சனி, 13 ஜூலை, 2019

பாதுகாப்புதுறை தனியார்மயமா ????

இந்திய பாதுகாப்புதுறை உற்பத்தி தளவாட கம்பெனிகள் கார்ப்பரேட் அல்லது  பப்ளிக் செக்டார் யூனிட் ஆகவோ மாற்றகூடாதென மூன்று சம்மேளனங்கள் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது
இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் இந்த சம்மேளன கடிதமும் விவாதத்திற்கு உட்படுத்தபடும்

மத்திய அரசு பதவியேற்ற நாள் முதல் பாதுகாப்பு துறை சம்பந்தபட்ட பல விசயங்களில் மாற்றம் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் 2025 வரை வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யகூடாதென அதிரடி உத்தரவு






வெளிநாட்டு உதவியுடன் தனியார் கம்பெனிகள் பீரங்கிகள் துப்பாக்கிகள். உள்ளிட்ட தளவாட இயந்திரங்கள் உற்பத்திக்கு அதிரடி உத்திரவை இந்த பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது .

திங்கள், 3 ஜூன், 2019

navidad carrers

நவோதயா பள்ளி ஆசிரியர் பணி

மத்திய அரசு பள்ளி கல்விதுறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி உள்ளிட்ட 370 பணிக்கு தேர்வு செய்யபட உள்ளனர்.
தேர்வு முறை ;-
 முதுநிலை ஆசிரியர் = 128
பட்டதாரி ஆசிரியர் = 172
பேகல்டி & சிஸ்டம் அட்மின் =70

முதுநிலை படிப்புடன் பி.எட் = முதுநிலை ஆசிரியர்
இளநிலை படிப்புடன் பி.எட் = பட்டதாரி ஆசிரியர்
பட்டதாரிகள்= சிஸ்டம்&அட்மின்
இவர்கள் அனைவரும் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்

விருப்பம் உள்ளவர்கள் 05-06-2019 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்
Apply here ;- www.navodaya.gov.in

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...