வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

cgepa.blogspot.com-07-08-2020


திருமணத்தின் மூலம் மனைவியை "திருப்தி" படுத்த முடியாத நிலை யாருக்கெல்லாம் ஏற்படும்?




 திருமணம் செய்து வைப்பதன் நோக்கம் பல இருந்தாலும் ,அதன் முக்கியமான அம்சம் உடல் தேவைகளை பூர்த்தி செய்து  அதன்மூலம் வம்சவிருத்தி உருவாக்குவதே முக்கியமான நோக்கம்.


 பருவமடைந்த ஆண் ,பெண் இருவருக்கும்  இயற்கையாக உடலில் ஏற்படும் பாலியல் உணர்ச்சிகள்  திருமணத்தின் மூலம் வடிகால்  ஏற்பட  பெரியோர்களால் வாய்ப்பு வழங்கப்படுகிறது.


 இன்று இருக்கும் நவீன உலகில் ,ஆண் பெண் இருவருக்கும் பாலியல் சார்ந்த  நல்ல அல்லது கெட்ட விஷயங்கள்  கையிலிருக்கும் மொபைல் மூலம் எளிதில் கிடைத்து விடுகிறது.


 சில பேர் அதன் மூலம் திருமணத்திற்கு முன்பே, தவறான வழிகளிலும்  ஈடுபடுகின்றனர்.


 இவர்கள் திருமணத்திற்கு முன்பு செய்த தவறுகளினால் ,திருமண  வாழ்வில் திருப்தியற்ற நிலையோ, தன் துணையை திருப்திப்படுத்த முடியாத நிலையோ ஏற்பட்டு ,விரைவில்   மனதளவில் பாதிக்கப்பட்டு அதுவே பிரச்சினையாகி சில இடங்களில் கள்ளக்காதல் போன்ற விஷயங்களாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிவோ ஏற்படுகிறது.


சரி,


 காதல் மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிரனே காரணகர்த்தா.


ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் வீரிய ஸ்தானம் .ஒரு மனிதனுக்கு உள்ள ஆண்மையின் அளவைக் குறிக்கும் இடம்.


 ஏழாமிடம் உடலுறவு சார்ந்த விஷயங்களை குறிக்கும் இடம்.


 12-ஆம் இடம் அயன சயன போகம் என்னும் படுக்கை ஸ்தானம்.


 சனி கேது  கிரகங்கள்  தடையை குறிக்கும் கிரகங்கள் .


ஒரு ஜாதகத்தில்  3,7,12ஆம் இடங்களில் சனி ,கேது இணைந்து நின்று புதன் தொடர்பு பெற்று ,சுக்ரன் கெட்டால் பாலுணர்வு பலூன் போல burst ஆகிறும். (வெடிச்சுறும்).


"ஒன்னும்"  பண்ண முடியாது.


 சுக்கிரன் கேதுவுடன் நெருக்கமான இணைவதும் திருமண வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையை கொடுக்கும்.


"அது"  திருப்தியாக கிடைக்காது.கிடைத்தாலும் திருப்தி இருக்காது.


 மூன்றாம் அதிபதி கெட்டால் "முந்தும்".


 ("பந்திக்கு தான் முந்தனும் ராசா. இதுல இல்ல")


 சுக்கிரன் ஜாதகத்தில் முற்றிலும் கெட்டிருந்தால் ,கவர்ச்சியாக தன்னை வைத்துக் கொள்ளவோ அல்லது அழகாக காட்டவோ, காதல், காம விஷயங்களில் எள்ளளவும் நாட்டம் இருக்காது.


 பன்னிரெண்டாம் இடமான அயன சயன படுக்கை ஸ்தானத்தில்  புதன் ,கேது இருந்து சனி தொடர்பு பெற்று  சுக்கிரனும் கெட்டால்  படுக்கை பாம்பென நெளியும் .பள்ளியறை  பாகற்காய் போல் கசக்கும்.


 சுக்கிரன் கேது நெருக்கமாக இணைந்து இருந்து ,கேது திசை நடந்தால்  கேடு  தாம்பத்தியத்தின் மூலமாகத் தான் இருக்கும்.


 ஏழாம் இடத்தில் கேது இருந்து சனியின் பார்வை பெற்று ,புதனின் நட்சத்திரங்களில் கேது இருந்தால் திருமண காதல் ,கலவி வாழ்க்கை சொல்லும்படி ஒன்றும் இருக்காது.


 ஏழில் புதன் இருந்து சனி பார்த்தாலும் சமசப்தமமாக பார்த்துக்கொண்டு,சுக்ரன், ஏழாமதிபதி கெட்டாலும் தாம்பத்ய வாழ்க்கை தரிசு தான்.


 இன்றைய நவீன மருத்துவ உலகில் இந்த உடல் ரீதியான பிரச்சனைகளை எல்லாம்  சரி செய்ய முடியும் .


ஆனால் காதல் என்பது மனதிலிருந்து ஆரம்பிப்பது.


 அதை நீங்கள் தான் சரி செய்ய முடியும். காதல் இனித்தால் தான் ,கலவி மூலம் காமமும் இனிக்கும்.

ஓம் நமசிவாய...

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

Budhan Rasi

சற்று நிற்க..

       புதன் எப்படி திருடன் ஆகிறான்..?

                         உதாரணமாக..

   இடத்தை விற்பது நீங்கள்  வாங்குவது
                          வேறுஒருவர்.!

    இந்த இடத்தில் புரோக்கர் கமிசனை
               இடத்தை விற்றவரிடமும்
          வாங்கியவரிடமும் அதாவது
    இருவரிடமும் கமிசன் தொகையை
              கறந்து விடுவான் புதன்.!

          இப்படிப்பட்ட அறிவின் நிலை
      எதிர்காலத்தில் எப்படிப்பட்டதாக
                        இருக்கும்.!

   யார் இறந்தால் என்ன.. பிழைத்தால்
              என்ன..?எனக்கு தேவை
   கமிசன் பணம் என்கிற கோணத்தில்
         புதன் செயல்படுவதால்தான்
        புதன் திருடனாகிவிடுகிறான்..!

       இந்த இடத்தில் குரு பகவானுக்கு
    நிகராக அறிவை பெற்ற புதன் இந்த
              ஒரேயொரு செயல்பாடு
காரணமாக குரு பகவானிடம் தோற்றுப்
                   போய் விடுகிறார்.!

   இந்த இடத்தில் குரு பகவான் பெரிய
               மனிதராகிவிடுகிறார்..!

    ஆனாலும் புதனின் மனதில் ஓடும்
                   விசயம் இதுதான்.!

 பெரிய மனுசன் என்கிற பட்டம் யாருக்கு
         வேண்டும்..? பணம் இருந்தால்
போதும் பெரிய மனுசன் என்கிற பட்டம்
       தானாகவே எனக்கு வந்துவிடும்
    என்கிற எண்ணம் புதனின் மனதில்
            ஓடிக்கொண்டேயிருக்கும்.!

                         நன்றி #ராயர்
   அழைக்க..99523 77403..95664 77403

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...