திராவிட முன்னேற்ற கழகத்தின் 57 வயதான முன்னாள் எம பி வசந்தி ஸ்டான்லி சென்னையில் காலமானார்
சிவகங்கையில் உள்ள தேவகோட்டையில் பிறந்தார் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் என பல துறைகளில் புலமை பெற்று விளங்கினார் திரைபட தணிக்கை குழு
உறுப்பனராகவும் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்திலும் பணியாற்றி கடந்த 2008 ஆண்டு திமுகழத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில் அவரது வீடு உள்ளது திடிரென ஏற்பட்ட உடல்நலகுறைவு காரணமாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பபல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார் 27-04-2019 அன்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கபட்டு மாலை
இறுதிசடங்கிற்காக அவரது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு கொன்டுச்செல்லபடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக