இந்திய பாதுகாப்புதுறை உற்பத்தி தளவாட கம்பெனிகள் கார்ப்பரேட் அல்லது பப்ளிக் செக்டார் யூனிட் ஆகவோ மாற்றகூடாதென மூன்று சம்மேளனங்கள் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது
இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் இந்த சம்மேளன கடிதமும் விவாதத்திற்கு உட்படுத்தபடும்
மத்திய அரசு பதவியேற்ற நாள் முதல் பாதுகாப்பு துறை சம்பந்தபட்ட பல விசயங்களில் மாற்றம் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் 2025 வரை வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யகூடாதென அதிரடி உத்தரவு
வெளிநாட்டு உதவியுடன் தனியார் கம்பெனிகள் பீரங்கிகள் துப்பாக்கிகள். உள்ளிட்ட தளவாட இயந்திரங்கள் உற்பத்திக்கு அதிரடி உத்திரவை இந்த பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது .