Planets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Planets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2019

Study with guide in astrology

MARS with other planets

*
 ஜாதகத்தில் செவ்வாயை பார்த்து படிக்கவைக்கலாம்,

சூரியன் + செவ்வாய் - மருத்துவம் ,

சூரியன் + சந்திரன் - எழுத்து , பேச்சு,

சூரியன் +புதன்- கணினி,

செவ்வாய் + புதன்- வக்கீல் , மெக்கானிக்கல் ,

செவ்வாய் + சந்திரன் - கெமிக்கல்,

செவ்வாய் +குரு- புள்ளியில், நில அளவை,

செவ்வாய் + சுக்கிரன் - எலக்ட்ரானிக் , எலக்ட்ரிக்கல், கேட்ரிங், சினிமா,

செவ்வாய் + சனி- மெக்கானிக்கல், கனரக வாகனம், சுரங்கம், இயந்திரம்

செவ்வாய் +ராகு- வேதியியல் , ஏரோ நாட்டிக்கல்,

செவ்வாய் + கேது- சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், நர்சிங்,

சந்திரன் + சுக்கிரன் - கலை, சினிமா, நடிப்பு,

புதன்+ ராகு- புகைப்படம், எடிட்டிங் ,

புதன் வலிமை - தமிழ், ஜோதிடம்,

குரு+ புதன்- ஆசிரியர் , கன்சல்டன்சி, ஜோதிடம்
குரு+ ராகு- எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி

குரு+ கேது- ஏற்றுமதி , இறக்குமதி
குரு+ சுக்கிரன் - பைனான்ஸ்,

குரு + சந்திரன் - டிரான்ஸ்போர்ட்,
2ல் குரு- ஆசிரியர் , ஆலோசகர்,
2ல் சனி, ராகு- வக்கீல் , தரகு
சூரியன் + புதன்- 1,4,8 ல் அமைந்து ஆறாமிடம் வலுபெற IAS, IPS, group போட்டி தேர்வில் வெற்றி,

இவை பொதுபலன் மற்ற கிரக பார்வை, சேர்க்கை , சாரம், அஸ்தமனம், வக்கிரம்,நீசம் பொறுத்து பலன் மாறுபடும் ,

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...