வெள்ளி, 26 ஏப்ரல், 2019

Cyclone

புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது
தெரியுமா..?


கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா  உருவாக்கியது.

1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
 
இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. இந்த 8 நாடுகளில் கடற்பரப்பில் உருவாகும் புயலுக்கு பெயர் சுழற்சி முறையில் பெயர்கள் வைக்கப்படுகிறது.

கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை உண்டாக்கிய ’கஜா’ புயலின் பெயர் இலங்கை பரிந்துரைத்தது.  இதன்பின்னர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ’பேத்தாய்’ புயலின் பெயர் தாய்லாந்து நாடு கொடுத்தது.

தற்போது, வங்கக்கடலில் உருவாக உள்ள ’ஃபானி’ புயலின் பெயர் வங்காளதேசம் பரிந்துரைத்தது. இதற்கு அடுத்ததாக உருவாக உள்ள பெயருக்கு இந்தியா பரிந்துரைத்த ’வாயு’ என்று சூட்டப்படும். அதன் பின்னர், மாலத்தீவு பரிந்துரைத்த ’ஹிகா’ என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும்.

Tamilnaduwetharreport

ரெட் அலாட் தமிழகம் பாதிக்காது
=======!=====================!


 சொல்கிறார் உலகியல் ஜோதிட நிபுணர் சேலம் பி பாலாஜி அவர்கள்

புயல் :-
======

புயல் எப்படி நகரும் ???

கடந்த இரு தினங்களாக தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் புயல்

இந்தப் புயல் இப்போது உற்பத்தியாகும்
என்று முதல் முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி ஒன்றாம் தேதி நாம் குறிப்பிட்டிருந்தோம்

இந்த புயல் எப்படி நகரம் என்ற ஜோதிட ரீதியாக கணிக்கும்போது முதலில் மழை பிரசன்னம்,  புயல் பிரசன்னம் பற்றி கணிப்பதற்கு சில விதிமுறைகள்

எப்படி நகரும் என்று பார்ப்போம் ??
==============================

புயல் கரையை கடக்க ராகுவின் உடல் பலம் வேண்டும்

இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய புயல் ராகுவுடன் தொடர்பு இல்லாத காரணத்தால் புயல் கரையை கடக்கும் இம்முறை
ஏற்பட்டிருக்கக் கூடிய "  பணி "  என்று பெயர் வைக்கப்பட்ட அந்த புயல்

ராகுவின் ஆதிபத்தியம் சற்றும் இல்லாத காரணத்தினால் தொலைக்காட்சிகளில் வருவது போல புயல் தமிழகம் மற்றும் ஆந்திர கரையோர மாவட்டங்களில் கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

ஜோதிட ரீதியாக பார்க்கும்போது இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்பே இல்லை

கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் புயல் சுழன்று சென்று வங்கக் கடலில் வலுவிழந்து போய் விடும்

May 4,5 ,6   தேதி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்து உள்ள
Red alert  வழக்கம் போல வேலை இல்லாமல் போகும்

தமிழக வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ள red Alart வழக்கம்போல கேலிக்கூத்தாகும்

கஜா புயலைப் போல இந்த பணி புயல் பாதிக்காது

மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்:-
==================================

இந்த பனிப்புயலால் அதிகம் மழை பெய்கின்ற நன்மை பெறுகின்ற மாவட்டமாக

காஞ்சிபுரம் , சென்னை ,  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  பாண்டிச்சேரி,

போன்ற இடங்களில் நல்ல மழை உண்டு

மழை பொழியும் நேரம் :-
====================

இந்த புயல் மூன்று கிரக சந்திப்பில் உற்பத்தியானதால் மாலை 4 மணியில் இருந்து இரவு 2 Am  வரை மழை பொழியும்

பின்குறிப்பு :-
===========

மேலும் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் புயல் உற்பத்தியாகும்

அது உற்பத்தியான தினத்தை வைத்து அதனுடைய தாக்கம் பற்றி விரைவில் பதிவு போடுவோம்

எனினும் மீனவ பொருட்கள் படகுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதை மீனவர்கள் உடமைகள் ஜாக்கிரதை மக்களுக்கு இந்த விளக்கம் கொண்டு சேர அதிகம் பகிருங்கள் நன்றி

இந்தப் பதிவை எழுதியவர்

https://www.facebook.com/balajihaasan

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...