புதன், 28 ஜூலை, 2021

🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️ WaTch myvideos #KERALA_LOTTERY #Inbox_Messenger FormulaBigAmount #freeti


 🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️

WaTch myvideos

Subscribe now

https://youtu.be/mh8cTMIAqEg

பணமே வேண்டாங்க 

வீடியோ பாருங்க ..

https://youtu.be/mh8cTMIAqEg

Subscribe &bell icon press

https://youtu.be/mh8cTMIAqEg

🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️

#KERALA_LOTTERY #Inbox_Messenger #Formula #BigAmount #freetips #ABC

ஞாயிறு, 25 ஜூலை, 2021

Male or female baby born

 #ஆண்_மற்றும்_பெண்_குழந்தைபிறக்க

#பெண்கள்_காரணம்_இல்லை❓❓


👫 ஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்❗


ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கணவனின் உயிரணுவே காரணம் மனைவி காரணமல்ல. 


பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும் X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.


X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது.

(X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)


X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. 

(X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)


பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.


பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன் சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.


👉 இதை இப்படியும் புரிந்த்துக் கொள்ளலாம்.


▶ பெண்ணின் சினை 

முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.


▶ பெண்ணின் சினை 

முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.


மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்தியத்(விந்)துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது. 

பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் போதுள்ள 

இந்தியத்(விந்)துளியைக் கொண்டே என்பது நன்கு புலப்படுகின்றது.


🔴 இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள். 


🔴 குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம்.


Pc :- களத்துமேட்டு சூரியன்


இதுவே அறிவியல்

இதில் ஒரு ஆணின் ஜாதகப்படி நடக்கும் திசை புத்திகள்,


என்ன திசை நடக்கிறது என்ன புத்தி நடக்கின்றதோ அந்த திசை அல்லது புக்தி நாதன் நின்ற நட்சத்திர நாதன் எந்த ராசி கட்டத்தில் இருக்கிறார் என்பதை வைத்து


நட்சத்திர அதிபதி வலு எந்த அளவுக்கு ஜனன கால ஜாதகத்தில் இருப்பதை என்று தெரிந்து கொண்டு


திசை புத்தி அந்திரம் இவை மூன்றும் கணக்கிட்டு

வைத்து 


ஆண் கரு ஏற்பட காரணமாக இருக்கும் குரோமோசோம்கள் எப்போது அதிகரிக்கும் என்றும்


பெண் குரோமோசோம் எனப்படும் எக்ஸ் குரோமோசோம்கள் அதிகரிக்கும் காலம் என்று தெரிந்து அந்த காலகட்டத்தில் உறவு வைத்தால் விரும்பிய குழந்தையை  ஆண் அல்லது பெண் ணை முன்னரே கணித்து பெற்றெடுக்க முடியும்.


இதுவரை 90 

சதவீத வெற்றியை பெற்றுள்ளோம் 


மிகவிரைவில் இதைப்பற்றி அடுத்தகட்ட ஆராய்ச்சியை வெளிப்படையாக உங்கள் முன்

கண்டிப்பாக கொடுக்கப் போகிறேன்.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...