🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 🔟 Vedha - Aura Fruit Diet:*
🍒 *காலை:*
*7.30 மணிக்கு:* ஆரா ஜூஸ்
*8.30 மணிக்கு:*
பச்சைப்பயிரை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி நாட்டுச்சர்க்கரை போட்டு சாப்பிடவும்.
🍒 *மதியம்:*
*ஆரா கம்பு சாலட்:*
அரை மணிநேரம் ஊறவைத்த கம்பை நீரை வடித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சிறிது மஞ்சள், உப்பு போட்டு வைத்து சாதம் போல் வடித்து ஆறவைத்துக் கொண்டு அதில் 7 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 குடைமிளகாய்,1 கேரட் கொத்தமல்லி பொடியாக நறுக்கி, சிறிது வெள்ளரிக்காய், தேங்காய்த் துருவல் 3 Spoon ,வறுத்த வெள்ளை எள்ளு 1 Spoon சேர்த்து பாதி எலுமிச்சை பிழிந்து மிளகு தூள் சேர்த்து சாப்பிடவும்.
*தேவையானவை:*
கேரட் -1
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 7
வெள்ளரிக்காய் - 1
குடைமிளகாய் - 1
எலுமிச்சை - 1
கொத்தமல்லி சிறிது
வறுத்த வெள்ளை எள்
🍒 *இரவு:*
*Boiled vegetables Salad:*
கேரட் -1
பீன்ஸ்-7
உருளைக் கிழங்கு - 1
பச்சைபட்டாணி - 50g
சௌசௌ - 1 Small
இவை அனைத்தையும் இட்லி பாத்திரத்தில்
துணியில் மூட்டையாகக் கட்டி சிறிது நேரத்தில் அவித்துஎடுத்து சிறு
துண்டுகளாக நறுக்கிவைத்து மிளகுத் தூளும் இந்துப்பும்சேர்த்து சாப்பிடவும்
*நன்றி*
🧘♂ ஸஔ