### விழிப்புணர்வு ###
சிறுதானிய உணவு வகை ,,
அதாவது கம்பங்களி,
உழுந்தங்களி, வெந்தய களி, கேப்பை களி,,,,,
கேப்பை வடை, உளுந்து வடை,
முருங்கை கீரை வடை,, அவித்த வேர்க்கடலை,,
குதிரை வாலி சோறு, கவுனி அரிசி கஞ்சி,,
உளுந்து சோறு, உளுந்து பருப்பு குழம்பு,, திணை,,
பாசி பயறு அவியல், காய்கறி அவியல், கொண்ட கடலை அவியல்,, இன்னும் இது போன்று
பல traditional உணவுக்கு மாறி வர ,,
குழந்தை பேறு வேண்டி நாம் அலையும் மருத்துவமனை இல்லாமலே போகும்,,
,, ஆனால் இதை பின்பற்ற முடியாத சூழலில் நம்மை இவ்வுலகம் நிறுத்தி இருக்கிறது,,,
,,,,ஆனால் முயற்சி செய்யலாம்,,,,
Traditional உணவு வகைகள் தற்போது costly ஆகி வருகிறது,,,,
12லட்சம் ரூபாய் வரை குழந்தைக்காக மருத்துவ சிகிச்சை எடுக்க போகும் முன்பு
Traditional உணவு முறைக்கு செலவு செய்வதில் தப்பில்லை,,,இதை பின்பற்றி பார்ப்பது குழந்தை பேறு என்ற பரீட்சைக்கு additional mark போல,,,,
Traditional உணவு மூலம் பிள்ளையும் பெற்று கொள்ளலாம்,,,,,
supose பெரிய issue என்றால் மருத்துவ சிகிச்சை positive report கொடுக்கவாது செய்யும்,,
,traditional உணவு உண்டால் நாம் வீழ்ந்து போவதில்லை,,,
இதுவே 100%உண்மை ,
,,நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்,,
ஜாதகத்தில் கிரக பல குறைபாடு என்பது ஒரு காரணி அவ்வளவே,,
மீதி நம் கையில் தான் உள்ளது,,,மீதம்,,,நம் முயற்சியில் தான் உள்ளது,,,
எல்லாத்துக்கும் நம் ஜாதகத்தையே குறை சொல்வதும் குறை காண்பதும்,
பரிகாரம் தேடுவதும் அதில் பணத்தை பறிகொடுப்பதும் ,,,,
ஆஸ்பத்திரியில் ஏறி இறங்குவதும்,,,இது நேரம் வீண்,,,,பணம் வீண்,,,, பணம் சம்பாத்தியம் செய்ய முடியும்,, இழந்த காலத்தை திரும்ப பெற முடியாது,,
நாம் நம்மை மாற்றனும்,,,
நான் தண்ணி அடிச்சுட்டு தான் இருப்பேன் ,,,
நான் சிகெரெட் பிடிச்சுட்டு தான் இருப்பேன் ,,,
நவநாகரிக உணவு தான் உண்பேன்,,
சரியான நேரத்தில் தூங்க மாட்டேன்,,
என்று கிரகங்கள் விரித்த வலையிலே வீழ்ந்து கிடந்தால்,,,, அது வறுத்து தான் எடுக்கும்,,,
நாம் தான் வலையை கிழிக்கணும்,,,,,,
உணவை தயார் செய் ,,,
உடலை தயார் செய்,,,,
உயிரை தயார் செய்,,,
வரும் பங்குனியில் குரு பலம் பெறுவார்,,,,இப்போது இருந்தே முயற்சியில் இறங்க பலனுண்டு,,
ஓம் கும்பேஸ்வரன் துணை,,,,,
சதிஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக