செவ்வாய், 25 மே, 2021
Black-White- YellowFungus now spread
திங்கள், 24 மே, 2021
article/sivakarthikeyan-and-donated-to-cinema-person
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் - உதவி
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ் திரையுலகை சேர்ந்த பல பணியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.
இதனால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கோரிக்கை ஒன்று விடுத்திருந்தார்.
கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று அந்த கோரிக்கையில் கூறியிருந்தார்.
அதன்படி இன்று பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கினார்.

இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும், நடிகை லதா ரூ.25 ஆயிரமும், நடிகர் விக்னேஷ் ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.
https://cgepa.blogspot.com/article/sivakarthikeyan-and-donated-to-cinema-person
Maruti CSD Car April month Price List - Ajmer 2021
Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name Description Type ...



