வெள்ளி, 10 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu *Day 3⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 3⃣  Vedha - Aura Fruit Diet:*



🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* 

இளநீரில் ஒரு டம்ளர் வெறும் கருவேப்பிலை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்து கலந்து குடிக்கவும்.


*8.30 மணிக்குமேல்:* 

கரும்புச்சாறு கிடைக்கும் நபர்கள்  மாலை 6 மணிவரை கரும்புச்சாறு மட்டும்   தேவையான அளவு ஒரு 1200 ml வரை குடித்துக் கொள்ளுங்கள்.


❗ *குறிப்பு:*  ❗

கரும்புச்சாறு பருகுபவர்கள் அதனுடன் கட்டாயம் இஞ்சியும், எலுமிச்சையும்  சேர்த்தே எடுத்துக் கொள்ளவும்.  கர்ப்பவதிகள்,  மாதவிடாய் காலத்தில் இருப்பவா்கள், கருத்தரிப்பு வேண்டி சிகிச்சை எடுத்துக் கொள்கிறவா்கள் இதனை பின்பற்ற வேண்டாம். (கீழே கொடுக்கப்பட்ட முறைகளை பின்பற்றவும்).



*கரும்புச்சாறு கிடைக்காதவர்கள் 5 மணி வரை:*

2 அல்லது 3 இளநீருடன் 2 Spoon இஞ்சி சாரு, 2 Spoon lemon juice, அரை  spoon பட்டை பொடி (Cinnamon powder) கலந்து மாலை 5 மணி வரை மட்டும் குடிக்கவும். 


*கரும்புச்சாறு கிடைக்காதவர்கள் 6 மணிக்கு:* 

சதையுள்ள Seasonal fruit juice ஏதாவது.

(*Note:* கரும்புச்சாறு எடுப்பவர்கள் இதை  சாப்பிட  வேண்டாம்)

 

🍒  *ஆரா வெள்ளரி பானம்*

(கரும்புச்சாறு அல்லது இளநீர் எடுத்துக்கொள்ளாதவர்கள் ஆரா வெள்ளரி பானம் எடுத்துக் கொள்ளலாம்)

 நடுத்தர அளவுள்ள மூன்று வெள்ளரிக்காயை தோல் சீவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் நான்கு (அ) ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிக்கொள்ளவும்.  அதனுடன் மூன்று எலுமிச்சம் பழ சாறு,  பொடித்த பனைவெல்லம் மற்றும் சிறிது இமாலயன் உப்பு(இந்து உப்பு) சேர்த்து கலந்து பருகவும். 

நாள் முழுவதும் இந்த ஆரா வெள்ளரி பானத்தை பருகலாம்.

*பலன்கள்*

🍵மாதவிடாயின் போது ஏற்படும் வயிறு வலியை சரி செய்கிறது. 

🍵ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்டது. 

🍵புற்றுநோய் செல்களை முழுவதும் அழிக்கிறது. இதனை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் தண்ணீருக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.(புற்றுநோய் உள்ளவர்களுக்கு இதனை அறிவுறுத்துங்கள்).

 


🍒  *இரவு: ஆரா அமுதம்*

அவல்   ஊற வைத்து அதில் 

கேரட், மாங்காய், பீட்ரூட், வெள்ளரிக்காய், 

ஊற வைத்த பச்சைவேர்கடலை 1கைப்பிடி, 

ஊரவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி 

கொஞ்சம், 10 சின்னவெங்காயம் பொடியாக நறுக்கிப் போட்டு, 

கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு, 

கிளறி Lemon பிழிந்து Pepper & salt போட்டுச் சாப்பிடவும்.


🍒  *Note:* 

*இன்று இரவு(Day 2 night) வேர்கடலை, பச்சைப்பயறு ஊரவைத்துக்கொள்ளுங்கள்.


*நன்றி*


*(WhatsApp to join 10 days fruit diet & art of natural living)*

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...