புதன், 24 ஏப்ரல், 2019

Tamil nadu election Results

Tamil nadu election Results

சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் இளம் வயது ஜோதிடர் தேர்தலுக்கு முன்பு ஒரு கணிப்பு லைவ்  வீடியோ போட்டிருந்தார்
அந்த வீடியோவில் உலகியல் ஜோதிட அடிப்படையில் ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டிருந்தார் அதனடிப்படையில் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைபற்றும் எனவும் குறிப்பிட்டிருந்தார் 
அதன் விவரம் இதோ:-


மேலும் அவர் தற்போது பல்வேறு ஆய்வுகளை மேற்கொன்டு வருகிறார் இந்திய அளவில் ஆட்சி மாற்றம் வருமா என்கிற ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வேலூர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் திமுகதான் ஜெயிக்கும் எனவும் கூறியிருக்கிறார்தமிழக இடைதேர்தலில் திமுக ஒன்பது இடங்களும் அதிமுக ஒன்பது இடங்களும் பிடிக்கும்

இந்த கணிப்பின் மூலம் எடப்பாடி பழனி சாமி ஆட்சி நீடிப்பதற்கு தேவையான பலம் அவருக்கு கிடைக்கப்பெறும் என்று பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் டிடிவி தினகரனுக்கு இந்த தேர்தலுக்கு பிறகு பலம் அதிகரிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்


பாலாஜி ஹாசனை நேரடியாக தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அவரின் முகநூல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்…



AMMK candidates names


தமிழக இடைத்தேர்தல்
19-05-2019


இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிராடம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,




சூலூர் .                           =K.சுகுமார்
அரவக்குறிச்சி-            =சாகுல் ஹமீது
திருப்பரங்குன்றம்-     =மகேந்திரன்
ஒட்டப்பிடாரம்-              =சுந்தர்ராஜ்

ஆகிய வேட்பாளர்கள் அமுமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...