புத்த கயாவிலிருந்து அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்
அதி அற்புதமான பலன்கள் தரும் நட்சத்திர குறியீடுகள் பீஜ மந்திரங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் :
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🟨🐄க்லீம்🐄 🟨🐘🐘🦌ம்ரூம்🦌
சில மூல நூல்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும், குறியீடுகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அனுபவத்தில் இந்த குறியீடுகளும், பீஜமந்திரங்களும், காயத்ரி மந்திரங்களும் பரிசித்து பார்த்ததில், நல்ல பலன்கள் தருகிறது.
அவர் அவர்கள் ஜனன ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தில பிறந்திருக்கிறீர்களோ? அந்த நட்சத்திரத உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும்(CVTK) குறியீடுகளையும்., அனுதினமும் தொடர்ந்து எழுதி வரவும், உச்சரித்து வரவும் நல்ல பலன்கள் உண்டாகும்....
ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக ராசி, நட்சத்திரம் பார்க்கப்படுகிறது. ஒருவரின் ராசி எப்படி முக்கியமோ அதை விட, அவர் பிறந்த நட்சத்திரம் மிக முக்கியமானது. அதனால் தினமும் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கான பீஜ மந்திரம் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க நற்பலனை அடையலாம். (CVTK)
மகம் :
--------------------
பீஜ மந்திரம்: "மம்"
காயத்ரி மந்திரம்:
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
அதி தெய்வம்: ஸ்ரீ சூரியன்
நட்சத்திர வடிவம் : கிரீடம் (கொடுங்கம்)
பூரம் :
________________
பீஜ மந்திரம்: "பூம்"
காயத்ரி மந்திரம்:
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
அதி தெய்வம் : ஸ்ரீ ஆண்டாள்
நட்சத்திர வடிவம் : கணை (கட்டில்)
உத்திரம் :
_______________
பீஜ மந்திரம் : "உம்"
காயத்ரி மந்திரம்:
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அதிதெய்வம் : ஸ்ரீ மகாலட்சுமி
நட்சத்திர வடிவம்: கட்டில்
தினசரி ஒன்பது முறை உச்சரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும்.
அதி அற்புதமான பலன்கள் தரும் நட்சத்திர குறியீடுகள் பீஜ மந்திரங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் :
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🟨🐄க்லீம்🐄 🟨🐘🐘🦌ம்ரூம்🦌
சில மூல நூல்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும், குறியீடுகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அனுபவத்தில் இந்த குறியீடுகளும், பீஜமந்திரங்களும், காயத்ரி மந்திரங்களும் பரிசித்து பார்த்ததில், நல்ல பலன்கள் தருகிறது.
அவர் அவர்கள் ஜனன ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தில பிறந்திருக்கிறீர்களோ? அந்த நட்சத்திரத உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும்(CVTK) குறியீடுகளையும்., அனுதினமும் தொடர்ந்து எழுதி வரவும், உச்சரித்து வரவும் நல்ல பலன்கள் உண்டாகும்....
ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக ராசி, நட்சத்திரம் பார்க்கப்படுகிறது. ஒருவரின் ராசி எப்படி முக்கியமோ அதை விட, அவர் பிறந்த நட்சத்திரம் மிக முக்கியமானது. அதனால் தினமும் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கான பீஜ மந்திரம் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க நற்பலனை அடையலாம். (CVTK)
புனர்பூசம் :
--------------------
பீஜ மந்திரம்: "பும்"
காயத்ரி மந்திரம்:
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
அதி தெய்வம்: ஸ்ரீராமன்
நட்சத்திர வடிவம் : வில் (கழை)
பூசம் :
________________
பீஜ மந்திரம்: " பூம்"
காயத்ரி மந்திரம்:
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
அதி தெய்வம் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
நட்சத்திர வடிவம் : பூ (கொடியுறு )
ஆயில்யம் :
_______________
பீஜ மந்திரம் : "ஆம்"
காயத்ரி மந்திரம்:
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
அதிதெய்வம் : ஸ்ரீ ஆதிசேஷன்
நட்சத்திர வடிவம்: பாம்பு (அரவு)