KVHVF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KVHVF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 மார்ச், 2021

Kvsonlineadmission

 *முக்கிய அறிவிப்பு..!!*


மத்திய அரசின் *கேந்திரிய வித்யாலயாவில்* 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021 காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2021 மாலை 7 மணி வரை.https://www.kvsonlineadmission.kvs.gov.in என்ற வலைதளத்திலும் மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள்   https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ என்ற URL google play store ன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 8லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் OBC- NCL எனும் கோட்டாவிலும் ,ஒரே பெண்குழந்தை மட்டும் உள்ளவர்கள் SGC எனும் கோட்டாவிலும் விண்ணப்பிக்கலாம். RTE எனப்படும் கட்டாய கல்வி சட்டப்படி கோட்டாவில் விண்ணப்பிக்கும் மேலும் சீட் கிடைக்கும் பட்சத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம் ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பகிருங்கள் யாருக்கேனும் உபயோகமாகும்.

மேலும் இரண்டாம் வகுப்பு முதல் 08.04.2021 காலை 8 மணிமுதல் 15.04.2021 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

நன்றி வணக்கம்!💐

வெள்ளி, 10 மார்ச், 2017

Kv School Fees no charge

KV School Fee Structure – No Proposal to Increase at present
There is no such proposal to increase the fee structure is under consideration of the Central Government at present. The Minister of State for Human Resource Depvelopment Shri Upendra Kushwaha said in a wirtten reply to a question in Rajya Sabha on 2.2.2017.
No such proposal is under consideration of the Government at present. However, while issuing guidelines for pay revision of employees of Quasi – Government Organizations, Autonomous Organizations, Statutory Bodies etc., set up by and funded / controlled by the Central Government, the Government has inter alia stipulated that the autonomous organizations are expected to manage their affairs in such a fashion that their dependence on Central Government for financial support to meet the extra financial implications is minimal, as such autonomous organizations are expected to be financially self-sufficient so as not to cause any extra burden on the Central Exchequer.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...