மிக அற்புதமான பதிவு
சனி - மக்களைக் குறிக்கும்
ராகு - பிரம்மாண்டத்தை கொடுக்கும்
புதன் - ஒரு தொலைத் தொடர்பு மக்கள் தொடர்பு என்ற காரண கரகம்
இது மூன்றும் இணைந்து அல்லது பார்வை இருந்தாலும் அது சுபத்தன்மை அடைந்து
1 - 5 - 9ஆம் அதிபருடன் தொடர்பு இருந்தாலும் அல்லது ஒன்பதாம் அதிபதி நட்சத்திரத்துடன் தொடர்பு இருந்தாலும்
அந்த திசையில் கோச்சார
ராகு அல்லது கோச்சார குரு
பிறந்த கால சனி மற்றும் ராகு மீது செல்லும் போது அவரது
ஜனன கால ஜாதக அடிப்படையில் அவரது திசை புத்திகள் மேற்சொன்ன
புதன் , சனி மற்றும் ராகு உடன் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்தில் புகழ் அடைவார்
அதில் சனி அவருக்கு 3 6 8 12ல் மறையாமல் இருந்தால் அந்த புகழ் நிலைத்து இருக்கும் இல்லையென்றால் ஒரு சில கால கட்டத்தில் இருந்து காணாமல் போவார்கள்
உதாரணமாக நடிகர் அப்பாஸ் நடிகர் ஸ்ரீகாந்த் விளையாட்டு வீரர் திரு வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் வாசிம் ஜாபர் போன்றவர்கள் குறுகிய காலத்தில் கோலோச்ச முடியும்
அதேபோல சனி வர்கோத்தமம் அடைந்து அல்லது சனி குறைந்த பாகையில் இருந்தால் அவரை பிறப்பிலிருந்தே எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதன் மூலமாக அவர் பணம் சம்பாதிக்க முடியாது
பெரிதாக
உதாரணமாக சொல்லப்போனால் திருஞானசம்பந்தர்
முருகபக்தர் திரு கிருபானந்த வாரியார் போன்றவர்கள் அனைவரும் சிறுவயது முதற்கொண்டே மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆனால் அதை பயன்படுத்தி அந்த புகழைப் பயன்படுத்தி அவர்கள் பணம் ஏதும் சம்பாதிக்கவில்லை
அந்த காரண கிரகத்துடன் இரண்டாம் அதிபதி ஆறாம் அதிபதி பத்தாம் அதிபதி தொடர்பு கொண்டால் அந்த புகழ் வெளிச்சம் மூலமாக மிகப் பெரிய அளவு சம்பாதிப்பர்
உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் அதேபோல நடிகர் சல்மான் கான் மலையாள நடிகர் திரு மோகன்லால் இவர்கள் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி உடனே சனி தொடர்பு இருக்கும் இவர்கள் அனைவரும் அந்தந்த துறையில் பிரபலமடைந்த உடன் விளம்பரத்தின் மூலமாக பல்வேறு நிறுவனத்தின் ஒப்பந்தம் மூலமாக தன்னை பொருளாதாரரீதியாக வலுப்படுத்திக் கொண்டனர்
எனவே இரண்டாம் அதிபதி ஒருவரின் மூலமாக சம்பாதிக்க முக்கிய காரணமாக இருப்பவர்
உண்மையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ராயர் ஐயாவின் குழு திரு ராயர் ஐ போல ஒரு தலைசிறந்த எழுத்தாளரின் பதிவைப் படித்த மகிழ்ச்சி அருமை அருமை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக