🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒
#AuraFruitDiet #AuraMenu
*Day 7⃣ Vedha - Aura Fruit Diet:*
🎶 *Day 7
🍒 *காலை:*
*7.30 மணிக்கு* இளநீரில் 1 டம்ளர் புதினா ஜூஸ் கலந்து குடிக்கவும்.
*8.30 மணிக்கு ஆரா Smoothie:*
அரை மூடி தேங்காய் துருவி பால் எடுத்து அதை மிக்ஸியில்ஊற்றி அதில் 1 வாழைப்பழம், 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் (அக்ரூட்) கொஞ்சம், பிஸ்தா கொஞ்சம் 4 கருப்பு பேரீச்சம், பாதாம் பிஸின்போட்டு கலந்து குடிக்கவும்.
*Note:*
Badam pisin to be soaked the previous day night
Sabja seeds optional during summer. It has to be soaked for 30 min before grinding.
🍒 *மதியம்:*
சிகப்பு அவல் ஊரவைத்து அதில் அரைமூடி தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும். பின் 5 கருப்பு பேரிட்சை.
🍒 *இரவு:*
கொய்யா, ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, கலந்த fruit salad.
*நன்றி*