#### மனிதம் ####5##
மனித அபிமானம் இருந்தால் தான்,,,
ஒருவன் மயங்கி விழுந்தால்,,
அவன் உயிரோடு இருக்கிறாரா இல்லை மடிந்து விட்டாரா என்பதை அறிய முடியும்,,,,
ATLeast ஐயோ பாவம் என்று அப்செட் ஆகும் நம் மன நிலை,,,வருமே அது5இன் செயல்பாடு தான்,,,
மனிதாபிமானம் இருந்தால் தான் ஒரு பெண் வாந்தி எடுப்பதை ,,,
பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறிய முடியும்,,,,
மனித அபிமானம் வேறு ஒன்றுமில்லை 5ஆம் வீடு,,,
பூர்வ புண்ணியம்,,,,
,இரக்க குணம் இருந்தால் 5பலம் என பொருள் ,,
5 காதலும் குறிக்கும்,,
5பலம் இருந்தால் பெற்ற பிள்ளைகள் காதல் செய்தாலும் பச்சை கொடி காட்டுவார்கள், சிலர்,,,இரக்கம்,,கருணை மழை,,, பொழியும்,,,
5க்கு 4விரயம்
4என்பது இதயம் ,,,
இதய துடிப்பு நின்றதா இல்லையா என்பதை அறிய,,பயன்டுவது,,,என்ன எனில்?
4இன் விரயம் 3 (விரல் புதன் எனும்விரல் மூலம் அறிவது)
,5க்கு 11 மிதுனம் லாபம் மணிக்கட்டு நாடி பிள்ளை வரமா பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறியவும் பயன்படும்,,
இதை டாக்டர்கள் தான் அறியவேண்டும் ஆனால் அந்த docter உம் பல test எடுத்த பின்னரே உறுதி படுத்துகிறார்,,.(தற்போது)
ஆனால் மனித அபிமானம் எனும் உள்ளுணர்வு(5)இருந்தாலும் இதை அறிய முடியும்,,,..
நாம் நம் விலை மதிக்க முடியாத முன்னோர்களை இழந்து விட்டோம்,,அதனால் தான் நிறைய ஏமாற்றம் அடைந்து வருகிறோம்,,,,
ஆனால் மனிதாபிமானம் கூட்டி கொள்ள இப்பவும் நம்மால் முடியும்,,,,
தர்மம்,,, இரக்கம்,, கருணை, காருண்யம்,,
அமைதி,,
இதன் மூலம் இழந்த 5 எனும் பூர்வ புண்ணியம் பெற முடியும்,,பலம் குறைந்த 5ஐ வலு படுத்த முடியும்,,இதான் வழி,,
எல்லாருக்கும் 5 வேலை செய்யும்,,,
அதாவது ஒரு நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ ,,,
அது நமக்கு நல்லதா கெட்டதா என்று சிந்தனை செய்ய இந்த 5 தான் ஆத்ம அருள் பெற்று நமக்கு கொடுக்கும்,,,
Example
ஓரு வேலை வாங்கி தருகிறேன்உனக்கு,,,
அதற்கு பணம் தேவை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல ,,,
கொஞ்ச minit ஆவது கொடுக்கவா வேண்டாமா என்று மன சிந்தனை சிதறல் வருமே அது தான் 5,,,அம் வீட்டு வேலை,,,
இதை தாண்டி தான் பலன்,,
,5என்பது ஏமாற்றமும் குறிக்கும்,, நிலையாக யோசிக்க வேண்டும்,,
, full test எடுக்க காலம் ஒதுக்கி விட வேண்டும்,,,,
இயல்பான உள்ளுணர்வு அறம் ராசிக்கு இருக்கும்,,,
இதை தவிர்த்து அவரவர்5ஆம் அதிபதி 1,9,,இல் சம்பந்தம் பெற்றால் சிறிதளவு கிட்டும்,,,,
பிழைப்பானா மாட்டானா பிறக்குமா பிறக்காதா என்ற கேள்விக்கு
உள் உணர்வு தான் விடை,,
அந்த உள்ளுணர்வு தேடித்தான,,அந்த சக்தி பெறதான் கோவில் செல்கிறோம்,,இறை தேடிச்செல்கிறோம்,
5 என்பது கோவில் ,,,கோவில் பணி செய்தால் உள்ளுணர்வு கிட்டும்,,,கோவிலில் ஆன்மீகத்தில் மூழ்கினால்,, உள்ளுணர்வு கிட்டும்,,,
, பிள்ளை வரம் கிட்டும்,,முக்தி கிட்டும்,,, பிறரின் வாழ்க்கை தடமும் அறியவரும்,,
5என்பது தாத்தாவும் குறிக்கும்,,
5என்பது குல தெய்வமும் குறிக்கும்,,
தாத்தா பெயரை சொல்லி குல தெய்வ பெயரை சொல்லி நாள் பொழுதை தொடங்க உள்ளுணர்வு கிட்டும்,
,,மூலிகைகள் மேல் பாசம் வரும்,, அதை எப்படி உபயோகம் செய்து உயிர் காக்கலாம் என்று அறிவு வரும்,,
நல் வாக்கு பலிக்க துவங்கும்,,
உன்னையே மனிதர்கள் கடவுளாய் காண்பர்கள்,,
மனிதாபிமானமே கடவுள்,,
5தான் கோவில்,,
அதில் உனக்கு வலு இருந்தால் நீயே தெய்வம்,,,
அஹம் ப்ரம்மாஸ்மி
ஓம் நமசிவாய,,
மனிதத்தை தேடிய குழப்பமான பயணம் தொடரும்,,,,,,,,,
சதிஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக