## தஞ்சை தேர் தீ விபத்தின் கிரக தொடர்புகள் ###
தஞ்சாவூர் மிதுனம் ராசி குறிக்கும் ,,,,,
மிதுனம் ராசிக்கு அட்டமசனி வேறு ஓடிக்கிட்டு இருக்கு,,,
தஞ்சையில் இருந்து விபத்து செய்தி 11பேர் இறப்பு,,என்று வந்து விட்டது,,,
அது தேர் மூலம் விபத்து,,
வாகனம் என்றாலும் தேர் என்றாலும் சுக்ரன் தான்,,,,அதிலும் தேர் என்றாலே அலங்காரம் செய்துதான் வண்டி நகரும் ,,,,
அலங்காரம் சுக்ரன் காரகம்,,
கோட்சார சுக்ரன் கும்ப ராசியில் நிற்கின்றது,,,,
இதனுடன் செவ்வாயும் சேர்க்கை பெற்று நிற்கிறார்,,,
செவ்வாய் மின்சாரம் குறிக்கும் ,,
,generator மற்றும் உயர் மின்னலுத்த கம்பி முலம் தேரின் உச்சி யில் தீ பற்றியது,,, விபத்து ஆகியது,,,,,
சுக்ரன் +செவ்வாய் +சந்திரன் இம்மூன்றும் கும்ப ராசி யில் சஞ்சாரம் செய்து கொண்டிருகிறார்கள்,,,
மின்சார விபத்துக்கு தண்ணீரை ஊற்றி இருக்கிறார்கள்,,,
மின்சாரம் செவ்வாய்,,
சந்திரன் மற்றும் சுக்ரன் நீர் கிரகம்
,,,இம்மூன்றும் ஒரே கட்டத்தில் நிற்க அப்போ தண்ணீரை தான் ஊற்றி ஆக வேண்டும் வேறு வழியில்லை,,,,அதன்மூலம் இறப்பு,, சேதம்,,,
விபத்து நடந்தது களி மேடு என்ற ஊரில் ,,,,
,களி என்றால் மகிழ்ச்சி என்று பொருள்,, மகிழ்ச்சி என்றால் புதன் காரகம் ,,தஞ்சை களிமேடு மிதுனம் ராசி,, மிதுன அதிபர் புதன்,,,
மேடு என்றால் உயரம்,
புதன் பகவான்
அவர் கார்த்திகை சாரம் பெற்று ரிஷபத்தில், சஞ்சாரம் செய்கிறார்,,,
கார்த்திகை என்பது , சூரியன் நட்சத்திரம்,, ஆகும்,,
சூரியன் என்றால் மலை,, மேடு,,உயரம்,,என பொருள்,,
புதனுக்கு சாரம் கொடுத்த சூரியன் மேஷம் எனும் மலையின் மேட்டில் உச்சம்,,,
ஆக களி மேடு புதன் நிற்கும் கார்த்திகை சாரம்,,
தஞ்சை மிதுனம்,,குறிக்கும்,,
மிதுன அருகில் இருக்கும் ராசி ரிஷபம்,,,,
தஞ்சை அருகே இருக்கும் ஊர் களிமேடு ,,
கும்பத்தில் இருக்கும் செவ்வாய் 4ஆம் பார்வையாக மிதுனராசி அதிபதி புதனை பார்த்து விட்டதால் தீவிபத்து,,
அவ்வூரில் அப்பர் கோவில் தேர் விழா,,, அப்பர்,,,,means தந்தை ,அப்பா,, தலைவன்,, சூரியன் காரகம்,,
மேடு என்றால் மலை காரகம் உயரம்,, காரகம்,, சூரியன் கோட்சரத்தில் மேஷத்தில் உச்சம்+ராகு
ராகு கண்டம் கொடுப்பவர் அல்லவா,,
சூரியன் மேஷம் எனும் தலை ராசியில் நிற்க தேர் தலை உச்சியில் மின்சாரம் பாய்ச்சியது,,
சூரியன்+ராகு மேஷம் எனும் நெருப்பு ராசியில் ,,இருக்கிறார் கள்,,நெருப்பை காட்டிதான் ஆகவேண்டும்,,,
செவ்வாய் ,,,சதய நட்சத்திர,ராகு சாரம்,,
ராகு ,,,செவ்வாய் வீடு,,,
செவ்வாய் ராகு தொடர்ப்பு என்பது காட்டான் குறிக்கும்,,
வண்டி சக்கரம் நேராக திரும்பாமல் இருப்பதை பார்த்த பின்னரும் காட்டுத்தனமாக தேரை இழுத்து இருக்கிரார்கள்,,,,
வண்டி ரோட்டு ஓரத்தில் வந்ததும் ,மின்சாரம் வயரில் பட்டு விபத்து,,
ரோடு ஓரம் என்றால் சனி+ செவ்வாய்,,,,
blacktop road சனி
மண் ரொடு செவ்வாய்,,
செவ்வாய்+ சனி நெருப்பு விபத்து,,குண்டுவெடி,, இது போன்று,,
சனி நிற்பதோ செவ்வாயின் அவிட்டம் சாரத்தில்,, ஆக ரோட்டு ஓரம் விபத்து,,
சனி கும்பம் நெருங்கியதால் தேர் விபத்து,,,
சனி கும்பத்தினுள் entry ஆகி விட்டால் கோபுரத்துதுக்கே ஆபத்து,,,,,
உலக இயல்,,உலகில் அனைத்தும் கிரகங்கள் தான் இயக்குகிறது,,, நம்மையும் தான்,,,நாமும் சரி இந்த பூமி உருண்டையும் சரி கிரகங்களுக்கு ஒரு விளையாட்டு பொருள்,,,
தமிழ் வேந்தன் என்ற
நண்பர் ஒருவர் விபத்துக்கு காரணம் என்ன என்று கேட்க பிறந்த பதிவு,,,
மற்றும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை தீ விபத்துக்கு காரணம் கேட்டிருந்தார்,, ,
,சென்னை தலை நகரம் ,,,
தலை என்றால் மேஷம்,,
அதில் அஸ்வினியில் உச்சம் சூரியன்,,
சூரியன் என்றால் மருத்துவர்,,,
அவர் வாங்கிய சாரம் அஸ்வினி,,இது கேது சாரம்,,,
கேது என்றால் மருத்துவ மனை,,இங்கேயும் அதே
ஓம் நமசிவாய
சதிஷ் குமார்