புதன், 13 மே, 2020

Kumba Laknam -clarification

கும்ப லக்னக்காரர்கள் ரொம்ப பாவம்யா... 😁😁

#சூரியன் , #சந்திரன், #செவ்வாய் இயல்பிலே எதிரி..,

9க்குரியவர் பாதகதிபதி எனும் பட்சத்தில் #சுக்ரன்'னும் அசுபர்,
8க்குடையவர் எனும் பட்சத்தில #புதன் உம் அசுபர்,
2க்குடையவர் மாரகர் எனும் பட்சத்தில் #குரு வும் அசுபர்..!!

#கேது எவருக்கும் கட்டுப்படாதவர்...

#ராகு பிரம்மாண்டம்...
அவர் ஒருவரே இந்த லக்னத்துக்கு நல்லவர்...
ஆனால் அவர் தீயதை நோக்கி இழுத்து செல்வார்...

அவவழியே சென்றால் நிச்சயம் பெரியாளாக்குவார்...

ஆனால் லக்னாதிபதி #சனி'யோ #நீதிமான்... விடமாட்டார்...

அவர் தரைக்கு இழுத்தால் இவர் தண்ணிக்கு இலுப்பார்..

மீறி சென்றாலும் 12 க்குடையவர் எனும் பட்சத்தில் தக்க தண்டனை கொடுப்பார்...

எனவே கும்ப லக்னக்காரர்கள் இயல்பாகவே பல ஜென்ம பாவ கணக்குகளை தீர்க்கவே பிறந்திருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.!!!

சிம்ம லக்னம் மாதிரி கும்ப லக்னக்காரர்களுக்கும் மோட்சம் உண்டு..!!

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...