புதன், 8 டிசம்பர், 2021

Sathish kumar thoughts

 #### மனிதம் ####5##


மனித அபிமானம் இருந்தால் தான்,,,


 ஒருவன் மயங்கி விழுந்தால்,,


 அவன் உயிரோடு இருக்கிறாரா இல்லை மடிந்து விட்டாரா என்பதை அறிய முடியும்,,,,


ATLeast  ஐயோ பாவம் என்று அப்செட் ஆகும் நம் மன நிலை,,,வருமே அது5இன் செயல்பாடு தான்,,,


மனிதாபிமானம் இருந்தால் தான் ஒரு பெண் வாந்தி எடுப்பதை ,,,


பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறிய முடியும்,,,,


மனித அபிமானம் வேறு ஒன்றுமில்லை 5ஆம் வீடு,,,


 பூர்வ புண்ணியம்,,,,


,இரக்க குணம் இருந்தால் 5பலம் என பொருள் ,,


5 காதலும் குறிக்கும்,,


 5பலம் இருந்தால் பெற்ற பிள்ளைகள் காதல் செய்தாலும் பச்சை கொடி காட்டுவார்கள், சிலர்,,,இரக்கம்,,கருணை மழை,,, பொழியும்,,,


5க்கு 4விரயம் 


4என்பது இதயம் ,,,


இதய துடிப்பு நின்றதா இல்லையா என்பதை அறிய,,பயன்டுவது,,,என்ன எனில்?


4இன் விரயம் 3 (விரல் புதன் எனும்விரல் மூலம் அறிவது)


,5க்கு 11 மிதுனம் லாபம் மணிக்கட்டு நாடி பிள்ளை வரமா பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறியவும் பயன்படும்,,


இதை டாக்டர்கள் தான் அறியவேண்டும் ஆனால் அந்த docter உம் பல test எடுத்த பின்னரே உறுதி படுத்துகிறார்,,.(தற்போது)


ஆனால் மனித அபிமானம் எனும் உள்ளுணர்வு(5)இருந்தாலும் இதை அறிய முடியும்,,,..


நாம் நம் விலை மதிக்க முடியாத முன்னோர்களை இழந்து விட்டோம்,,அதனால் தான் நிறைய ஏமாற்றம் அடைந்து வருகிறோம்,,,,


 ஆனால் மனிதாபிமானம் கூட்டி கொள்ள இப்பவும் நம்மால் முடியும்,,,,


தர்மம்,,, இரக்கம்,, கருணை, காருண்யம்,,


 அமைதி,,


 இதன் மூலம் இழந்த 5 எனும் பூர்வ புண்ணியம் பெற முடியும்,,பலம் குறைந்த 5ஐ வலு படுத்த முடியும்,,இதான் வழி,,


எல்லாருக்கும் 5 வேலை செய்யும்,,,


 அதாவது ஒரு நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ ,,,


அது நமக்கு நல்லதா கெட்டதா என்று சிந்தனை செய்ய இந்த 5 தான் ஆத்ம அருள் பெற்று நமக்கு கொடுக்கும்,,,


Example 


ஓரு வேலை வாங்கி தருகிறேன்உனக்கு,,,


 அதற்கு பணம் தேவை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல ,,,


கொஞ்ச minit ஆவது கொடுக்கவா வேண்டாமா என்று மன சிந்தனை சிதறல் வருமே அது தான் 5,,,அம் வீட்டு வேலை,,,


இதை தாண்டி தான் பலன்,,


,5என்பது ஏமாற்றமும் குறிக்கும்,, நிலையாக யோசிக்க வேண்டும்,,


, full test எடுக்க காலம் ஒதுக்கி விட வேண்டும்,,,,


இயல்பான உள்ளுணர்வு அறம் ராசிக்கு இருக்கும்,,,


இதை தவிர்த்து அவரவர்5ஆம் அதிபதி 1,9,,இல் சம்பந்தம் பெற்றால் சிறிதளவு கிட்டும்,,,,


பிழைப்பானா மாட்டானா பிறக்குமா பிறக்காதா என்ற கேள்விக்கு 

உள் உணர்வு தான் விடை,,


அந்த உள்ளுணர்வு தேடித்தான,,அந்த சக்தி பெறதான் கோவில் செல்கிறோம்,,இறை தேடிச்செல்கிறோம்,


5 என்பது கோவில் ,,,கோவில் பணி செய்தால் உள்ளுணர்வு கிட்டும்,,,கோவிலில் ஆன்மீகத்தில் மூழ்கினால்,, உள்ளுணர்வு கிட்டும்,,,


, பிள்ளை வரம் கிட்டும்,,முக்தி கிட்டும்,,, பிறரின் வாழ்க்கை தடமும் அறியவரும்,,


5என்பது தாத்தாவும் குறிக்கும்,,


5என்பது குல தெய்வமும் குறிக்கும்,,


 தாத்தா பெயரை சொல்லி குல தெய்வ பெயரை சொல்லி நாள் பொழுதை தொடங்க உள்ளுணர்வு கிட்டும்,


,,மூலிகைகள் மேல் பாசம் வரும்,, அதை எப்படி உபயோகம் செய்து உயிர் காக்கலாம் என்று அறிவு வரும்,,


 நல் வாக்கு பலிக்க துவங்கும்,,


 உன்னையே மனிதர்கள் கடவுளாய் காண்பர்கள்,,


மனிதாபிமானமே கடவுள்,,


5தான் கோவில்,,


அதில் உனக்கு வலு இருந்தால் நீயே தெய்வம்,,,


அஹம் ப்ரம்மாஸ்மி


ஓம் நமசிவாய,,


மனிதத்தை தேடிய குழப்பமான பயணம் தொடரும்,,,,,,,,,


சதிஷ் குமார்

ஞாயிறு, 28 நவம்பர், 2021

Saturn +sukiran

## சுக்ரன் ###
#sathishkumar astrologer
Facebook 

மனைவி ,மனை, காலி மனை, வாகனம், சுகம் பெருக இந்த விஷயங்களில் பிரச்சனை கள் வராமல் இருக்க வந்தபின்னும் பிரச்சனை மறைய யாவரும் வழிபடலாம்,, வராக பெருமாளை,,

## ஓம் வராக பெருமாள் துணை ##

 சைக்கிள் சனி அது வாகனமும் கூட
(சனி+ சுக்ரன்)

சைக்கிளில் காலால் உன்னி உன்னி மிதித்து  புதிய பாத்திரங்கள் சீர் கொண்டு வருகிறார்,,சனி,,

 புது மண வாழ்க்கையை துவக்க தான் வருகிறார்,சனி,,(அது புரியாது நமக்கு)

,அவரிடம் பழைய பாத்திரத்தை எடைக்கு போட்டு புது பாத்திரத்தை வாங்கவேண்டும்,,,,

 அது நீண்ட காலமும் உழைக்கும்,,மற்றும் நம் பொருளையும் தேடி தரும்,,நம் வாழ்க்கை துணையையும் தேடி தரும்,,

,(வேலை என்ற சனி  இருந்தால் தான் பொருள்,,எனும் சுக்ரன்,,, அது கிடைத்த பின் தான் துணை,, அடுத்துதான் குடும்பம் ))

,,,((வேலை செல்லாமல் எப்படி திருமணம் பேச்சு எடுக்க முடியும்,,,முடியாது,,))

எடை தராசு குறியீடு துலாம் ,,,,
அதில் தான் சுக்ரன் ஆட்சி,, 
சனி அவர் அதில் உச்சம்,,பெறுவார்,,

கால புருஷனின்7 ஆம் வீடு துலாம் அதன் அதிபர் சுக்ரனே,, நம் களத்திர காரகன்,,

வீட்டில் உள்ள பழையதை அவர் தராசில் போட்டு புதுசு எடுக்க வேண்டும்,,

,,நாம் என்ன செய்வோம் பழசை போட்டு பணம் வாங்கி விடுவோம் ,,அது வேறு எதற்கோ செலவாகிவிடும்,,,இது கூடாது,,

, நிலையாக வீட்டில் இருக்கிற மாதிரி பொருள் அவரிடமே வாங்க வேண்டும்,, example பாத்திரம் வாங்கலாம்,,

பழையன கழிதல் புதியன புகுதல்,,

இதை மனதில் நிலை நிறுத்தினால் நமது,,ஏழு தன்னாலே வேலை செய்யும்,,,,

7என்பது முயற்சிக்கு சுகம்,,

7என்பது உலகம்,,

7என்பது வாழ்க்கை துணை

7என்பது நம் நட்பு வட்டாரம்,,

7என்பது நம் customer

7என்பது பொது பணி,,

பொது மக்கள் எனும்  customers வைத்து தான் நம் வேலையே இருக்கும்,, 

((ஆழ்ந்து யோசிக்க வேண்டும்)) 

நான் ஒரு மின்சாரம் சார்ந்த பிரிவில் வேலை செய்கிறேன்,, யாருக்காக வேலை செய்கிறேன் ,,எல்லாருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றுதானே வேலை செய்கிறேன்,,,,

இன்னொரு புரிதலுக்கு,,,

நான் கச்சா எண்ணெய் பிரிவில் வேலை செய்கிறேன் நான் எதற்கு அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும்,, 

மக்களாகிய எல்லாருக்கும் பெட்ரோல் டீசல் கிடைக்க வேண்டும் என்பதற்காக,, தான்,, 

முதலில் நான் என் குடும்பத்திர்காக  வேலைக்கு போகல,,

 முதலில் பொது மக்களாகிய (சனி)பொது பணிக்கு தான் செல்கிறேன்,,,

,முதலில் நான் செய்யும் பொது பணி தான் பணமாக convert ஆகி பின் தான் சம்பளம் ,,ஆகி தான் என் குடும்பத்திற்கு செல்லும்,,

சனி துலாமில் உச்சம் ஆகும் காரணமும் இதுவே,, 

லக்கினம் என்பது நான்

 ,,என் எதிரில் இருப்பது உலகம் ,,

என் எதிரில் இருக்கும் மக்கள் தான் உலகம்,, 

நான் யாருக்காக வேலை செய்கிறேன் பொது மக்களுக்குத்தான் வேலை செய்கிறேன்,(சனி)

 பின்னர்தான் அது பணம் எனும் சுக்ரனாக மாறி பின்னர் தான் என் வீட்டுக்கு வருகிறது,, ((புரியும் என்று நம்புகிறேன்))

(சனி+சுக்ரன்=பொருள் ஆதாரம்)

சனி வேலை குறிக்கும் சுக்ரன் பொருள் குறிக்கும்,,ஆக சனி துணை இல்லாமல் நாம் இம்மி அளவு நகர இயலாது,,,,,

நாம் சனியை வெறுக்க கூடாது ,,

,நடைபாதை வியாபாரிகளை வெறுக்க கூடாது,,,

நமக்காக பணிபுரியும் நபர்களை வெறுக்க கூடாது,,

நடைப்பாதை வியாபாரிகளை ஆதரிப்போம்,,

அதிலும் 40ஐ கடந்து வீடு தேடி வந்து பொருள் வேண்டுமா என்று கேட்டால்,,,

 நம்மிடமிருந்து பொருள் வேண்டும் என்றே முடிந்த வரை பதில் இருக்கணும்,,,,

அதிலும் வீட்டுக்கே தேடி வந்து கோரை பாய் விற்பார்  அதுதான் hieghlight ஆன விஷயம்,,

லட்சுமி வசம் ஆவாள்,,,வாழ்க்கைதுணை வசம் ஆவாள்,, பேரம் பேசாமல் வாங்க வேண்டும்,, வீட்டுஆணுக்கு வேலை சிரமம் குறையும்,,,,

நம் வீட்டுக்கு தானாய் தேடி வருவது 1,5,9,(அதிர்ஷ்டம்,, அதிர்ஷ்ட லஸ்மி)

நம் வீட்டுக்கு இவர்கள் ஏன் தேடி வரணும் ,,என்பதை யோசிக்கனும்,,,

அதெல்லாம் வேண்டாம் போ போ என்றால் மீண்டும் நாம் 6,8,12,இல் இருந்து மீள மாட்டோம்,,,,

 கலியுகத்தில் காலம் மாறியது,,,,,

இருப்பினும் இது போன்ற வீடு தேடி வரும் வியாபாரிகளை ஆதரிப்பது நமக்கு தெரியாமலே அது பரிகாரமாக அமைந்து விடும் என்பதே உண்மை,,,

இதே போல சீப்பு சோப்பு கண்ணாடி விற்கும் குறவர்கள் அவர்களிடம்,,

 பொருட்கள் வாங்குவது கூட பரிகாரமே,,

நமக்கு தெரியாமலே நம் பிரச்சனை களைந்து போகும் இதுவும் உண்மை,,

,(இது செவ்வாய் சார்ந்தது ) 

தற்போது இவர்கள் (குறவம்)வீடு தேடி வருவது அரிது ஆகியது,, செவ்வாய் தோஷம் என்று சொல்லி திருமணம் தாமதம் ஆகிறது,,தற்போது,,,

அடுத்து

தூய்மை பணி செய்பவர் ஏன் ,,
 நம் வீடு ஓரமாய் வந்து clean செய்யணும்,,

 அவர்கள் ஏன் நம்மிடம் காசுகேட்கணும்,,(இது சனி சார்ந்தது),யோசிக்கணும்,,, (வேலை பிரச்சனை தீரும்)

Cleaner ஏன் நம் வீட்டுக்கு வந்து அக்கா,, அம்மா septic tank clean செய்யனுமா?? என்று ஏன் கேட்டு வரணும்,

, இல்லப்பா ஓரிரு month கழிச்சு clean பண்ற மாதிரி இருக்கும் அப்போது பார்க்கலாம் visiting card கொடுங்க என்று சொல்லி ,,,

சாப்பிட ஏதாவது வேணுமாப்பா,,என்று கேட்டு கையில் ஒரு,,10,, 50 கொடுத்து ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கப்பா,, என்று சொல்லி அனுப்பலாம்,, (நலம்)

அந்த நொடி யில் நம் மனதில் இருக்கும் ஆனந்தம் அதற்கு எல்லையே இல்லை,

வீடு தேடி வந்து காவி உடை அணிந்து திருவோடு ஏந்தி பிச்சை கேட்டு வர்றவர் அவர் கேது,,,

அவர் ஏன் வீடு தேடி வரணும் யோசிக்கணும்,,

 அவருக்கு நம்மால் இயன்ற பொருள் உணவு கொடுக்கவே வேண்டும்,, 

திருவோடு ஏந்தி வந்தவருக்கு இல்லை என்று சொன்னால் இல்லாமலே போகும்,,என்பது என் பாட்டி வாக்கு,,

தெருவில் மூங்கில் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வாரே அவர் சனி+ராகு 

அவர் தான் கர்மா reduction செய்ய கூடியவர்,,,,

இவர்களை தான் நாம் கும்பிடனுமே,,,

 ஏழை ரூபத்தில் இறைவனை காண முடியும் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது அதை அமல் படுத்தனும்,,கர்மா கர்மா என்று சொல்லி எத்தனை காலம் தள்ள முடியும்,,

நாம் இவர்கள் எல்லாரையும் முகம் கூட பார்க்காமல் அவமான படுத்தி விட்டும் இருக்கிறோம்,,

 அவர்களை மதித்தது கூட கிடையாது,,,

மனிதாபிமானம் எனும் இறை இல்லாமல் போனால் ,,,5 எனும் பூர்வ புண்ணியம் எப்படி unlock ஆகும்,,

 மனிதனை மனிதனாக மதிக்க வில்லை எனில் செவ்வாய்(ரத்தம்) எப்படி நல்லது செய்வார்,, செவ்வாய் தோஷம் தான் செய்வர்,,
.
தினம் காலை பால்காரன் பால்காரி காய்கறிவண்டி காரன்,, இவர்கள் சந்திரன்,,குறிக்கும்,,,,

சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ஆவார்,,,

 (சந்திரன்+சுக்ரன்=செல்வ சீமான் சீமாட்டி குறிக்கும் )

வீடு தேடி வந்த பால், காய்கறி காரனை விட்டு விட்டு ,,,

சூப்பர் மார்க்கெட் சென்று பாக்கெட் பால்,freezer இல் வைத்த காய்கறி,, வாங்கி செல்வதில் என்ன தர்மம் உண்டு என்ன கர்மம் உண்டு)

சரி விசயத்திற்கு வருகிறேன் (திருமணத்துக்கு மட்டும்)

பழைய பொருள் எதுவாக இருப்பினும் வெறும் எடைக்கு மட்டும் போட்டு பணம் வாங்க வேண்டாம்,,,கூடாது,,

 அதை அவரிடமே பொருளாக வாங்கி மாற்றி வீட்டில் உபயோகம் செய்யும்படி செய்ய வேண்டும்,,,

இரும்பு கட்டிலில் படுத்து உறங்க வேண்டாம்,, 

படுத்து தூங்கும் அறையில் இரும்பு thambles அதாவது உடற்பயிற்சி கருவி வைக்க வேண்டாம்,, 

கனமான பொருள் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது,,,

நம் தாய் தகப்பன், தாத்தா பாட்டி காலத்திலே பிறந்தவர்களுக்கும் 7இல் சனி இருந்து இருக்கிறது,,

 ஆனால் சரியான பருவத்தில் திருமணம் முடித்தார்கள்,, அல்லவா,

, இப்போது மட்டும் ஏன் தாமதம் ஆகிறது,, அதுக்கு தான் இப்பதிவு,,

முன்பு இருந்த வாழ்வியலில் கிரகங்களை எதிர்க்கும் செயல்கள் நாம் பின்பற்றிய பழக்க வழக்கத்தில் இயல்பாகவே இருந்தது,

, இப்போ பழக்க வழக்கம் மாறியது,,

 வாழ்வியல் தலைகீழ் ஆகியது,,,,

 கிரகங்கள் தன் வேலையைசிறப்பாக தொடங்கி விட்டார்கள், 

ஆனால் முன்னோர்கள் கிரகத்தை எதிர்த்து நின்றார்கள்,

, இப்போது நம்மால் முடியவில்லை என்பதே உண்மை,,,,

நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எல்லாமே நம் நடவடிக்கையில் தான் இருக்கிறது,,,,

திருமணம் தாமதம் ஆகிறது என்றால் கும்பாபிஷேஹம் கண்ணில் காண வேண்டும்,,,

திருமணம் தாமதம் ஆகிறது என்றால் கர்ப்பிணிக்கு அல்லது விதவைக்கு உதவி செய்யணும்,,,

திருமணம் தாமதமாகிறது என்றால் சுத்தம் செய்யும் தூய்மை பணிஊழியர் க்கு உதவி செய்ய வேண்டும்,,

இதை போல ஏகப்பட்ட சாவிகள் உண்டு,,, 

Traditional மறக்க மறக்க மருத்துவரும் அதிகம் ஆவார்கள் ஜோதிடர்களும் அதிகம் ஆவார்கள்,,,,,,


Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...