Neyveli high protection
கடலூர் மாவட்டத்தில் உள்ள
நெய்வேலி நகரில் சூப்பர்பஜார் என்று சொல்லபடுகிற பகுதியில் உள்ள கோழிக்கறி கடை அதிகமாக உள்ளது
அங்குள்ள ஒரு கடையில்
இருந்து 25-2-2020 தேதி காலை 21 பிளாக் பகுதியை சார்ந்த பாண்டு என்பவரின் மகன் பாண்டி கோழிக்கறி வாங்கி சமைத்து சாப்பிட்டதாகவும் அதன் பின்பு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக நெய்வேலி GH மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு அவரின் இரத்தத்தில் கொரனாவைரஸ் கலந்துள்ளதாகவும்
அவரின் உடல் கொரானா வைரஸால் பாதிக்கபட்டுள்ளார் என 26-022020 அன்று வதந்தி கிளம்பியது
இதனால் கடலூர் பகுதியிலுள்ள அனைத்து கோழிக்கறி கடை முழுவதும்
விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தமடைந்தனர்
இவ்வாறான வதந்திகளை தயவுசெய்து பரப்பி மக்களையும் வியாபாரத்தையும் கெடுக்க வேண்டாமென நெய்வேலி நகர மக்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக