வெள்ளி, 8 மார்ச், 2024

காயத்ரி மந்திரம்

 அதி அற்புதமான பலன்கள் தரும் நட்சத்திர குறியீடுகள் பீஜ மந்திரங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் :

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

🟨🐄க்லீம்🐄 🟨🐘🐘🦌ம்ரூம்🦌

சில மூல நூல்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும், குறியீடுகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அனுபவத்தில் இந்த குறியீடுகளும், பீஜமந்திரங்களும், காயத்ரி மந்திரங்களும் பரிசித்து பார்த்ததில், நல்ல பலன்கள் தருகிறது.

அவர் அவர்கள் ஜனன ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தில பிறந்திருக்கிறீர்களோ?  அந்த நட்சத்திரத உண்டான பீஜ மந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும்(CVTK) குறியீடுகளையும்., அனுதினமும் தொடர்ந்து எழுதி வரவும், உச்சரித்து வரவும் நல்ல பலன்கள் உண்டாகும்....

ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக ராசி, நட்சத்திரம் பார்க்கப்படுகிறது. ஒருவரின் ராசி எப்படி முக்கியமோ அதை விட, அவர் பிறந்த நட்சத்திரம் மிக முக்கியமானது. அதனால் தினமும் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கான பீஜ மந்திரம் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க நற்பலனை அடையலாம். (CVTK)

ஹஸ்தம் :

--------------------

பீஜ மந்திரம்:  "ஹம்  "

காயத்ரி மந்திரம்:

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே

ப்ரக்ருப்ணீதாயை தீமஹி

தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

அதி தெய்வம்: ஸ்ரீ காயத்ரி தேவி

நட்சத்திர வடிவம் :  கை

சித்திரை :

________________

பீஜ மந்திரம்: "சிம் "

காயத்ரி மந்திரம்:

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே

ப்ரஜாரூபாயை தீமஹி

தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

அதி தெய்வம் : ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

நட்சத்திர வடிவம் :நாற்கோண நட்சத்திரம் (அனுஷம்)

சுவாதி :

_______________

பீஜ மந்திரம் : " ஸ்வாம் "

காயத்ரி மந்திரம்:

ஓம் காமசாராயை வித்மஹே

மகாநிஷ்டாயை தீமஹி

தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

அதிதெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்

நட்சத்திர வடிவம்: ஐங்கோண வடிவ விளக்கு (ஐங்கோண நட்சத்திரம்)

தினசரி ஒன்பது முறை உச்சரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...