கேசம் -முடி
தலை முடிகள் கேது குறிக்கும்,
முடிவு என்றாலும் கேது (end)((பாம்பின் வால்)
முடி சூட்டிய மன்னன் என்றாலும் கேது(மகம்-கிரிடம்)
தலை மேஷம் தலை முடி அஸ்வினி
அந்த அஸ்வினியில் அரசன் சூரியன் உச்சம் ,,,,,( முடி சூட்டிய மன்னன்,)
தலை முடிக்கு ப்ரோட்டீன் சத்து தேவை
சூரியனின் தானியத்தில் க்ளுடன் என்ற ப்ரோடீன் சத்து உண்டு,,,,(original wheat)
முடி, முடிவு, முடிதல், முடிசூடுதல் ,முடிச்சு,,,முடிபின்னல் (ஜடை)யாவும் கேது
கேது பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் இருப்பாம்பு பின்னியது போல ஜடைகள்,,
ஜடை என்றால் பெண்களுக்கு அழகு,,
ரிஷப ரோகிணி மிருகசிறுசம் இவற்றின் யோனிகள் ஆண் நாகம் பெண் சாறை பாம்புகள் ,,,,
ரிஷபம் பெண் ராசி இங்கு சந்திரன் சுக்ரன் பெண் கிரகங்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்,,
இயல்பாகவே ரோகிணி மிருகசிறுசம் நட்சத்திர நட்புக்கள் பின்னி பிணைந்து இருப்பார்கள்,,
ரிஷபம் கடகம் பெண்களுக்கு,,மற்றும் சர்ப்ப நட்சத்திரங்களான ரேவதி, கேட்டை, ஆயில்யம் இவர்களுக்கும் பெரும்பாலும் நல்ல வளமையான ஜடைகள் உண்டு,,,
சூரியன் அல்லது செவ்வாய்,,,எனும் நெருப்பு கிரகங்கள்,,,,,
நீர் கிரகங்களான சந்திரனை அல்லது சுக்கிரனை தொடர்பு கொண்டால் முடி வளர்ச்சி குறைவு உஷ்ணத்தால் முடி உதிரலாம்,,,
,மற்றும் லக்கினத்தில் சூரியன் அல்லது செவ்வாய் இருந்தாலும் உஷ்ணத்தால் முடி வளர்ச்சி குறைவு படலாம்,,,
உஷ்ணம் குறைக்க நிறைய வழிவகைகள் உண்டு,,
புது ரத்தம் உற்பத்தி ஆகுவதற்கும் வழி வகைகள் உண்டு,,,
முடி சம்பந்தப்பட்ட மருத்துவம் எடுப்பது தவறில்லை,
, மருத்துவர்களும் மூலிகை எண்ணெய்கள் பரிந்துரை செய்து வருக்கிறார்கள்,,,
எண்ணெய் தேய்த்தாலும் result இல்லை என்பார்கள்,,
நல்ல மருத்துவராக இருந்தால் ஒரு கேள்வியை எழுப்புவார்,,,
நீங்கள் வயிறு சுத்தம் செய்து எத்தனை வருடங்கள் ஆகிறது?என்பார்,,,,
6மாதம் ஒரு முறை பேதி எடுப்பது அவசியமே,,
எனிமா மற்றும் சித்த மருத்துவர் உதவியால் பேதி எடுத்தல் நலம்,,
நம் அன்றாட உணவில் எவ்வளவோ chemical உள்ளே சென்று கொண்டு இருக்கிறது,,,
அசைவம் உண்கிறோம்,,,,வெள்ளை சீனி மூலம் தயாரித்த இனிப்பு உண்கிறோம்,,
இவை எல்லாமே குடலில் புழுக்களை உற்பத்தி செய்கிறது,,,,
இந்தகுடல் பூச்சிகள் நம் உண்ணும் உணவு மூலம் உற்பத்தி ஆகும் ரத்தத்தில் உள்ள சத்துக்களை தின்று விடுகிறது,,
அதன் விளைவு தான் முடிகள் சார்ந்த பிரச்சனை,,
ஹீமோகுளோபின் பற்றாக்குறை,,,
,6மாதம் ஒருமுறை வயிறு சுத்தம் செய்வதால் முடிகள் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்லாது தோல் பிரச்னையும் மற்றும் பல வியாதிகளை தடுக்க இயலும்,,
நம் அம்மா மார்கள் கூட சொல்வதுண்டு முன்னடிலாம் முடி அதிகம் இருந்தது ஆனால் இப்ப தான் முடி எல்லாம் போச்சு என்று சொல்வதுண்டு,, முடிகளுக்கு எண்ணெய் தேய்ப்பதால் மட்டும் முடிகள் வளர்வதில்லை இயல்பான ஊட்ட சத்து மூலம் தான் முடிகளும் வளரும்,,,அந்த ஊட்டச்சத்தை தான் வயிற்றில் வாழும் புழுக்கள் தின்று விடுகிறது,,
குடலில் வாழும் குட்டி குட்டி புழுக்கள் கேது குறிக்கும்,, இவரை அவரின் மல வாய் மூலமே வெளியில் துரத்த வேண்டும்,,,,,
ஓம் நமசிவாய
சதிஷ்குமார்,,