🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
* Day 8⃣ Vedha - Aura Fruit Diet:*
🍒 *காலை:*
*7.30 மணிக்கு
*ஆரா ஜூஸ்*
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை,
ஒரு விதைநீக்கிய நெல்லிக்காய்
1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி,
பாதி எலுமிச்சம் பழம் தோலோடு,
அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து
வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.
தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். தண்ணீரில் கலக்கும் போது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.
8.30.மணிக்கு
ஆரா Skin lighting juice *
1 கீத்து மஞ்சள் பூசனிகாயை தோல் சீவி துண்டுகலாக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பாதி Lemon பிழிந்து, கொஞ்சம் (10) புதினா இலை சேர்த்து இந்துப்பு உப்பு சேர்த்து 1 டம்லர் நீர் ஊற்றி அரைத்து எடுத்து வடிகட்டாமல் குடிக்கவும்.
🍒 *மதியம்:*
ஆரா க்ரீன் சாலட்
1 துண்டு சுரக்காய் (அல்லது) வெள்ளை பூசனிக்காய், 1 துண்டு வெள்ளரிக்காய், 1 சிரிய குடை மிளகாய், 1 நெல்லிகாய் அல்லது மாங்காய், 1 கைப்பிடி கொத்த மல்லி இலை காம்புடன், 1பச்சை மிளகாய், 5 புதினா இலை துண்டுகளாக நருக்கி Lemon பிழிந்து மிளகு உப்பு சேர்த்து சாப்பிடவும்.
ஆரா வெஜ் ஜூஸ்
1கேரட்,1 சிரிய பீட்ரூட், 1 தக்காளி, 1 இன்ஞ் அலவு இஞ்சி தோல் சீவி, 10 புதினா இலை சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 டம்லர் நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்து பின் Lemon பிழிந்து உப்பு சேர்த்து குடிக்கவும். (அலுவலகம் செல்வோர் தயாரித்து எடுத்து செல்லலாம்)
🍒 *இரவு:*
*ஆரா க்ரீன் ஸ்மூத்தி*
1 ஆப்பிள், 1துண்டு வெள்ளரி, சிரிது கொத்தமல்லி இலை, 1 சிரு துண்டு இஞ்சி, 3 Spoon சப்ஜா விதையுடன் மிக்ஸியில் தேங்காய் நீர்/இளநீர் ஊற்றி திக்காக அரைத்து பருகவும்.
*நன்றி*