ஞாயிறு, 30 ஜனவரி, 2022
Suriyan remides
சூரியன் பலம் பெற என்னசெய்யலாம்,,,
என்று கேட்பதை விட,,,,
சூரியன் பல குறைவினால் எனக்கு ஏதும் கெடுதல் நேர கூடாது ,,,,அதாவது எனது நிர்வாக திறத்திற்கு பங்கம் ஆக கூடாது,,,அதற்கு என்ன செய்யலாம் என்பதே சரி,,,,,,
கோதுமை சூரியனின் தானியம்,,,,ஆகும்,,
கோதுமையில் செய்த பண்டத்தை சிவாலயத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கு இலையில் வைத்து கும்பிடலாம்,,,,,,
சில சிவாலயங்களில் வாசலில் நுழைந்ததும் ,,,,,
சூரியன் சந்திரன் சிலைகள் பக்கத்திற்கு ஒன்றாக இருக்கும்,,,
அங்கு படைத்து விட்டு,, அவ்விடத்தில் நின்று கொண்டு பக்தர்களுக்கு கொடுக்கலாம்,,,
அல்லது நவகிரக சூரியனுக்கு வைத்து வணங்கி வரலாம்,, (ஞாயிறு கிழமை சூரிய உதயம் ஆகும் காலம்)
அது போக கோதுமை கஞ்சி,,, கோதுமை பாயாசம்,,,கோதுமை பிட்டு,, ,கோதுமை ரொட்டி,,(சப்பாத்தி), இது போன்ற உணவுகளை வாரம் இருமுறையாவது பிறருக்கு கொடுத்து நாம் உண்டு வருவதும் நலம்,,,
((கோதுமை இது உஷ்ணம் நமது பிரதேசத்துக்கு,,,,
அதனால் தான் எடை குறைய சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூட மருத்துவர்கள் பரிந்துரை செய்வர்,,,,))
ரேசனில் கிடைக்கும் கோதுமை பரவாயில்லை,,,ஆனால் கடையில் கிடைக்கும் கோதுமையில் மைதா கலப்படம் உண்டு, இதை உண்பதால் குடல் ஓய்வுபெருவது குறைவு,,,,,
கோதுமையை நுணுக்கி தவிடு மாதிரி திரித்து ஒரு குட்டி இலையில் காலையில் மாடியில் வைத்து சூரியனுக்கு படைக்கலாம்,, அதை பறவைகள் விரும்பி வந்து உண்டு செல்லும்,,, இது மிக பெரிய புண்ணியமும் கூட,,,அரசு சார்ந்த சலுகைகள் பெற தடை இருந்தாலும் கால போக்கில் உடையும்,,,,,
சூரியன் கண்ணை குறிக்கும் ,,
கண் கண்ணாடிகளை குறிக்கும்,,
கண்ணாடி தானம் செய்யலாம்,
, அதாவது ஊரில் பெரியவர்கள் ஏழை கள்,, யாரேனும் கண் பார்வை மங்கிருக்கு,,,,
கண் புரை மாதிரி இருக்கு ,,
மருத்துவம் செய்ய பணம் கொடுங்கள்,, என்று கேட்டால் கடனாகவோ தானமாகவோ உதவலாம்,,,,,,,
கண் சம்பந்தமான புகழ் பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனை போகும் வழி சொல்வதும்,,நலம்,,,
கண் பார்வை அல்லாத நபர்களுக்கு நம்மால் இயன்ற உதவி,, செய்யலாம்,,,
அரசு கட்டிடம் அருகே இருக்கும் குப்பை நாமே அகற்றலாம்,,அல்லது அங்கு தூய்மை பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இளநீர் வாங்கி கொடுக்கலாம்,,,,அல்லது,, பண உதவி,,, கொடுக்கலாம்,,
குறிப்பு:(இடம் அரசு கட்டிடம் மருத்துவமனை ,,,மகப்பேறு மருத்துவமனை,,, மனநல மருத்துவமனை better )
இவை எல்லாம் ஜோதிடத்தை பொறுத்தவரை பரிகாரம்,,,
சராசரி மனிதர்களுக்கு இவை பொதுவான மனிதாபிமான செயல்பாடுகள்,,
மனித அபிமானம் 5ஆம் வீட்டை குறிக்கும்,,அதன் அதிபர் சூரியன்,,
உதவிகள் தான் பரிகாரம் இதற்கு அடுத்து தான் கோவில் ,,குளம், மந்திரம்,, ஹோமம்,,,
சூரியனை கூட்ட வேண்டுமெனில் சனியை வசப்படுத்தி ஆக வேண்டும்,,(level)
பணம் மற்றும் பதவி வேண்டுமெனில் இயலாதவன்,,முடவன்,, ,,ஏழை,,மற்றும் பொது மக்கள் குறிக்கும் சனி ஆசி வேண்டும்,,சனி support அல்லாமல் பதவி புகழ் ,,பிரபலம்,,இல்லை,,
நாம் செய்யும் management இல் குளறுபடி என்று நமக்கு கீழ் இருக்கும் கீழ்மட்ட ஊழியர்கள் மூலம் இருக்கும் பதவிகள் கூட போயே விடும்,,
Example Company யில் உன்னை வேலை விட்டு தூக்கினால் உனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும் அவரை நீக்காதே,, என்று suport செய்ய வேண்டும் ,,,அந்த அளவுக்கு சனி காரகத்திற்கு உதவி செய்ய செய்ய நமக்கு personality developement நிலைக்கும்,,
இயல்பாகவே சூரியன் பாதித்து இருந்தால் சனி காரகத்திற்கு உதவி செய்தால் நலம் ,,,,,
Maruti CSD Car April month Price List - Ajmer 2021
Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name Description Type ...
-
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் - உதவி நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ் திரையுலகை சேர்ந்த பல பணியாளர்களை பெர...
-
pc pay Illustrative Examples in Respect of Pay Fixation in the New Pay Matrix Normal Fitment Ms. ABC is presently drawing a Basic Pay ...
-
Current LTC Block Year is 2022-2025 January 21, 2022 The current LTC Block Year period commenced from 1.1.2022 and will end in 2025 LTC ...