சற்று நிற்க..
லக்கனாதிபதி எட்டாம் வீட்டில் மறைந்த
ஒரு உத்தம மனிதர் இவர்..!
4,7,க்குரியவர்கள் மற்றும்
லக்கனாதிபதி பலவீனம் என்றாலே
தனக்காக வாழ முடியாது
மற்றவர்களுக்காகத்தான் நீங்கள்
வாழவேண்டும்.!
அதேநேரத்தில் இப்படி லக்கனம்
சுகஸ்தானம் என்கிற,4,7,க்குரியவர்கள்
பலவீனம் அடைந்தால் மட்டுமே
மக்கள் சேவை ஆற்றவும்
கடமைஆற்றவும் நல்ல தலைவர்கள்
நாட்டுக்கு கிடைப்பார்கள்.!
அதேநேரத்தில்
இப்படிப்பட்ட பல நல்ல தலைவர்களை
அடல்பிகாரி வாஜ்பாய் உள்பட
இந்திய சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட
பல தலைவர்களை
தோற்கடித்த வரலாற்றையும்
இந்திய மக்கள் செய்து காட்டினார்கள்.!
அதனால்தான் நான் அடிக்கடி
சொல்வது..
இந்திய மக்கள் மட்டுமல்ல எந்தவொரு
நாட்டு குடிமக்களுக்கும் அதிகபட்ச
சுதந்திர உரிமை கொடுக்கக்கூடாது
அப்படியே சுதந்திரம் கொடுத்தாலும் கூட
அந்த நாட்டு மக்களை ஏதேனும்
விதத்தில் பயமுறுத்திக்கொண்டே
இருக்கவேண்டும்.!
இன்றைய இந்திய பிரதமரை போல்.!
நன்றி #ராயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக