வியாழன், 23 மார்ச், 2023

கோட்சார கிரக சேர்க்கையினால் உலகம் ஸ்தம்பிகுமா

 🔹️மிரட்டும் ஏப்ரல்-மே 2023 கோச்சாரம்🔹️



🔹️ கோச்சாரத்தில் ஏப்ரல் 14 முதல் மேஷத்தில் உச்ச சூர்யன் ராஹூவோடு சேர்கிறது. 


🔹️ புதன், குரு & சூர்யன் ஆகிய மூவரும் மேஷத்தில் ராஹூவோடு சேர்ந்து மூல த்ரிகோண பலத்தில் உள்ள ஷனியின் பார்வையில் பலவீனமாக இருப்பார்கள்.


🔹️ சூர்யனின் சிம்ஹ ராசிக்காரர்கள் & லக்னகாரர்கள் ஏப்ரல் 14 முதல் மே 15 வரை கவனமாக இருக்க வேண்டும்.


🔹️ புதனின் மிதுனம், கன்யா ராசி & லக்னகாரர்கள் மார்ச் 31 முதல் ஜூன் 7 வரை கவனமாக இருக்க வேண்டும்.


🔹️ குருவின் தனுஷ், மீன ராசிக்கார்கள் &  லக்னகாரர்கள் அடுத்த வருஷம் (2024) மே 1ம்  தேதி வரை கவனமாக இருக்க வேண்டும்.


ஜாதக ஆலோசனைக்கு 

ALP JOTHIDAR 

AVADI MAHALINGAM J 

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...