TN election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TN election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மே, 2021

Mk stalin astrolog Future plan

 ஓம் சரவண பவ!

   திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கும் நாள் #சந்திராஸ்டமம் என சில ஜோதிடர்கள் பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பயப்பட தேவை. மேலும் சந்திராஷ்டமத்தை கொடுக்கும் கிரகமான #சந்திரன் ஏகாதசி திதியில் சஞ்சரித்து அன்று மீன  ராசி #திதிசூன்ய ராசியாக செயல்படுகிறது. #சந்திராஷ்டமத்திற்கே சூன்யம் என்பதால் சந்திராஷ்ட தோஷம் பாதிப்பு தராது.

 சிம்ம ராசி நபர்களுக்கு மிக சிறப்பான நாள்தான் அன்று என்பது அடியேனின் கருத்து.

   இதுவும் திரு. மு.க #ஸ்டாலின் #அவர்களுக்கு_முதல்வர்_ஆகும்_யோகமே_இல்லை_என்று_சில 

#ஜோதிடர்கள்_சொன்னது_போலதான்!


#மைண்ட்_வாய்ஸ்: நாள் நட்சத்திரம் திதி யோகமுனு எல்லாம் பார்த்துதான் நாள் தேர்தெடுத்திருப்பார்கள் போல!!

   என்றும் ஜோதிடப்பணியில்

       


புதன், 24 ஏப்ரல், 2019

Tamil nadu election Results

Tamil nadu election Results

சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் இளம் வயது ஜோதிடர் தேர்தலுக்கு முன்பு ஒரு கணிப்பு லைவ்  வீடியோ போட்டிருந்தார்
அந்த வீடியோவில் உலகியல் ஜோதிட அடிப்படையில் ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டிருந்தார் அதனடிப்படையில் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைபற்றும் எனவும் குறிப்பிட்டிருந்தார் 
அதன் விவரம் இதோ:-


மேலும் அவர் தற்போது பல்வேறு ஆய்வுகளை மேற்கொன்டு வருகிறார் இந்திய அளவில் ஆட்சி மாற்றம் வருமா என்கிற ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வேலூர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் திமுகதான் ஜெயிக்கும் எனவும் கூறியிருக்கிறார்தமிழக இடைதேர்தலில் திமுக ஒன்பது இடங்களும் அதிமுக ஒன்பது இடங்களும் பிடிக்கும்

இந்த கணிப்பின் மூலம் எடப்பாடி பழனி சாமி ஆட்சி நீடிப்பதற்கு தேவையான பலம் அவருக்கு கிடைக்கப்பெறும் என்று பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் டிடிவி தினகரனுக்கு இந்த தேர்தலுக்கு பிறகு பலம் அதிகரிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்


பாலாஜி ஹாசனை நேரடியாக தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அவரின் முகநூல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்…



TN election news

இடைதேர்தல்

 நான்கு தொகுதிகளில் வருகிற மே மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது.
அந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அனைத்துக்கட்சிகளிலும் அறிவித்து வருகின்றனர்
அவ்வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்வு முடிந்து இன்று நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவித்து உள்ளனர்
அவர்கள் பெயர்

1. அரவாக்குறிச்சி    = பா.க.செல்வம்
2. சூலூர்                      = வெ.விஜயராகவன்
3. ஒட்டபிடாரம்.           = மு.அகல்யா
4. திருப்பரஙகுன்றம்=  ரா. ரேவதி

                 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து எங்கள் வேட்பாளர்களில் சமபங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் இனி வாக்காளர்கள் கையில் உள்ளது...

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...