நமது முன்னோர்களின் வழி தோன்றலாக இப்புவியில் பிறக்கின்ற நாம் அவர்களின் எண்ண பதிவுகளை பெற்றிருக்கும் நாம் இப்புவியில் வாழ்கின் வாழ்க்கை நமது பாரம்பரிய முற்பதிவுகளே அதை ஜோதிட ரீதியாக பார்க்கும் போது அது பாரம்பரிய மரபணு ஜோதிடமாக அழைக்கபடுகிறது.
மரபு வழி சார்ந்த வியாதிகளை கண்டறிந்து மருத்துவம் அளிக்க இந்த முறை பயன்படுகிறது .இதன் தாத்பரியம்
மூன்று தலைமுறையின்
குறைகளை சுட்டிகாட்டுகிறது
விதி (லக்னம்). மதி (இராசி). கதி(லக்னாதிபதி) இம்மூன்றின் நட்சத்திரமே நமது மரபணுவை மாற்றி அமைக்கும் .
இதன் காரகத்துவத்தை இயக்கிவிட்டால்போதும்..
அசுவிணி =சூரியன்
பரணி =சந்திரன்
கிருத்திகை =செவ்வாய்
ரோஹிணி =புதன்
மிருகஷிரிடம் = குரு
திருவாதிரை . = சுக்கிரன்
புனர்பூஷம். =சனி
பூஷம். = ராகு
ஆயில்யம். =சூரியன்
மகம் . =சந்திரன்
பூரம் = செவ்வாய்
உத்திரம் =புதன்
ஹஸ்தம் =குரு
சித்திரை. =சுக்கிரன்
சுவாதி =சனி
விசாகம் = ராகு
அனுஷம் = சூரியன்
கேட்டை = சந்திரன்
மூலம் = செவ்வாய்
பூராடம். = புதன்
உத்ராடம் = குரு
திருவோணம் = சுக்கிரன்
அவிட்டம். = சனி
சதயம் . = ராகு
பூரட்டாதி =சூரியன்
உத்தரட்டாதி =சந்திரன்
ரேவதி =செவ்வாய்
விதி.மதி.கதிகளின் காரகத்துவ தத்துவங்களை உணர்ந்து செயல்பட்டால்யோகமாக மாறும்
சூரியன் சாபமானால் போனஜென்ம பதிவுகளின்படி தந்தையின் சாபம்.அரசின் சாபம் அரசன் சொத்தை அபகரித்தல்
தந்நையை கவனிக்காமல் விட்டுவிடுவது.இதனால் இப்பிறவியில் தந்தை வயதில் உள்ள பெரியவர்களை மாமனாரை அரசுவேலை அமைந்தால் நேர்மையாக கடுமையாக உழையுங்கள்.
தந்தை மேல் அக்கரை காட்டுங்கள்..
தொடர்புக்கு
.....உங்கள் ஹல் மஹா.......
9840290714
6383824552

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக