🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 2⃣ Aura Fruit Diet:*
அதிகாலை 5 மணிக்கு அலாரம் இல்லாமல் கண்விழிப்பு,
5.30 மணிக்கு குளியல், சூரிய வணக்கம், உடற் பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி.
*7.30 மணிக்கு:*
🍈 *வெண்பூசணி ஜூஸ்:*
வெண்பூசணி ஒரு பத்தை (Piece) எடுத்து மேல்பக்கத்தை சுத்தம் செய்துவீட்டு தோல் மற்றும் விதைகளுடன் Mixie ல் போட்டு நீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்கவும். தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
🍒 *காலை:*
*ஆரா ஆரஞ்சு Smoothie:*
10 நிமிடம் ஊறவைத்த சிகப்பு அவல் 5 Spoon, கேரட் 1, ஆரஞ்1 ( அல்லது) அன்னாசி 3 Slice, தேங்காய் துருவல் 3 Spoon, இனிப்புக்குத் தேவையான அளவு பனங்கற்கண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு திக்காக அரைத்து எடுத்து சாப்பிடவும்.
*Note:* Don't grind them. Eat it separately for a better taste
🍒 *மதியம்:*
*ஆரா Lunch Booster:*
10 நிமிடம் ஊற வைத்த 3 Spoon சப்ஜா விதைகள், தேவையான அளவு பப்பாளி, 1 வாழைப்பழம், 2 அத்திப்பழம், 5 பாதாம், 5 பிஸ்தா, 2 வால்நட், 5 பேரிட்சை இவை அனைத்தையும் துண்டுகளாக்கி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடவும்.
🍒 *இரவு:*
3 கொய்யாப் பழம் மட்டும். (அல்லது) நாட்டுச் சர்க்கரை கலந்த பப்பாளி ஜூஸ்.
🥕🍒 *Note:*
🥕இடையே பசிக்கும் போதெல்லாம் அன்னாசி, மாதுளை, மாம்பழம், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச்சாறு மற்றும் ஆரா நீரையும் குடியுங்கள்.
🥕 தேவைப்படும் போது ஆரா நீரும் குடிக்கவும்.!
🎋 உங்கள் பகுதியில் கரும்புச்சாறு கிடைக்கும் கடைகளை அறிந்து வைக்கவும். 3ம் நாள் உணவுமுறையில் கரும்புச்சாறு இடம்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக