வெள்ளி, 15 மே, 2020

Railway Recruitment-2020

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையான ஐசிஎஃப், ரயில்வே துறைக்கு பெருமை சோ்த்து வருகிறது. இந்த நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 62 GDMO, Nursing Superintendent & House Keeping Assistant போன்ற பணிகளுக்கானது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
மொத்த காலியிடங்கள்: 62
பணி: Contract Medical Practitioners GDMO (General Duty Medical Officer, MBBS) -14
சம்பளம்: GDMO - ரூ. 75,000 மற்றும் Physician – ரூ.95,000
வயது வரம்பு:  53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Nursing Superintendent     - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 44,900 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்
வயது வரம்பு:  18 - 33  வயதிற்குள் இருக்க வேண்டும்



பணி: House Keeping Assistant - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 18,000 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்
வயது வரம்பு:  20 - 40  வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்புஸ, எம்பிபிஎஸ், எம்டி, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: தொலைபேசி வழியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https//icf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/ICF_Paramedical_Notification_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2020

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...