 *இரவு:*
2 நேந்திர வாழைப்பழத்தைத் தோலோடு இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துத் துண்டுகளாக வெட்டி தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை போட்டுச் சாப்பிடவும்.
*Note:*
நேந்திரம் கிடைக்கவில்லை என்றால், வேறு பழங்கள் சாப்பிடலாம்.
(அவற்றை வேக வைக்க தேவையில்லை.)
நேந்திரம்பழம் மட்டுமே வேகவைத்து சாப்பிட வேண்டும்
*நன்றி*
🧘♂