cg employees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cg employees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஏப்ரல், 2019

Central government employee news |||IDBI

ஐடிபிஐ ல் வேலை வேண்டுமா ???
இம்மாதமே கடைசி தேதி||30-04-2019

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான
ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 120 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: GM (Grade E) - 01
பணி: DGM (Grade D) - 06
பணி: AGM (Grade C) - 36
பணி: Manager ( Grade B) - 77

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன.

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி: 15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

Tamil nadu Employment news


அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கர்நாடக மாநிலம், மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 195 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளை நிரப்பிடும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


டிப்ளமோ பயின்றவரா நீங்கள் ? மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்!


நிர்வாகம் : மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் பணியிட விபரம்:-
பட்டதாரி பயிற்சி பணி : 87
டெக்னீசியன் பயிற்சி : 108
மொத்த காலிப் பணியிடம் : 195
கல்வித் தகுதி :-
பொறியியல் துறை பயின்றவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ பொறியியல் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத் தொகை:-
பட்டப்படிப்புடன் பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.10,000
டிப்ளமோ படித்துவிட்டு பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.7,100
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பப் படிவம் பெற :          https://www.mrpl.co.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17/05/2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mrpl.co.in/ அல்லது https://eapplicationonline.com/MRPLAdvt042019/Document/Advertisement.pdf  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

Rate of interest to Advances to Government servants - 2015-2016

Advances to Government servants – Rate of interest for purchase of conveyances during 2015-2016.
F.No. 5(2)-B(PD)/2015
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs
New Delhi, the 3rd February, 2016
OFFICE MEMORANDUM
Subject : Advances to Government servants — Rate of interest for purchase of conveyances during 2015-2016.
The undersigned is directed to state that the rates of interest for advances sanctioned to the Government servants for purchase of conveyances during 2015-2016 i.e. from 1st April, 2015 to 31st March, 2016 are as under:
Rate of interest
per annum
(i)Advance for purchase of conveyance other than motor car (viz. motor cycle, scooter etc.)9%
(ii)Advance for purchase of motor car11.5%
The rates remain unchanged from those applicable for the financial year 2014-15.
(A.K. Bhatnagar)
Under Secretary (Budget)
To
1. All Ministries/Departments of the Government of India with spare copies for Integrated Finance Division (IFD), Controller of Accounts and Pay and Accounts Offices.
2. Finance Secretaries of UTs without legislature.
Copy forwarded to:—
1. C&AG of India, New Delhi.
2. C.G.A., New Delhi.
3. C.G.D.A., New Delhi.
4. All AGs and Director of Accounts.
5. Supreme Court of India.
6. UPSC, New Delhi.
- See more :- www.cgepn.in

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...