வியாழன், 25 ஏப்ரல், 2019

General body meeting in HVFEU-AIDEF /Avadi

HEVAY VEHICLES FACTORY AVADI

ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையின் HVF Employees Union வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று மாலை (24-04-19) அன்று நடைபெற்றது.

பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன .கேள்வி நேரத்தின் போது பலர் குடியிருப்பு பகுதி பாதுகாப்பு தொடர்பாக பலர் கேள்வி எழுப்பினர்
மேலும் Entry pay தீர்ப்பு வந்த நிலையில் அதன் முடிவு என்ன? எப்போது தீர்வு என விவாதித்தனர்

தலைவர் ஜெ. முரளிதரன் உரையாற்றினார் பிறகு பொதுச்செயலாளர் திரு.கு. ஆடலரசு அவர்கள் ஆண்டறிக்கை வாசித்து முடிக்க
பொருளாளர் திரு.சு.முருகன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தனர்
சுமார் 900 பேர் கலந்துகொன்ட கூட்டம் இனிதே நிறைவுற்றது






























1 கருத்து:

மும்மூர்த்தி சொன்னது…

இவ்வளவு அமைதியாக பொதுக்குழு கூட்டம் நடந்து பார்த்ததில்லை நான்.ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...