புதன், 24 ஏப்ரல், 2019

Vijay new film


நடிகர் விஜய் நடிக்கும் புதுபடமானது செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது



அங்கு 100 அடிக்குமேல் இருந்து போக்கஸ் லைட் ஒன்று கீழே விழுந்தது கீழே வேலைபார்த்து கொன்டிருந்த செல்வராஜ் என்கிற எலக்ட்ரிசியன் மீது
விழுந்துது அவர் படுகாயமடை ந்து போருர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டுள்ளார்

இதையடுத்து நடிகர் விஜய் அடிப்பட்ட செல்வராஜை  மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...